AllNews'Thiruvananthapuram' - 18 News Result(s)தனியார் குத்தகைக்கு விடப்படும் திருவனந்தபுரம் விமான நிலையம்; பினராயி விஜயன் கடும் எதிர்ப்பு!Tamil | Written by Karthick | Thursday August 20, 2020 ஒருதலைபட்சமான இந்த நிலைப்பாட்டிற்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பை வழங்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார். www.ndtv.comகொரோனா பரவல் அதிகரிப்பு: திருவனந்தபுரத்தில் முழு ஊரடங்கு அமல்!Tamil | ANI | Monday July 20, 2020 கேரளாவிவல் 12,480 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 7,067 பேர் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளனர், 5,371 பேர் வரை குணமடைந்துள்ளனர். www.ndtv.comகொரோனா: கேரளாவின் சூப்பர்-ஸ்ப்ரெடர் கிராமத்தில் பாதுகாப்பு கமாண்டோக்கள்!Tamil | Edited by Karthick | Thursday July 9, 2020 இக்கிராமத்தில் ஐந்து நாட்களில் சோதனை செய்யப்பட்ட 600 பேரில் மொத்தம் 119 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது. www.ndtv.com'அரசியல்வாதிகளைப் பற்றி பேசுவது உங்கள் வேலையல்ல' - ராணுவ தளபதியை கண்டித்த ப.சிதம்பரம்!!Tamil | Edited by Musthak | Saturday December 28, 2019 ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத்தை போன்றவர்கள் தவறான தகவல்களை தெரிவிக்கும்படி அரசு வலியுறுத்துவது என்பது கவலை தரும் விஷயம் என சிதம்பரம் விமர்சித்துள்ளார். www.ndtv.comபிரபல இளம் டிவி நடிகை மர்ம மரணம்!! போலீசார் தீவிர விசாரணை!Tamil | Edited by Musthak | Tuesday December 24, 2019 நடிகையின் மரணத்திற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உடலில் எந்தவொரு காயமும் காணப்படவில்லை. www.ndtv.comகேரளாவில் கொடூரம்: மொபைல் திருடர் என்ற சந்தேகத்தில் இளைஞர் அடித்துக்கொலை!Tamil | Edited by Esakki | Tuesday December 17, 2019 திருவள்ளோம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை 7 பேர் கொண்ட கும்பல் கடுமையாக தாக்கி அவரது பிறப்புறுப்பில் சூடு வைத்துள்ளனர். www.ndtv.comVideo: கழுத்தைச் சுற்றிய மலைப்பாம்பு…! பதற வைத்த நொடிகள்Tamil | Saroja | Thursday October 17, 2019 நல்வாய்ப்பாக, சம்பவ இடத்தில் இருந்த மற்ற தொழிலாளர்கள் மலைப்பாம்பை பிடித்தனர். அவரது கழுத்தில் இருந்து பாம்பை விலக்க முயற்சிப்பதையும் வீடியோவில் பார்க்கலாம். நாயரை பாம்பின் பிடியிலிருந்து விலக்க பல நொடிகள் ஆனது www.ndtv.comகார் மோதியதில் பத்திரிகையாளர் உயிரிழப்பு! ஐ.ஏ.எஸ். அதிகாரியை கைது செய்து போலீசார் விசாரணை!!Tamil | Written by Sneha Mary Koshi, Edited by Musthak | Saturday August 3, 2019 ஐ.ஏ.எஸ். அதிகாரி குடித்து விட்டு காரை ஓட்டி வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். www.ndtv.com‘சட்ட விரோத உறவு’ வைத்துக் கொண்டதால் கைவிடப்பட்ட நாய்Tamil | Edited by Saroja | Wednesday July 24, 2019 அக்கம் பக்கத்திலுள்ள ஒரு நாயுடன் சட்ட விரோதமாக உறவு வைத்திருந்ததால் இதை கைவிடுகிறேன்” என்று அந்த குறிப்பில் எழுதப்பட்டிருந்தது. www.ndtv.comதிருவனந்தபுரத்தில் கடல் அரிப்பினால் வீடுகள் சேதமடைந்தனTamil | Edited by Saroja | Saturday April 27, 2019 . மக்கள் பலரையும் வீடுகளை விட்டு முகாம்க்கு செல்ல வலியுறுத்தப்படுகின்றன. www.ndtv.comசசி தரூரை சந்திப்பது குறித்து யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை: நிர்மலா சீதாராமன்Tamil | Edited by Esakki | Wednesday April 17, 2019 இந்த சந்திப்பு குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் நிர்மலா சீதாராமன் கூறியதாவது, சசி தரூரை சந்திப்பது குறித்து எனது கட்சி உட்பட யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. www.ndtv.comசசி தரூரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த நிர்மலா சீதாராமன்!Tamil | Edited by Esakki | Tuesday April 16, 2019 காங்கிரஸ் எம்.