AllNews'Tamil Nadu News' - 567 News Result(s)தமிழகத்தில் முழுமுடக்கம் நீட்டிப்பு: எவற்றுக்கெல்லாம் அனுமதி முழுவிவரம்!Tamil | Written by Karthick | Monday August 31, 2020 4) பெருநகர சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து 7.9.2020 முதல் இதற்கென வகுக்கப்படும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. www.ndtv.comஇந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் கொரோனாவால் 77,000 பேர் பாதிப்பு!Tamil | NDTV | Friday August 28, 2020 நாட்டில் இதுவரை 25,83,948 பேர் நோய்தொற்றால் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் விகிதமானது 76.27 சதவீதமாக உள்ளது. www.ndtv.comTN Rains: தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!Tamil | Written by Barath Raj | Monday August 24, 2020 கடந்த 24 மணி நேரத்தில் திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியில் அதிகபட்சமாக 12 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. www.ndtv.comசென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட 740 டன் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளது; சுங்கத்துறைTamil | Edited by Karthick | Friday August 7, 2020 பெய்ரூட்டில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. www.ndtv.comதமிழகத்தில் 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்Tamil | NDTV | Saturday August 1, 2020 வடகடலோர மாவட்டங்கள் மற்றும மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. www.ndtv.comதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 97 பேர் உயிரிழப்பு! 5,881 பேருக்கு கொரோனா!!Tamil | Written by Karthick | Saturday August 1, 2020 சென்னையை பொறுத்த அளவில் 28வது நாளாக 2,000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,881 பேரில் 1,013 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். www.ndtv.comகாற்றில் பறந்த பாதுகாப்பு விதிமுறைகள்: செல்லூர் ராஜூவை வரவேற்க திரண்ட கூட்டம்!Tamil | NDTV | Friday July 31, 2020 கொரோனா வைரஸ் பரவை தடுக்க சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்ற முக்கிய விதிமுறைகளை புறக்கணித்து அதிமுக ஆதரவாளர்கள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவை வரவேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. www.ndtv.comNEWS 18 தமிழ்நாடு செய்தி நிறுவனத்திற்கு எதிராக வீடியோக்களை வெளியிட மாரிதாசுக்கு தடை!Tamil | Written by Karthick | Wednesday July 29, 2020 இந்த வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி, சி.வி.கார்த்திகேயன் சமூக வளைதலங்களில் இதுவரை வெளியிட்ட அவதூறு செய்திகளை நீக்க மாரிதாசுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், நியூஸ் 18 தொடர்பாக வீடியோ வெளியிடவும் தடை விதித்துள்ளார். www.ndtv.comஓபிசிக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது: பிரதமருக்கு ராமாதஸ் கடிதம்!Tamil | NDTV | Tuesday July 28, 2020 இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டதால் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 11 ஆயிரம் மாணவர்கள் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவம் பயிலும் வாய்ப்புகளை இழந்து விட்டனர். www.ndtv.comOBC இட ஒதுக்கீடு: மத்திய அரசு மூன்று மாதத்தில் முடிவெடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!Tamil | Written by Karthick | Monday July 27, 2020 இந்த தீர்ப்பு தமிழக ஆளும் கட்சி, எதிர்கட்சிகள் மற்றும் ஓபிசி இடஒதுக்கீடு வழக்கின் தீர்ப்பு சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி என்றும் வில்சன் குறிப்பிட்டுள்ளார். www.ndtv.comபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!Tamil | NDTV | Wednesday July 22, 2020 காலாண்டு, அரையாண்டு தேர்வு அடிப்படையில் வழங்கலாமா அல்லது கிரேடு முறையில் அளிக்கலாமா என ஆலோசனை நடத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. www.ndtv.comஇந்து விரோத கட்சி எனக்கூறி திமுகவின் வளர்ச்சியை தடுத்து விட முடியாது: மு.க.ஸ்டாலின்Tamil | NDTV | Monday July 20, 2020 பெரும்பான்மை இந்து மக்களின் எதிர்கால வெளிச்சத்தை இருட்டாக்கிடும் வகையில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை இல்லாமல் செய்திடும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. www.ndtv.comரஜினியுடன் தொடர்பில் உள்ள அதிமுக அமைச்சர்கள்..!? - உண்மை என்ன..?Tamil | Written by Barath Raj | Friday July 17, 2020 “ஆகஸ்ட் மாதம் சூப்பர் ஸ்டார் ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என்று சிலர் சொல்கிறார்கள்" www.ndtv.com‘நவம்பரில் கட்சி ஆரம்பிப்பார் சூப்பர் ஸ்டார் ரஜினி..!’