AllNews'Tamil Nadu Bus' - 21 News Result(s)மாவட்டங்களுக்கு இடையே மீண்டும் தொடங்கிய பேருந்து சேவைகள்!Tamil | NDTV | Monday September 7, 2020 கொரோனா பரவல் காரணமாக பயணிகள் கூட்டம் சற்று குறைவாகவே உள்ளது www.ndtv.comசெப்.7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவை! இனி எந்த மாவட்டத்திற்கும் செல்லலாம்!!Tamil | Written by Karthick | Wednesday September 2, 2020 முன்னதாக நேற்று முதல் மாவட்டங்களுக்கிடையேயான பேருந்து போக்குவரத்திற்கு மாநில அரசு அனுமதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. www.ndtv.comசென்னை மாநகர பேருந்தில் பயணிக்க செப்.15 வரை பழைய பாஸ் பயன்படுத்தலாம்: அமைச்சர்!Tamil | Written by Karthick | Tuesday September 1, 2020 கொரோனா நெருக்கடி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட அரசு பேருந்து போக்குவரத்து மாவட்டத்திற்கு உள்ளாக இன்று முதல் 19 ஆயிரம் வழித்தடங்களில் 50 சதவிகித பயணிகளுடன் இயக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. www.ndtv.comதமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் கட்டணம் இரு மடங்காக உயர்கிறது!Tamil | Edited by Esakki | Thursday May 14, 2020 தற்போது ஒரு கிலோ மீட்டருக்கு 1.60 ரூபாய் என கட்டணம் இருந்த நிலையில், இனி ஒரு கிலோ மீட்டருக்கு 3.20 ரூபாயாக கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. www.ndtv.comநெடுஞ்சாலை விபத்துகளில் தமிழகமே முதன்மை இடத்தில் உள்ளது: கே.எஸ்.அழகிரி வேதனைTamil | Edited by Esakki | Saturday February 22, 2020 நெடுஞ்சாலைகளில் இத்தகைய விபத்துகள் ஏற்படும்போது, உடனடியாக சிகிச்சை வழங்குவதற்கு ஆம்புலன்ஸ் வசதிகள் மற்றும் முதலுதவி சிகிச்சைகள் வழங்குவதற்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு மத்திய - மாநில அரசுகளுக்கு இருக்கிறது. www.ndtv.comதிருப்பூர் விபத்து: பயணிகளின் உறவினர்கள் தொடர்புகொள்ள அவசர உதவி எண் அறிவிப்பு!Tamil | Edited by Esakki | Thursday February 20, 2020 தொடர்ந்து, விபத்தில் பலியானவர்களின் உடலை அடையாளம் காணும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். www.ndtv.comதிருப்பூர் அருகே லாரியும் - பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! - 19 பேர் பலி!Tamil | Edited by Esakki | Thursday February 20, 2020 இந்த கோர விபத்தில், 3 பெண்கள் உள்பட 19 பேர் உயிரிழந்தனர். www.ndtv.com''தமிழகத்தில் இன்னும் 6 மாதங்களில் மின்சார பேருந்துகள் இயக்கப்படும்''- அமைச்சர் விஜயபாஸ்கர்Tamil | Written by Musthak | Monday January 13, 2020 சாலை விபத்துகளை குறைத்தமைக்காக சாலைப் பாதுகாப்பு விருது தமிழக அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோர் அளித்துள்ளனர். www.ndtv.com2 போக்குவரத்து ஊழியர்கள் தற்கொலை: ’ஹிட்லராக மாறிய சந்திரசேகர் ராவ்’! - பாஜக கடும் தாக்கு!Tamil | Edited by Esakki | Tuesday October 15, 2019 அரசு அதன் முடிவை மாற்றிக்கொண்டு, போக்குவரத்து ஊழியர்களின் பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும். மேலும், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ தாகூர் ராஜா சிங் கூறியுள்ளார். www.ndtv.comவிழுப்புரத்தில் பஸ் - வேன் நேருக்கு நேராக மோதி விபத்து! 