பி.யாக இருமுறை போட்டியிட்டு, வெற்றிபெற்ற சசி தரூர், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கோவிலில் பிரர்த்தனை செய்து கொண்டிருந்த போது கீழே விழுந்து காயமடைந்தார். www.ndtv.comமிசோரம் கவர்னர் ராஜினாமா - கேரளாவில் சசிதரூரை எதிர்த்து போட்டியிட வாய்ப்புTamil | Edited by Musthak | Friday March 8, 2019 கும்மனம் ராஜசேகரன் கேரள மாநில பாஜகவின் தலைவராக கடந்த 2015-ல் இருந்தார். அவர் கடந்த ஆண்டு மிசோரம் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். www.ndtv.comகேரளாவில் போலீஸ் உயர் அதிகாரி மீது கொலை வழக்கு பதிவு!Tamil | NDTV | Wednesday November 7, 2018 எலெட்ரீஷியனின் கார் தன்னுடைய வாகனத்தை மறித்து கொண்டு நிறுத்தப்பட்டதால் உதவி காவல் ஆய்வாளர் ஆத்திரம் அடைந்து, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். www.ndtv.comகேரள கனமழை எதிரொலி: வெள்ளத்தால் நிலைகுலைந்த எழுவர்!Tamil | Edited by Arun Nair | Saturday August 11, 2018 ராணுவப் படை, கடற்படை, விமானப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை என பல பிரிவினர் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் www.ndtv.comMore News »'Thiruvananthapuram' - 18 News Result(s)தனியார் குத்தகைக்கு விடப்படும் திருவனந்தபுரம் விமான நிலையம்; பினராயி விஜயன் கடும் எதிர்ப்பு!Tamil | Written by Karthick | Thursday August 20, 2020 ஒருதலைபட்சமான இந்த நிலைப்பாட்டிற்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பை வழங்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார். www.ndtv.comகொரோனா பரவல் அதிகரிப்பு: திருவனந்தபுரத்தில் முழு ஊரடங்கு அமல்!Tamil | ANI | Monday July 20, 2020 கேரளாவிவல் 12,480 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 7,067 பேர் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளனர், 5,371 பேர் வரை குணமடைந்துள்ளனர். www.ndtv.comகொரோனா: கேரளாவின் சூப்பர்-ஸ்ப்ரெடர் கிராமத்தில் பாதுகாப்பு கமாண்டோக்கள்!Tamil | Edited by Karthick | Thursday July 9, 2020 இக்கிராமத்தில் ஐந்து நாட்களில் சோதனை செய்யப்பட்ட 600 பேரில் மொத்தம் 119 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது. www.ndtv.com'அரசியல்வாதிகளைப் பற்றி பேசுவது உங்கள் வேலையல்ல' - ராணுவ தளபதியை கண்டித்த ப.சிதம்பரம்!!Tamil | Edited by Musthak | Saturday December 28, 2019 ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத்தை போன்றவர்கள் தவறான தகவல்களை தெரிவிக்கும்படி அரசு வலியுறுத்துவது என்பது கவலை தரும் விஷயம் என சிதம்பரம் விமர்சித்துள்ளார். www.ndtv.comபிரபல இளம் டிவி நடிகை மர்ம மரணம்!! போலீசார் தீவிர விசாரணை!Tamil | Edited by Musthak | Tuesday December 24, 2019 நடிகையின் மரணத்திற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உடலில் எந்தவொரு