AllNews'Tamilisai Soundarajan' - 49 News Result(s)தெலங்கானாவில் அதிகரித்த கொரோனா பாதிப்பு! கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கவலைTamil | NDTV | Monday June 1, 2020 ஞாயிற்றுக் கிழமை அதிகரித்த எண்ணிக்கையால் ஒட்டுமொத்த பாதிப்பு தெலங்கானாவில் 2,698 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 82 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். www.ndtv.com“தமிழகம் எனது உரிமை… தெலங்கானா எனது கடமை…”- ஆளுநர் தமிழிசை (Tamilisai)Tamil | Written by Barath Raj | Tuesday September 3, 2019 “நான் அரசியலை விட்டு விலகுவதாக சொல்வது தவறு. தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தேன். தற்போது அரசியல் சாசனத்துக்கு உட்பட்ட ஒரு பொறுப்புக்குப் போகிறேன்" www.ndtv.comமோசமான முன்னுதாரணம் ப.சிதம்பரம்- தமிழிசை கருத்து!Tamil | Written by Barath Raj | Thursday August 22, 2019 “நாங்கள் எல்லோரும் வழக்கை எதிர்கொள்ளத்தான் விரும்புகிறோம். யாரும் எங்கும் ஓடி ஒளிந்து விடவில்லை"- சிதம்பரம் www.ndtv.comபதுக்கியவர்கள்.. சுருட்டியவர்கள்.. தேடப்படுகிறார்கள்! ப.சிதம்பரம் குறித்து தமிழிசை நக்கல்!Tamil | Written by Esakki | Wednesday August 21, 2019 மடியில் கணம் இல்லையென்றால் வழியில் பயமில்லை. சட்டம் படித்தவரே சட்டத்திற்கு பயந்து ஓடி ஒளிவது ஏன்? www.ndtv.com‘’இஸ்லாமிய சகோதரிகள் தானாக முன்வந்து பாஜகவில் சேர்கிறார்கள்’’ : தமிழிசை பேட்டி!!Tamil | Written by Musthak | Tuesday July 30, 2019 முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் அதனை நிறைவேற்றுவதற்கு பாஜக தீவிரம் காட்டி வருகிறது. www.ndtv.com10 சதவீத இடஒதுக்கீட்டால் மருத்துவ படிப்பில் கூடுதல் இடம் கிடைக்கும்: தமிழிசைTamil | Written by Esakki | Friday July 26, 2019 பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசு பொத்தாம் பொதுவாக இந்த திட்டத்தை நிறைவேற்றவில்லை. www.ndtv.com''ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியதற்கு ஸ்டாலின் தலை குனிய வேண்டும்'' : தமிழிசைTamil | Written by Musthak | Wednesday July 24, 2019 மக்களவை தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன் மொழிந்திருந்தார். www.ndtv.comதமிழகத்தில் தேர்தல் தோல்வி குறித்து பாஜகவினர் ஆலோசனை!Tamil | Written by Esakki | Thursday June 6, 2019 தமிழகத்தில் தேர்தல் தோல்வி குறித்து பாஜகவினர் சென்னையில் இன்று ஆலோசனை மேற்கொண்டனர். www.ndtv.comதேர்தல் முடிவுகள் தமிழகத்தில் பாஜகவுக்கு தற்காலிக பின்னடைவு தான்: தமிழிசைTamil | Written by Esakki | Saturday May 25, 2019 தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் பாஜகவுக்கு தற்காலிக பின்னடைவு தான் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். www.ndtv.com“தமிழக மக்கள் தவறு செய்துவிட்டார்கள்!”- தமிழிசை ஆதங்கம்Tamil | Written by Barath Raj | Thursday May 23, 2019 "எங்களுக்கு தமிழக மக்கள் வாக்களிக்கவில்லை என்பதில் கோபம் இல்லை" www.ndtv.comமோடியும், தமிழிசையும் அரசியலை விட்டு விலகத் தயாரா? - மு.க.