AllNews'Tamil Nadu Accident' - 52 News Result(s)கடலூர் பட்டாசு ஆலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரண உதவி: முதல்வர் பழனிசாமி உத்தரவுTamil | NDTV | Friday September 4, 2020 பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். www.ndtv.comகடலூர் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; ஆலை உரிமையாளர் உட்பட 7 பேர் பலி!Tamil | Written by J Sam Daniel Stalin | Friday September 4, 2020 படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். www.ndtv.comதிருப்பூரில் நடந்த சாலை விபத்தில் 4 கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் உயிரிழப்பு!!Tamil | Edited by Musthak | Thursday March 19, 2020 உயிரிழந்தவர்கள் வெங்கடாச்சலம், ராஜேஷ், வசந்த், இளங்கோவன் என தெரிய வந்துள்ளது. இவர்கள் அனைவரும் 21 வயதுடையவர்கள். இதேபோன்று ஓட்டுனர் மணிகண்டன் என்பவரும் உயிரிழந்தார். www.ndtv.comதிருப்பூரில் லாரி மீது கார் மோதி கோர விபத்து: 5 மருத்துவ மாணவர்கள் உயிரிழப்பு!Tamil | Edited by Esakki | Thursday March 19, 2020 இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 5 மாணவர்கள் மற்றும் கார் ஓட்டுநர் என 6 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். www.ndtv.comஎனக்குத் தெரிந்த விவரங்களை காவல்துறைக்கு எடுத்துச் சொன்னேன்: கமல்ஹாசன்Tamil | Edited by Esakki | Tuesday March 3, 2020 இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இந்த வழக்கை விரைந்து விசாரித்து வருகின்றனர். www.ndtv.comஇந்தியன்-2 படப்பிடிப்பில் 3 பேர் உயிரிழந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்!Tamil | Edited by Esakki | Saturday February 22, 2020 இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த கிரேன் ஆபரேட்டரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். www.ndtv.comநெடுஞ்சாலை விபத்துகளில் தமிழகமே முதன்மை இடத்தில் உள்ளது: கே.எஸ்.அழகிரி வேதனைTamil | Edited by Esakki | Saturday February 22, 2020 நெடுஞ்சாலைகளில் இத்தகைய விபத்துகள் ஏற்படும்போது, உடனடியாக சிகிச்சை வழங்குவதற்கு ஆம்புலன்ஸ் வசதிகள் மற்றும் முதலுதவி சிகிச்சைகள் வழங்குவதற்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு மத்திய - மாநில அரசுகளுக்கு இருக்கிறது. www.ndtv.comபடப்பிடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி: கமல் அறிவிப்புTamil | Edited by Esakki | Friday February 21, 2020 நான் நூலிழையில் உயிர் பிழைத்தேன். விபத்து நடப்பதற்கு 4 நொடிகளுக்கு முன்புவரை நான் அங்குதான் இருந்தேன். www.ndtv.comதிருப்பூர் விபத்து: பயணிகளின் உறவினர்கள் தொடர்புகொள்ள அவசர உதவி எண் அறிவிப்பு!Tamil | Edited by Esakki | Thursday February 20, 2020 தொடர்ந்து, விபத்தில் பலியானவர்களின் உடலை அடையாளம் காணும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். www.ndtv.comதிருப்பூர் அருகே லாரியும் - பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! - 19 பேர் பலி!Tamil | Edited by Esakki | Thursday February 20, 2020 இந்த கோர விபத்தில், 3 பெண்கள் உள்பட 19 பேர் உயிரிழந்தனர். www.ndtv.comகோவை விபத்து: உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் முதல்வர் அறிவிப்பு!Tamil | Edited by Esakki | Monday December 2, 2019 கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் நேற்றிரவு பெய்த கனமழையால் 3 ஓட்டு வீடுகள் அடுத்தடுத்து இடிந்து விழுந்ததில் 10 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர். www.ndtv.comஅதிமுக கொடிக் கம்பம் விழுந்த விபத்தில் கால் இழந்த பெண்ணுக்கு மு.க.ஸ்டாலின் நிதியுதவி!Tamil | Edited by Esakki | Monday November 18, 2019 கொடி கம்பம் விழுந்து லாரி மோதி கால்களை இழந்த ராஜேஸ்வரியையும் அவரது குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். www.ndtv.comகோவையில் ரயில் மோதி ஒரே கல்லூரியை சேர்ந்த 4 மாணவர்கள் உயிரிழப்பு!!Tamil | Edited by Esakki | Friday November 15, 2019 புதன்கிழமையன்று இரவு கல்லூரி அருகே மது அருந்திய மாணவர்கள், பின்னர் தண்டவாளத்தில் பேசிய படி சென்ற போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. www.ndtv.comஅதிமுக கொடி கம்பம் சரிந்துவிழுந்து விபத்து: சுபஸ்ரீயை போல் மற்றுமொரு இளம்பெண் படுகாயம்!Tamil | Edited by Esakki | Tuesday November 12, 2019 சென்னையில் கடந்த செப்டம்பர் மாதம் சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது தண்ணீர் லாரி மோதி விபத்து நடந்தது போல, மற்றுமொரு விபத்து சம்பவம் கோவையில் நிகழ்ந்துள்ளது. www.ndtv.comசென்னையில் தந்தையுடன் வண்டியில் சென்ற 3 வயது சிறுவன் மாஞ்சா நூல் அறுத்து பலி!!Tamil | Edited by Esakki | Monday November 4, 2019 மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். www.ndtv.comMore