Tamil | Press Trust of India | Friday June 12, 2020
கடந்த 2014 முதல் 2019 வரையில் இ.எஸ்.ஐ. நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட கொள்முதல் உள்ளிட்டவை குறித்து புகார் எழுந்ததை தொடர்ந்து, அதுதொடர்பாக விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் ரூ. 150 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பது தெரியவந்ததாக ஊழல் தடுப்பு பிரிவின் இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
www.ndtv.com