AllNews'Tamil Nadu Custody Deaths' - 11 News Result(s)சாத்தான்குளம் வழக்கில் கைதான சிறப்பு எஸ்.ஐ. பால்துரை திடீர் மரணம்!Tamil | NDTV | Monday August 10, 2020 இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், விசாரணை அதிகாரிகளும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். www.ndtv.comசாத்தான் குளம் இரட்டை படுகொலை வழக்கை விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் மதுரை வருகை!Tamil | ANI | Friday July 10, 2020 ஏ.டி.எஸ்.பி. விஜயகுமார் சுக்லா தலைமையில் பூனம் குமார், அனுராசிங், பவன் குமார், சூஷந்த் குமார், சிலேந்தர் குமார், அஜய் குமார், சச்சின் ஆகியோர் கொண்ட குழு மதுரை வந்துள்ளது. www.ndtv.comசாத்தான்குளம் தந்தை-மகன் படுகொலை வழக்கில் சம்மந்தப்பட்ட போலீசார் அனைவரும் கைது!Tamil | Edited by Esakki, Musthak | Thursday July 2, 2020 தந்தை – மகன் மரணத்தில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்படும் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸை சேர்ந்த இளைஞர்கள் தலைமறைவாக இருப்பதாகவும், அவர்களை பிடிப்பதற்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. www.ndtv.comலாக்கப் மரணம் சர்ச்சைக்கு மத்தியில் தமிழகம் முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!Tamil | Edited by Deepshikha Ghosh | Wednesday July 1, 2020 தமிழகம் முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். www.ndtv.comசாத்தான்குளம் காவல் நிலையத்தின் சிசிடிவி பதிவுகள் அழிக்கப்பட்டுள்ளது: மாஜிஸ்திரேட்Tamil | NDTV | Tuesday June 30, 2020 Tamil Nadu Custody Deaths: அவர்கள் கைது செய்யப்பட்ட ஜூன் 19ம் தேதி முதல் காவல் நிலையத்தின் சிசிடிவி காட்சிப் பதிவுகள் அழிக்கப்பட்டுள்ளன என்று மாஜிஸ்திரேட் தெரிவித்துள்ளார். www.ndtv.comசாத்தான்குளம் சம்பவத்தில் தூத்துக்குடி எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடி மாற்றம்!Tamil | Press Trust of India | Tuesday June 30, 2020 ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்தது தொடர்பாக முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக விசாரணை நடத்திய மாவட்ட முதன்மை நீதிபதி, போலீசார் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று குற்றம்சாட்டி, அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். www.ndtv.comஜெயராஜ் - பென்னிக்ஸ் மரண வழக்கு: காவலர்களுக்கு எதிராக சாட்டை சுழற்றிய நீதிமன்றம்!Tamil | Edited by Barath Raj | Tuesday June 30, 2020 ஜூன் 22 ஆம் தேதி பென்னிக்ஸ், மருத்துவமனையில் இறந்துவிட, அவரின் தந்தை ஜெயராஜ் அடுத்த நாள் காலமானார். www.ndtv.comசாத்தான்குளம் சம்பவம்! நாளை ஆஜராக 3 போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் சம்மன்Tamil | Edited by Musthak | Wednesday July 1, 2020 டி.எஸ்.பி. பிரதாபன், கூடுதல் டி.எஸ்.பி. டி.குமார் மற்றும் போலீஸ் கான்ஸ்டபிள் மகாராஜன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. www.ndtv.comசாத்தான் குளம் சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியானது! போலீசாருக்கு புதிய சிக்கல்Tamil | Edited by Musthak | Wednesday July 1, 2020 இருவரும் நல்ல நிலைமையில் சென்றதால், அவர்கள் காவல்நிலையம் சென்ற பின்னரே காயம் அடைந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் விசாரணையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. www.ndtv.comபோலீஸ் தாக்குதலில் தந்தை, மகன் உயிரிழப்பு: வலுக்கும் கண்டனங்கள்!Tamil | Reported by J Sam Daniel Stalin, Edited by Divyanshu Dutta Roy | Saturday June 27, 2020 இந்த காட்டுமிராண்டித்தனத்திற்கு பொறுப்பான அனைவரும் கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என்றும், அதற்கான அனைத்து சட்ட நடவடிக்கைகளுக்கும் திமுக துணை நிற்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். www.ndtv.com"இரட்டைக் கொலை"- சாத்தான்குளம் சம்பவம்; கொதிக்கும் தமிழகம்… நடந்தது என்ன?Tamil | Written by J Sam Daniel Stalin, Edited by Barath Raj | Thursday June 25, 2020 பிரச்னை பெரிதானதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இறந்த இருவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். www.ndtv.com'Tamil Nadu Custody Deaths' - 11 News Result(s)சாத்தான்குளம் வழக்கில் கைதான சிறப்பு எஸ்.