Tamil | Indo-Asian News Service | Friday August 24, 2018
“தொடர்ச்சியாக பெய்துகொண்டிருந்த மழை ஆகஸ்ட் 16 அன்று இரவு மிக மோசமானது. மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது வீட்டைச் சுற்றிலும் வெள்ளம்” என்று விவரிக்கிறார் கேரளத்தில் உள்ள மேப்ரல் என்னும் கிராமத்தில் வசிக்கும் மருந்தாளுநரான ஹெலன் மொபின்
www.ndtv.com