News »'Tamil Nadu Accident' - 52 News Result(s)கடலூர் பட்டாசு ஆலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரண உதவி: முதல்வர் பழனிசாமி உத்தரவுTamil | NDTV | Friday September 4, 2020 பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். www.ndtv.comகடலூர் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; ஆலை உரிமையாளர் உட்பட 7 பேர் பலி!Tamil | Written by J Sam Daniel Stalin | Friday September 4, 2020 படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். www.ndtv.comதிருப்பூரில் நடந்த சாலை விபத்தில் 4 கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் உயிரிழப்பு!!Tamil | Edited by Musthak | Thursday March 19, 2020 உயிரிழந்தவர்கள் வெங்கடாச்சலம், ராஜேஷ், வசந்த், இளங்கோவன் என தெரிய வந்துள்ளது. இவர்கள் அனைவரும் 21 வயதுடையவர்கள். இதேபோன்று ஓட்டுனர் மணிகண்டன் என்பவரும் உயிரிழந்தார். www.ndtv.comதிருப்பூரில் லாரி மீது கார் மோதி கோர விபத்து: 5 மருத்துவ மாணவர்கள் உயிரிழப்பு!Tamil | Edited by Esakki | Thursday March 19, 2020 இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 5 மாணவர்கள் மற்றும் கார் ஓட்டுநர் என 6 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். www.ndtv.comஎனக்குத் தெரிந்த விவரங்களை காவல்துறைக்கு எடுத்துச் சொன்னேன்: கமல்ஹாசன்Tamil | Edited by Esakki | Tuesday March 3, 2020 இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இந்த வழக்கை விரைந்து விசாரித்து வருகின்றனர். www.ndtv.comஇந்தியன்-2 படப்பிடிப்பில் 3 பேர் உயிரிழந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்!Tamil | Edited by Esakki | Saturday February 22, 2020 இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த கிரேன் ஆபரேட்டரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். www.ndtv.comநெடுஞ்சாலை விபத்துகளில் தமிழகமே முதன்மை இடத்தில் உள்ளது: கே.எஸ்.அழகிரி வேதனைTamil | Edited by Esakki | Saturday February 22, 2020 நெடுஞ்சாலைகளில் இத்தகைய விபத்துகள் ஏற்படும்போது, உடனடியாக சிகிச்சை வழங்குவதற்கு ஆம்புலன்ஸ் வசதிகள் மற்றும் முதலுதவி சிகிச்சைகள் வழங்குவதற்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு மத்திய - மாநில அரசுகளுக்கு இருக்கிறது. www.ndtv.comபடப்பிடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி: கமல் அறிவிப்புTamil | Edited by Esakki | Friday February 21, 2020 நான் நூலிழையில் உயிர் பிழைத்தேன். விபத்து நடப்பதற்கு 4 நொடிகளுக்கு முன்புவரை நான் அங்குதான் இருந்தேன். www.ndtv.comதிருப்பூர் விபத்து: பயணிகளின் உறவினர்கள் தொடர்புகொள்ள அவசர உதவி எண் அறிவிப்பு!Tamil | Edited by Esakki | Thursday February 20, 2020 தொடர்ந்து, விபத்தில் பலியானவர்களின் உடலை அடையாளம் காணும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். www.ndtv.comதிருப்பூர் அருகே லாரியும் - பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! - 19 பேர் பலி!Tamil | Edited by Esakki | Thursday February 20, 2020 இந்த கோர விபத்தில், 3 பெண்கள் உள்பட 19 பேர் உயிரிழந்தனர். www.ndtv.comகோவை விபத்து: உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் முதல்வர் அறிவிப்பு!Tamil | Edited by Esakki | Monday December 2, 2019 கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் நேற்றிரவு பெய்த கனமழையால் 3 ஓட்டு வீடுகள் அடுத்தடுத்து இடிந்து விழுந்ததில் 10 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர். www.ndtv.comஅதிமுக கொடிக் கம்பம் விழுந்த விபத்தில் கால் இழந்த பெண்ணுக்கு மு.க.ஸ்டாலின் நிதியுதவி!Tamil | Edited by Esakki | Monday November 18, 2019 கொடி கம்பம் விழுந்து லாரி மோதி கால்களை இழந்த ராஜேஸ்வரியையும் அவரது குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். www.ndtv.comகோவையில் ரயில் மோதி ஒரே கல்லூரியை சேர்ந்த 4 மாணவர்கள் உயிரிழப்பு!!Tamil | Edited by Esakki | Friday November 15, 2019 புதன்கிழமையன்று இரவு கல்லூரி அருகே மது அருந்திய மாணவர்கள், பின்னர் தண்டவாளத்தில் பேசிய படி சென்ற போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. www.ndtv.comஅதிமுக கொடி கம்பம் சரிந்துவிழுந்து விபத்து: சுபஸ்ரீயை போல் மற்றுமொரு இளம்பெண் படுகாயம்!Tamil | Edited by Esakki | Tuesday November 12, 2019 சென்னையில் கடந்த செப்டம்பர் மாதம் சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது தண்ணீர் லாரி மோதி விபத்து நடந்தது போல, மற்றுமொரு விபத்து சம்பவம் கோவையில் நிகழ்ந்துள்ளது. www.ndtv.comசென்னையில் தந்தையுடன் வண்டியில் சென்ற 3 வயது சிறுவன் மாஞ்சா நூல் அறுத்து பலி!!Tamil | Edited by Esakki | Monday November 4, 2019 மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com