காயமும் காணப்படவில்லை. www.ndtv.comகேரளாவில் கொடூரம்: மொபைல் திருடர் என்ற சந்தேகத்தில் இளைஞர் அடித்துக்கொலை!Tamil | Edited by Esakki | Tuesday December 17, 2019 திருவள்ளோம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை 7 பேர் கொண்ட கும்பல் கடுமையாக தாக்கி அவரது பிறப்புறுப்பில் சூடு வைத்துள்ளனர். www.ndtv.comVideo: கழுத்தைச் சுற்றிய மலைப்பாம்பு…! பதற வைத்த நொடிகள்Tamil | Saroja | Thursday October 17, 2019 நல்வாய்ப்பாக, சம்பவ இடத்தில் இருந்த மற்ற தொழிலாளர்கள் மலைப்பாம்பை பிடித்தனர். அவரது கழுத்தில் இருந்து பாம்பை விலக்க முயற்சிப்பதையும் வீடியோவில் பார்க்கலாம். நாயரை பாம்பின் பிடியிலிருந்து விலக்க பல நொடிகள் ஆனது www.ndtv.comகார் மோதியதில் பத்திரிகையாளர் உயிரிழப்பு! ஐ.ஏ.எஸ். அதிகாரியை கைது செய்து போலீசார் விசாரணை!!Tamil | Written by Sneha Mary Koshi, Edited by Musthak | Saturday August 3, 2019 ஐ.ஏ.எஸ். அதிகாரி குடித்து விட்டு காரை ஓட்டி வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். www.ndtv.com‘சட்ட விரோத உறவு’ வைத்துக் கொண்டதால் கைவிடப்பட்ட நாய்Tamil | Edited by Saroja | Wednesday July 24, 2019 அக்கம் பக்கத்திலுள்ள ஒரு நாயுடன் சட்ட விரோதமாக உறவு வைத்திருந்ததால் இதை கைவிடுகிறேன்” என்று அந்த குறிப்பில் எழுதப்பட்டிருந்தது. www.ndtv.comதிருவனந்தபுரத்தில் கடல் அரிப்பினால் வீடுகள் சேதமடைந்தனTamil | Edited by Saroja | Saturday April 27, 2019 . மக்கள் பலரையும் வீடுகளை விட்டு முகாம்க்கு செல்ல வலியுறுத்தப்படுகின்றன. www.ndtv.comசசி தரூரை சந்திப்பது குறித்து யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை: நிர்மலா சீதாராமன்Tamil | Edited by Esakki | Wednesday April 17, 2019 இந்த சந்திப்பு குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் நிர்மலா சீதாராமன் கூறியதாவது, சசி தரூரை சந்திப்பது குறித்து எனது கட்சி உட்பட யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. www.ndtv.comசசி தரூரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த நிர்மலா சீதாராமன்!Tamil | Edited by Esakki | Tuesday April 16, 2019 காங்கிரஸ் எம்.பி.யாக இருமுறை போட்டியிட்டு, வெற்றிபெற்ற சசி தரூர், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கோவிலில் பிரர்த்தனை செய்து கொண்டிருந்த போது கீழே விழுந்து காயமடைந்தார். www.ndtv.comமிசோரம் கவர்னர் ராஜினாமா - கேரளாவில் சசிதரூரை எதிர்த்து போட்டியிட வாய்ப்புTamil | Edited by Musthak | Friday March 8, 2019 கும்மனம் ராஜசேகரன் கேரள மாநில பாஜகவின் தலைவராக கடந்த 2015-ல் இருந்தார். அவர் கடந்த ஆண்டு மிசோரம் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். www.ndtv.comகேரளாவில் போலீஸ் உயர் அதிகாரி மீது கொலை வழக்கு பதிவு!Tamil | NDTV | Wednesday November 7, 2018 எலெட்ரீஷியனின் கார் தன்னுடைய வாகனத்தை மறித்து கொண்டு நிறுத்தப்பட்டதால் உதவி காவல் ஆய்வாளர் ஆத்திரம் அடைந்து, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். www.ndtv.comகேரள கனமழை எதிரொலி: வெள்ளத்தால் நிலைகுலைந்த எழுவர்!Tamil | Edited by Arun Nair | Saturday August 11, 2018 ராணுவப் படை, கடற்படை, விமானப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை என பல பிரிவினர் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com