AllNews'Tamil Nadu Floods' - 13 News Result(s)கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 2,500 பேர் வெளியேற்றப்பட்டனர்Tamil | Edited by Saroja | Friday August 9, 2019 நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 91 செ.மீ மழை பெய்தது. அடுத்த 5 நாட்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. www.ndtv.comசேலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்; சாதூர்யத்தால் உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்!Tamil | Press Trust of India | Wednesday October 3, 2018 சேலம் மாவட்டம், கல்வராயன் மலையில் உள்ள அணைவாரி நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் பலர் உள்ளாசமாக குளித்துக் கொண்டிருந்தனர் www.ndtv.comகேரள நிவாரண உதவிக்கு அதிமுக எம்எல்ஏ-க்களின் 1 மாத சம்பளம் வழங்கப்பட்டதுTamil | PTI | Monday September 17, 2018 ஒரு மாத சம்பளத்தின் மொத்த தொகையான ரூ.1,13,20,000-க்கான வரைவோலையை முதலமைச்சர் பழனிசாமியிடம், சபாநாயகர் தனபால் வழங்கினார் www.ndtv.comமுல்லை பெரியாறு அணையில் நீர் திறந்த விவகாரம்: தமிழக அரசு வாதம்Tamil | PTI | Monday August 27, 2018 முல்லை பெரியாறு அணையில் நீர் திறந்ததும் கேரள வெள்ளத்துக்கு ஒரு காரணம் என்று கேரள அரசு, உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டிருந்தது www.ndtv.comகேரளாவுக்கு 1 லட்சம் லிட்டர் தண்ணீர் அனுப்பியுள்ளது தமிழக அரசு!Tamil | Press Trust of India | Sunday August 26, 2018 வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அண்டை மாநிலமான கேரளாவுக்கு, 1 லட்சம் லிட்டர் பாட்டில் தண்ணீரை அனுப்பியுள்ளது தமிழக அரசு www.ndtv.comவெள்ளத்துக்கு முல்லை பெரியாறு தான் காரணம் - கேரள அரசு குற்றச்சாட்டுTamil | Reported by A Vaidyanathan, Edited by Anindita Sanyal | Friday August 24, 2018 வெள்ளம் ஏற்பட்டு ஒரு வாரத்துக்கு பிறகு, ஆகஸ்ட் 16-ம் தேதி நீர் திறக்கப்பட்டதாகவும், இதனால் வெள்ளத்துக்கு தமிழகம் காரணம் அல்ல என்று தமிழகம் வாதிட்டது. www.ndtv.comகேரள நிவாரணம்: ஒரு மாத சம்பளத்தை நிதியுதவி அளிக்கிறார் தமிழக ஆளுநர்Tamil | PTI | Wednesday August 22, 2018 கேரள மாநிலத்தின் வெள்ள நிவாரணத்துக்காக தனது ஒரு மாத சம்பளத்தை அளிப்பதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவித்துள்ளார் www.ndtv.comமதுரை, தேனி மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!Tamil | Press Trust of India | Saturday August 18, 2018 தமிழகத்தின் மதுரை மற்றும் தேனி மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது www.ndtv.comதமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!Tamil | NDTV | Saturday August 18, 2018 காவிரி கரையோரம் இருக்கும் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுத்துள்ளது நீர் வள ஆணையம் www.ndtv.comமழைப்பொழிவு விவரங்களை உடனுக்குடன் பகிருங்கள்: கேரள முதல்வரிடம் எடப்பாடி காட்டம்Tamil | IANS | Thursday August 16, 2018 கேரள மாநிலத்தில் உள்ள முல்லைப்பெரியாறு அணையை இயக்கும், பராமரிக்கும் உரிமை தமிழக அரசிடமே உள்ளது www.ndtv.comபவானி ஆற்றங்கரையில் வெள்ள அபாய எச்சரிக்கைTamil | PTI | Monday August 13, 2018 பில்லூர் அணை நிரம்பியதால், பவானி ஆற்றங்கரை ஓரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது www.ndtv.comதமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்புTamil | NDTV | Monday August 13, 2018 வெள்ள அபாய எச்சரிக்கையால் ஈரோடு, சேலம், நாமக்கல், போன்ற கரையோர பகுதிகளில் இருக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் www.ndtv.com2015 சென்னை வெள்ளத்திற்கு சி.எம்.டி.ஏ அலட்சியமே காரணம்: சி.ஏ.ஜிTamil | PTI | Tuesday July 10, 2018 2015 டிசம்பர் வெள்ளத்திற்கு காரணம் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ) தனது திட்டங்களில் தோல்வி அடைந்ததே காரண்ம் என்று சி.ஏ.