Tamil | Written by Karthick | Monday June 29, 2020
சென்னையில் அதிகரிக்கப்பட்டுள்ள பரிசோதனைகளின் எண்ணிக்கைகளை போலவே மதுரை, திருவண்ணாமலை மற்றும் வேலூர் போன்ற நகரங்களிலும் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க கேட்டுக்கொண்டதாகவும் ஐசிஎம்ஆர் மருத்துவர் ப்ரதீப் கவுர் கூறியுள்ளார்.
www.ndtv.com