Tamil | Edited by Nandhini Subramani | Tuesday February 19, 2019
'உலகின் சிறந்த கழிப்பறை காதிதம்', 'சீன தயாரிப்பில் சிறந்த கழிப்பறை காகிதம்' அல்லது 'கழிப்பறை காகிதம்' என தேடினால் பாகிஸ்தான் கொடி வருகிறது என்ற புகாருக்கு கூகுள் விளக்கம் அளித்துள்ளது.
www.ndtv.com