- நெருங்கிய அரசியல் புள்ளி தகவல்!!Tamil | Written by Barath Raj | Wednesday July 15, 2020 சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, தான் அரசியலுக்கு வந்தால் எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுப்பேன் என்பது குறித்துப் பேசினார். www.ndtv.comசாத்தான்குளம் இரட்டை படுகொலை! வழக்கு விசாரணையை தொடங்கியது சிபிஐTamil | Press Trust of India | Wednesday July 8, 2020 சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த மாதம் 19-ம்தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். சிறையில் வைத்து அவர்கள் போலீசாரால் சித்ரவதை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. www.ndtv.comMore News »'Tamil Nadu News' - 567 News Result(s)தமிழகத்தில் முழுமுடக்கம் நீட்டிப்பு: எவற்றுக்கெல்லாம் அனுமதி முழுவிவரம்!Tamil | Written by Karthick | Monday August 31, 2020 4) பெருநகர சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து 7.9.2020 முதல் இதற்கென வகுக்கப்படும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. www.ndtv.comஇந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் கொரோனாவால் 77,000 பேர் பாதிப்பு!Tamil | NDTV | Friday August 28, 2020 நாட்டில் இதுவரை 25,83,948 பேர் நோய்தொற்றால் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் விகிதமானது 76.27 சதவீதமாக உள்ளது. www.ndtv.comTN Rains: தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!Tamil | Written by Barath Raj | Monday August 24, 2020 கடந்த 24 மணி நேரத்தில் திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியில் அதிகபட்சமாக 12 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. www.ndtv.comசென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட 740 டன் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளது; சுங்கத்துறைTamil | Edited by Karthick | Friday August 7, 2020 பெய்ரூட்டில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. www.ndtv.comதமிழகத்தில் 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்Tamil | NDTV | Saturday August 1, 2020 வடகடலோர மாவட்டங்கள் மற்றும மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. www.ndtv.comதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 97 பேர் உயிரிழப்பு! 5,881 பேருக்கு கொரோனா!!Tamil | Written by Karthick | Saturday August 1, 2020 சென்னையை பொறுத்த அளவில் 28வது நாளாக 2,000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,881 பேரில் 1,013 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். www.ndtv.comகாற்றில் பறந்த பாதுகாப்பு விதிமுறைகள்: செல்லூர் ராஜூவை வரவேற்க திரண்ட கூட்டம்!Tamil | NDTV | Friday July 31, 2020 கொரோனா வைரஸ் பரவை தடுக்க சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்ற முக்கிய விதிமுறைகளை புறக்கணித்து அதிமுக ஆதரவாளர்கள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவை வரவேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. www.ndtv.comNEWS 18 தமிழ்நாடு செய்தி நிறுவனத்திற்கு எதிராக வீடியோக்களை வெளியிட மாரிதாசுக்கு தடை!Tamil | Written by Karthick | Wednesday July 29, 2020 இந்த வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி, சி.வி.கார்த்திகேயன் சமூக வளைதலங்களில் இதுவரை வெளியிட்ட அவதூறு செய்திகளை நீக்க மாரிதாசுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், நியூஸ் 18 தொடர்பாக வீடியோ வெளியிடவும் தடை விதித்துள்ளார். www.ndtv.comஓபிசிக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது: பிரதமருக்கு ராமாதஸ் கடிதம்!Tamil | NDTV | Tuesday July 28, 2020 இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டதால் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 11 ஆயிரம் மாணவர்கள் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவம் பயிலும் வாய்ப்புகளை இழந்து விட்டனர். www.ndtv.comOBC இட ஒதுக்கீடு: மத்திய அரசு மூன்று மாதத்தில் முடிவெடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!Tamil | Written by Karthick | Monday July 27, 2020 இந்த தீர்ப்பு தமிழக ஆளும் கட்சி, எதிர்கட்சிகள் மற்றும் ஓபிசி இடஒதுக்கீடு வழக்கின் தீர்ப்பு சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி என்றும் வில்சன் குறிப்பிட்டுள்ளார். www.ndtv.comபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!Tamil | NDTV | Wednesday July 22, 2020 காலாண்டு, அரையாண்டு தேர்வு அடிப்படையில் வழங்கலாமா அல்லது கிரேடு முறையில் அளிக்கலாமா என ஆலோசனை நடத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. www.ndtv.comஇந்து விரோத கட்சி எனக்கூறி திமுகவின் வளர்ச்சியை தடுத்து விட முடியாது: மு.க.ஸ்டாலின்Tamil | NDTV | Monday July 20, 2020 பெரும்பான்மை இந்து மக்களின் எதிர்கால வெளிச்சத்தை இருட்டாக்கிடும் வகையில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை இல்லாமல் செய்திடும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. www.ndtv.comரஜினியுடன் தொடர்பில் உள்ள அதிமுக அமைச்சர்கள்..!? - உண்மை என்ன..?Tamil | Written by Barath Raj | Friday July 17, 2020 “ஆகஸ்ட் மாதம் சூப்பர் ஸ்டார் ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என்று சிலர் சொல்கிறார்கள்" www.ndtv.com‘நவம்பரில் கட்சி ஆரம்பிப்பார் சூப்பர் ஸ்டார் ரஜினி..!’- நெருங்கிய அரசியல் புள்ளி தகவல்!!Tamil | Written by Barath Raj | Wednesday July 15, 2020 சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, தான் அரசியலுக்கு வந்தால் எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுப்பேன் என்பது குறித்துப் பேசினார். www.ndtv.comசாத்தான்குளம் இரட்டை படுகொலை! வழக்கு விசாரணையை தொடங்கியது சிபிஐTamil | Press Trust of India | Wednesday July 8, 2020 சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த மாதம் 19-ம்தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். சிறையில் வைத்து அவர்கள் போலீசாரால் சித்ரவதை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com