ஸ்டாலின் சவால்!!Tamil | Written by Musthak | Tuesday May 14, 2019 ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்த ஸ்டாலின், சந்திர சேகர ராவ் மற்றும் பாஜகவுடன் கூட்டணி பேசி வருவதாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் விமர்சித்திருந்தார். www.ndtv.comமத உணர்வுகளை தூண்டி கலவரத்தை உண்டாக்க நினைக்கிறார் கமல்: தமிழிசை, எச்.ராஜா கண்டனம்!Tamil | Written by Esakki | Monday May 13, 2019 சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனக்கூறிய கமல்ஹாசனுக்கு பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். www.ndtv.com‘தமிழிசைக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது!’- கலாய்த்த கமல்Tamil | Written by Barath Raj | Tuesday May 7, 2019 கமல், வரும் மே 19 ஆம் தேதி நடக்கவுள்ள 4 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத் தேர்தல் பிரசாரங்களில் பிஸியாக இருக்கிறார் www.ndtv.com'பேட்டரி தீர்ந்து போனால் டார்ச் லைட் எரியாது' : கமலை கலாய்த்த தமிழிசை!!Tamil | Written by Musthak | Saturday May 4, 2019 புதிதாக அரசியல் கட்சியை ஆரம்பித்தவர்கள் சலசலப்பை ஏற்படுத்துவார்கள். பின்பு ஓய்ந்து விடுவார்கள் என்று தமிழிசை சவுந்தர ராஜன் கூறியுள்ளார். www.ndtv.com'ஒரு பைசா கூட நான் தரவில்லை; ஆனாலும் மக்கள் எனக்கு வாக்களிப்பார்கள்!'- தமிழிசை நம்பிக்கை!!Tamil | Others | Thursday April 18, 2019 Lok Sabha Elections: தமிழிசை சவுந்தர ராஜன் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக தரப்பில் கனிமொழி நிறுத்தப்பட்டுள்ளார். www.ndtv.comMore News »'Tamilisai Soundarajan' - 49 News Result(s)தெலங்கானாவில் அதிகரித்த கொரோனா பாதிப்பு! கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கவலைTamil | NDTV | Monday June 1, 2020 ஞாயிற்றுக் கிழமை அதிகரித்த எண்ணிக்கையால் ஒட்டுமொத்த பாதிப்பு தெலங்கானாவில் 2,698 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 82 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். www.ndtv.com“தமிழகம் எனது உரிமை… தெலங்கானா எனது கடமை…”- ஆளுநர் தமிழிசை (Tamilisai)Tamil | Written by Barath Raj | Tuesday September 3, 2019 “நான் அரசியலை விட்டு விலகுவதாக சொல்வது தவறு. தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தேன். தற்போது அரசியல் சாசனத்துக்கு உட்பட்ட ஒரு பொறுப்புக்குப் போகிறேன்" www.ndtv.comமோசமான முன்னுதாரணம் ப.சிதம்பரம்- தமிழிசை கருத்து!Tamil | Written by Barath Raj | Thursday August 22, 2019 “நாங்கள் எல்லோரும் வழக்கை எதிர்கொள்ளத்தான் விரும்புகிறோம். யாரும் எங்கும் ஓடி ஒளிந்து விடவில்லை"- சிதம்பரம் www.ndtv.comபதுக்கியவர்கள்.. சுருட்டியவர்கள்.. தேடப்படுகிறார்கள்! ப.