ஐ. பால்துரை திடீர் மரணம்!Tamil | NDTV | Monday August 10, 2020 இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், விசாரணை அதிகாரிகளும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். www.ndtv.comசாத்தான் குளம் இரட்டை படுகொலை வழக்கை விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் மதுரை வருகை!Tamil | ANI | Friday July 10, 2020 ஏ.டி.எஸ்.பி. விஜயகுமார் சுக்லா தலைமையில் பூனம் குமார், அனுராசிங், பவன் குமார், சூஷந்த் குமார், சிலேந்தர் குமார், அஜய் குமார், சச்சின் ஆகியோர் கொண்ட குழு மதுரை வந்துள்ளது. www.ndtv.comசாத்தான்குளம் தந்தை-மகன் படுகொலை வழக்கில் சம்மந்தப்பட்ட போலீசார் அனைவரும் கைது!Tamil | Edited by Esakki, Musthak | Thursday July 2, 2020 தந்தை – மகன் மரணத்தில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்படும் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸை சேர்ந்த இளைஞர்கள் தலைமறைவாக இருப்பதாகவும், அவர்களை பிடிப்பதற்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. www.ndtv.comலாக்கப் மரணம் சர்ச்சைக்கு மத்தியில் தமிழகம் முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!Tamil | Edited by Deepshikha Ghosh | Wednesday July 1, 2020 தமிழகம் முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். www.ndtv.comசாத்தான்குளம் காவல் நிலையத்தின் சிசிடிவி பதிவுகள் அழிக்கப்பட்டுள்ளது: மாஜிஸ்திரேட்Tamil | NDTV | Tuesday June 30, 2020 Tamil Nadu Custody Deaths: அவர்கள் கைது செய்யப்பட்ட ஜூன் 19ம் தேதி முதல் காவல் நிலையத்தின் சிசிடிவி காட்சிப் பதிவுகள் அழிக்கப்பட்டுள்ளன என்று மாஜிஸ்திரேட் தெரிவித்துள்ளார். www.ndtv.comசாத்தான்குளம் சம்பவத்தில் தூத்துக்குடி எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடி மாற்றம்!Tamil | Press Trust of India | Tuesday June 30, 2020 ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்தது தொடர்பாக முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக விசாரணை நடத்திய மாவட்ட முதன்மை நீதிபதி, போலீசார் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று குற்றம்சாட்டி, அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். www.ndtv.comஜெயராஜ் - பென்னிக்ஸ் மரண வழக்கு: காவலர்களுக்கு எதிராக சாட்டை சுழற்றிய நீதிமன்றம்!Tamil | Edited by Barath Raj | Tuesday June 30, 2020 ஜூன் 22 ஆம் தேதி பென்னிக்ஸ், மருத்துவமனையில் இறந்துவிட, அவரின் தந்தை ஜெயராஜ் அடுத்த நாள் காலமானார். www.ndtv.comசாத்தான்குளம் சம்பவம்! நாளை ஆஜராக 3 போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் சம்மன்Tamil | Edited by Musthak | Wednesday July 1, 2020 டி.எஸ்.பி. பிரதாபன், கூடுதல் டி.எஸ்.பி. டி.குமார் மற்றும் போலீஸ் கான்ஸ்டபிள் மகாராஜன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. www.ndtv.comசாத்தான் குளம் சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியானது! போலீசாருக்கு புதிய சிக்கல்Tamil | Edited by Musthak | Wednesday July 1, 2020 இருவரும் நல்ல நிலைமையில் சென்றதால், அவர்கள் காவல்நிலையம் சென்ற பின்னரே காயம் அடைந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் விசாரணையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. www.ndtv.comபோலீஸ் தாக்குதலில் தந்தை, மகன் உயிரிழப்பு: வலுக்கும் கண்டனங்கள்!Tamil | Reported by J Sam Daniel Stalin, Edited by Divyanshu Dutta Roy | Saturday June 27, 2020 இந்த காட்டுமிராண்டித்தனத்திற்கு பொறுப்பான அனைவரும் கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என்றும், அதற்கான அனைத்து சட்ட நடவடிக்கைகளுக்கும் திமுக துணை நிற்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். www.ndtv.com"இரட்டைக் கொலை"- சாத்தான்குளம் சம்பவம்; கொதிக்கும் தமிழகம்… நடந்தது என்ன?Tamil | Written by J Sam Daniel Stalin, Edited by Barath Raj | Thursday June 25, 2020 பிரச்னை பெரிதானதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இறந்த இருவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். www.ndtv.comYour search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com