Tamil | Written by Esakki | Wednesday June 5, 2019
பிற மாநிலங்களில், தமிழை விருப்ப மொழியாக பயிற்றுவிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டிவிட்டரில் கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது, அந்த ட்விட்டை நீக்கியுள்ளார்.
www.ndtv.com