Tamil | NDTV | Saturday September 21, 2019
Bigg Boss Tamil 3: ‘யாருக்கு எந்த இடம்’ என்ற, டாஸ்க்கில் சாண்டி கவினுக்குக் கொடுத்த 7-வது இடத்தைப் பற்றி கோபமாக கவினிடம் கூறுகிறார் லாஸ்லியா. கொஞ்சம் எக்ஸ்ட்ரீமாக சென்ற லாஸ்லியா ’உன் ஃபிரெண்டுன்னு சொல்லிட்டு எப்படி அவனுக்கு 7-வது இடம் குடுக்க மனசு வந்துச்சு. இவனுக்கு 6 குடுத்துட்டு, எனக்கு 7 குடுத்திருந்தா கூட சந்தோஷப் பட்டிருப்பேன்’ என சாண்டியிடம் கேட்கிறார் லாஸ்லியா
www.ndtv.com