9 பேர் உயிரிழப்பு!!Tamil | Edited by Musthak | Thursday July 18, 2019 இன்று காலையில் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே விபத்து நேர்ந்துள்ளது. ஓட்டுனரின் கவனக்குறைவு விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. www.ndtv.comசென்னையில் கோர விபத்து: பேருந்து சக்கரத்தில் சிக்கி 2 பெண்கள் பலி! ஒருவர் படுகாயம்!Tamil | NDTV | Tuesday July 16, 2019 இந்த விபத்தில் பேருந்துக்கு இடது ஒரமாக இருசக்கர வாகனத்தில் சென்றவரும் நிலை தடுமாறிய நிலையில், அதிர்ஷ்டவசமாக கீழே விழாமல் உயிர் தப்புகிறார். www.ndtv.comபோக்குவரத்து ஊழியர்களின் திடீர் போராட்டம் வாபஸ்! தொழிற்சங்கத்தினர் அறிவிப்புTamil | Written by Esakki | Monday July 1, 2019 சென்னையில் மாநகரப் போக்குவரத்து ஊழியர்கள் இன்று காலை திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பெரும்பாலான பேருந்துகள் ஓடாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். www.ndtv.comசென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம்! பொதுமக்கள் கடும் அவதி!Tamil | Edited by Esakki | Monday July 1, 2019 Bus Strike in Chennai: தமிழக அரசு எந்த சம்பளமும் குறைக்கப்படவில்லை என்றும் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு ஊழியர்களுக்கு ஏற்கனவே முழு ஊதியம் வழங்கப்பட்டதாகவும் கூறுகிறது. மீதமுள்ள தொகை இன்று வழங்கப்படும் என்றும் அரசு மேலும் தெரிவித்துள்ளது. www.ndtv.com''அடுத்த 6 மாதங்களுக்கு பழைய பஸ்பாஸ் செல்லுபடியாகும்'' - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்Tamil | Written by Musthak | Tuesday June 11, 2019 கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்த பள்ளி மாணவர்களுக்கு கடந்த 3-ம்தேதி முதல் பள்ளி தொடங்கியது. www.ndtv.comசென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் மீது தடியடிTamil | Written by Saroja | Thursday April 18, 2019 தொடர் விடுமுறையையொட்டி, கூடுதலாக 1,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டாலும், போதுமான அளவில் பேருந்துகள் இயக்கப்படவில்லை என பயணிகள் குற்றம்சாட்டினர். www.ndtv.comMore News »'Tamil Nadu Bus' - 21 News Result(s)மாவட்டங்களுக்கு இடையே மீண்டும் தொடங்கிய பேருந்து சேவைகள்!Tamil | NDTV | Monday September 7, 2020 கொரோனா பரவல் காரணமாக பயணிகள் கூட்டம் சற்று குறைவாகவே உள்ளது www.ndtv.comசெப்.7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவை! இனி எந்த மாவட்டத்திற்கும் செல்லலாம்!!Tamil | Written by Karthick | Wednesday September 2, 2020 முன்னதாக நேற்று முதல் மாவட்டங்களுக்கிடையேயான பேருந்து போக்குவரத்திற்கு மாநில அரசு அனுமதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. www.ndtv.comசென்னை மாநகர பேருந்தில் பயணிக்க செப்.15 வரை பழைய பாஸ் பயன்படுத்தலாம்: அமைச்சர்!Tamil | Written by Karthick | Tuesday September 1, 2020 கொரோனா நெருக்கடி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட அரசு பேருந்து போக்குவரத்து மாவட்டத்திற்கு உள்ளாக இன்று முதல் 19 ஆயிரம் வழித்தடங்களில் 50 சதவிகித பயணிகளுடன் இயக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. www.ndtv.comதமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் கட்டணம் இரு மடங்காக உயர்கிறது!Tamil | Edited by Esakki | Thursday May 14, 2020 தற்போது ஒரு கிலோ மீட்டருக்கு 1.60 ரூபாய் என கட்டணம் இருந்த நிலையில், இனி ஒரு கிலோ மீட்டருக்கு 3.20 ரூபாயாக கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. www.ndtv.comநெடுஞ்சாலை விபத்துகளில் தமிழகமே முதன்மை இடத்தில் உள்ளது: கே.எஸ்.