Tamil | Written by Esakki | Friday April 19, 2019
தமிழகம், கர்நாடக உள்ளிட்ட 11 மாநிலங்களில் உள்ள 95 மக்களவைத் தொகுதிகளில் நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 67.84 சதவிகித வாக்குகள் பதிவானதாகவும் தமிழகத்தில் மட்டும் 71 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
www.ndtv.com