Tamil | Edited by Richa Taneja | Tuesday May 7, 2019
இந்த சம்பவம் தெஹ்ரி மாவட்டத்தின் ஸ்ரீகாட் கிராமத்தில் ஏப்ரல் 26 அன்று திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடந்தது. ஒன்பது நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக காவல்துறை தெரிவிக்கிறது.
www.ndtv.com