அழகிரி வேதனைTamil | Edited by Esakki | Saturday February 22, 2020 நெடுஞ்சாலைகளில் இத்தகைய விபத்துகள் ஏற்படும்போது, உடனடியாக சிகிச்சை வழங்குவதற்கு ஆம்புலன்ஸ் வசதிகள் மற்றும் முதலுதவி சிகிச்சைகள் வழங்குவதற்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு மத்திய - மாநில அரசுகளுக்கு இருக்கிறது. www.ndtv.comதிருப்பூர் விபத்து: பயணிகளின் உறவினர்கள் தொடர்புகொள்ள அவசர உதவி எண் அறிவிப்பு!Tamil | Edited by Esakki | Thursday February 20, 2020 தொடர்ந்து, விபத்தில் பலியானவர்களின் உடலை அடையாளம் காணும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். www.ndtv.comதிருப்பூர் அருகே லாரியும் - பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! - 19 பேர் பலி!Tamil | Edited by Esakki | Thursday February 20, 2020 இந்த கோர விபத்தில், 3 பெண்கள் உள்பட 19 பேர் உயிரிழந்தனர். www.ndtv.com''தமிழகத்தில் இன்னும் 6 மாதங்களில் மின்சார பேருந்துகள் இயக்கப்படும்''- அமைச்சர் விஜயபாஸ்கர்Tamil | Written by Musthak | Monday January 13, 2020 சாலை விபத்துகளை குறைத்தமைக்காக சாலைப் பாதுகாப்பு விருது தமிழக அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோர் அளித்துள்ளனர். www.ndtv.com2 போக்குவரத்து ஊழியர்கள் தற்கொலை: ’ஹிட்லராக மாறிய சந்திரசேகர் ராவ்’! - பாஜக கடும் தாக்கு!Tamil | Edited by Esakki | Tuesday October 15, 2019 அரசு அதன் முடிவை மாற்றிக்கொண்டு, போக்குவரத்து ஊழியர்களின் பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும். மேலும், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ தாகூர் ராஜா சிங் கூறியுள்ளார். www.ndtv.comவிழுப்புரத்தில் பஸ் - வேன் நேருக்கு நேராக மோதி விபத்து! 9 பேர் உயிரிழப்பு!!Tamil | Edited by Musthak | Thursday July 18, 2019 இன்று காலையில் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே விபத்து நேர்ந்துள்ளது. ஓட்டுனரின் கவனக்குறைவு விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. www.ndtv.comசென்னையில் கோர விபத்து: பேருந்து சக்கரத்தில் சிக்கி 2 பெண்கள் பலி! ஒருவர் படுகாயம்!Tamil | NDTV | Tuesday July 16, 2019 இந்த விபத்தில் பேருந்துக்கு இடது ஒரமாக இருசக்கர வாகனத்தில் சென்றவரும் நிலை தடுமாறிய நிலையில், அதிர்ஷ்டவசமாக கீழே விழாமல் உயிர் தப்புகிறார். www.ndtv.comபோக்குவரத்து ஊழியர்களின் திடீர் போராட்டம் வாபஸ்! தொழிற்சங்கத்தினர் அறிவிப்புTamil | Written by Esakki | Monday July 1, 2019 சென்னையில் மாநகரப் போக்குவரத்து ஊழியர்கள் இன்று காலை திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பெரும்பாலான பேருந்துகள் ஓடாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். www.ndtv.comசென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம்! பொதுமக்கள் கடும் அவதி!Tamil | Edited by Esakki | Monday July 1, 2019 Bus Strike in Chennai: தமிழக அரசு எந்த சம்பளமும் குறைக்கப்படவில்லை என்றும் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு ஊழியர்களுக்கு ஏற்கனவே முழு ஊதியம் வழங்கப்பட்டதாகவும் கூறுகிறது. மீதமுள்ள தொகை இன்று வழங்கப்படும் என்றும் அரசு மேலும் தெரிவித்துள்ளது. www.ndtv.com''அடுத்த 6 மாதங்களுக்கு பழைய பஸ்பாஸ் செல்லுபடியாகும்'' - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்Tamil | Written by Musthak | Tuesday June 11, 2019 கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்த பள்ளி மாணவர்களுக்கு கடந்த 3-ம்தேதி முதல் பள்ளி தொடங்கியது. www.ndtv.comசென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் மீது தடியடிTamil | Written by Saroja | Thursday April 18, 2019 தொடர் விடுமுறையையொட்டி, கூடுதலாக 1,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டாலும், போதுமான அளவில் பேருந்துகள் இயக்கப்படவில்லை என பயணிகள் குற்றம்சாட்டினர். www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com