ஜி தெரிவித்துள்ளது www.ndtv.com'Tamil Nadu Floods' - 13 News Result(s)கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 2,500 பேர் வெளியேற்றப்பட்டனர்Tamil | Edited by Saroja | Friday August 9, 2019 நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 91 செ.மீ மழை பெய்தது. அடுத்த 5 நாட்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. www.ndtv.comசேலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்; சாதூர்யத்தால் உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்!Tamil | Press Trust of India | Wednesday October 3, 2018 சேலம் மாவட்டம், கல்வராயன் மலையில் உள்ள அணைவாரி நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் பலர் உள்ளாசமாக குளித்துக் கொண்டிருந்தனர் www.ndtv.comகேரள நிவாரண உதவிக்கு அதிமுக எம்எல்ஏ-க்களின் 1 மாத சம்பளம் வழங்கப்பட்டதுTamil | PTI | Monday September 17, 2018 ஒரு மாத சம்பளத்தின் மொத்த தொகையான ரூ.1,13,20,000-க்கான வரைவோலையை முதலமைச்சர் பழனிசாமியிடம், சபாநாயகர் தனபால் வழங்கினார் www.ndtv.comமுல்லை பெரியாறு அணையில் நீர் திறந்த விவகாரம்: தமிழக அரசு வாதம்Tamil | PTI | Monday August 27, 2018 முல்லை பெரியாறு அணையில் நீர் திறந்ததும் கேரள வெள்ளத்துக்கு ஒரு காரணம் என்று கேரள அரசு, உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டிருந்தது www.ndtv.comகேரளாவுக்கு 1 லட்சம் லிட்டர் தண்ணீர் அனுப்பியுள்ளது தமிழக அரசு!Tamil | Press Trust of India | Sunday August 26, 2018 வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அண்டை மாநிலமான கேரளாவுக்கு, 1 லட்சம் லிட்டர் பாட்டில் தண்ணீரை அனுப்பியுள்ளது தமிழக அரசு www.ndtv.comவெள்ளத்துக்கு முல்லை பெரியாறு தான் காரணம் - கேரள அரசு குற்றச்சாட்டுTamil | Reported by A Vaidyanathan, Edited by Anindita Sanyal | Friday August 24, 2018 வெள்ளம் ஏற்பட்டு ஒரு வாரத்துக்கு பிறகு, ஆகஸ்ட் 16-ம் தேதி நீர் திறக்கப்பட்டதாகவும், இதனால் வெள்ளத்துக்கு தமிழகம் காரணம் அல்ல என்று தமிழகம் வாதிட்டது. www.ndtv.comகேரள நிவாரணம்: ஒரு மாத சம்பளத்தை நிதியுதவி அளிக்கிறார் தமிழக ஆளுநர்Tamil | PTI | Wednesday August 22, 2018 கேரள மாநிலத்தின் வெள்ள நிவாரணத்துக்காக தனது ஒரு மாத சம்பளத்தை அளிப்பதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவித்துள்ளார் www.ndtv.comமதுரை, தேனி மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!Tamil | Press Trust of India | Saturday August 18, 2018 தமிழகத்தின் மதுரை மற்றும் தேனி மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது www.ndtv.comதமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!Tamil | NDTV | Saturday August 18, 2018 காவிரி கரையோரம் இருக்கும் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுத்துள்ளது நீர் வள ஆணையம் www.ndtv.comமழைப்பொழிவு விவரங்களை உடனுக்குடன் பகிருங்கள்: கேரள முதல்வரிடம் எடப்பாடி காட்டம்Tamil | IANS | Thursday August 16, 2018 கேரள மாநிலத்தில் உள்ள முல்லைப்பெரியாறு அணையை இயக்கும், பராமரிக்கும் உரிமை தமிழக அரசிடமே உள்ளது www.ndtv.comபவானி ஆற்றங்கரையில் வெள்ள அபாய எச்சரிக்கைTamil | PTI | Monday August 13, 2018 பில்லூர் அணை நிரம்பியதால், பவானி ஆற்றங்கரை ஓரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது www.ndtv.comதமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்புTamil | NDTV | Monday August 13, 2018 வெள்ள அபாய எச்சரிக்கையால் ஈரோடு, சேலம், நாமக்கல், போன்ற கரையோர பகுதிகளில் இருக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் www.ndtv.com2015 சென்னை வெள்ளத்திற்கு சி.எம்.டி.ஏ அலட்சியமே காரணம்: சி.ஏ.ஜிTamil | PTI | Tuesday July 10, 2018 2015 டிசம்பர் வெள்ளத்திற்கு காரணம் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ) தனது திட்டங்களில் தோல்வி அடைந்ததே காரண்ம் என்று சி.ஏ.ஜி தெரிவித்துள்ளது www.ndtv.comYour search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com