சிதம்பரம் குறித்து தமிழிசை நக்கல்!Tamil | Written by Esakki | Wednesday August 21, 2019 மடியில் கணம் இல்லையென்றால் வழியில் பயமில்லை. சட்டம் படித்தவரே சட்டத்திற்கு பயந்து ஓடி ஒளிவது ஏன்? www.ndtv.com‘’இஸ்லாமிய சகோதரிகள் தானாக முன்வந்து பாஜகவில் சேர்கிறார்கள்’’ : தமிழிசை பேட்டி!!Tamil | Written by Musthak | Tuesday July 30, 2019 முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் அதனை நிறைவேற்றுவதற்கு பாஜக தீவிரம் காட்டி வருகிறது. www.ndtv.com10 சதவீத இடஒதுக்கீட்டால் மருத்துவ படிப்பில் கூடுதல் இடம் கிடைக்கும்: தமிழிசைTamil | Written by Esakki | Friday July 26, 2019 பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசு பொத்தாம் பொதுவாக இந்த திட்டத்தை நிறைவேற்றவில்லை. www.ndtv.com''ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியதற்கு ஸ்டாலின் தலை குனிய வேண்டும்'' : தமிழிசைTamil | Written by Musthak | Wednesday July 24, 2019 மக்களவை தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன் மொழிந்திருந்தார். www.ndtv.comதமிழகத்தில் தேர்தல் தோல்வி குறித்து பாஜகவினர் ஆலோசனை!Tamil | Written by Esakki | Thursday June 6, 2019 தமிழகத்தில் தேர்தல் தோல்வி குறித்து பாஜகவினர் சென்னையில் இன்று ஆலோசனை மேற்கொண்டனர். www.ndtv.comதேர்தல் முடிவுகள் தமிழகத்தில் பாஜகவுக்கு தற்காலிக பின்னடைவு தான்: தமிழிசைTamil | Written by Esakki | Saturday May 25, 2019 தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் பாஜகவுக்கு தற்காலிக பின்னடைவு தான் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். www.ndtv.com“தமிழக மக்கள் தவறு செய்துவிட்டார்கள்!”- தமிழிசை ஆதங்கம்Tamil | Written by Barath Raj | Thursday May 23, 2019 "எங்களுக்கு தமிழக மக்கள் வாக்களிக்கவில்லை என்பதில் கோபம் இல்லை" www.ndtv.comமோடியும், தமிழிசையும் அரசியலை விட்டு விலகத் தயாரா? - மு.க.ஸ்டாலின் சவால்!!Tamil | Written by Musthak | Tuesday May 14, 2019 ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்த ஸ்டாலின், சந்திர சேகர ராவ் மற்றும் பாஜகவுடன் கூட்டணி பேசி வருவதாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் விமர்சித்திருந்தார். www.ndtv.comமத உணர்வுகளை தூண்டி கலவரத்தை உண்டாக்க நினைக்கிறார் கமல்: தமிழிசை, எச்.ராஜா கண்டனம்!Tamil | Written by Esakki | Monday May 13, 2019 சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனக்கூறிய கமல்ஹாசனுக்கு பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். www.ndtv.com‘தமிழிசைக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது!’- கலாய்த்த கமல்Tamil | Written by Barath Raj | Tuesday May 7, 2019 கமல், வரும் மே 19 ஆம் தேதி நடக்கவுள்ள 4 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத் தேர்தல் பிரசாரங்களில் பிஸியாக இருக்கிறார் www.ndtv.com'பேட்டரி தீர்ந்து போனால் டார்ச் லைட் எரியாது' : கமலை கலாய்த்த தமிழிசை!!Tamil | Written by Musthak | Saturday May 4, 2019 புதிதாக அரசியல் கட்சியை ஆரம்பித்தவர்கள் சலசலப்பை ஏற்படுத்துவார்கள். பின்பு ஓய்ந்து விடுவார்கள் என்று தமிழிசை சவுந்தர ராஜன் கூறியுள்ளார். www.ndtv.com'ஒரு பைசா கூட நான் தரவில்லை; ஆனாலும் மக்கள் எனக்கு வாக்களிப்பார்கள்!'- தமிழிசை நம்பிக்கை!!Tamil | Others | Thursday April 18, 2019 Lok Sabha Elections: தமிழிசை சவுந்தர ராஜன் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக தரப்பில் கனிமொழி நிறுத்தப்பட்டுள்ளார். www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com