Tamil | NDTV Offbeat Desk | Thursday January 31, 2019
உறைபனியால் ரயில் போக்குவரத்து பல இடங்களில் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனை தவிர்க்க மெட்ரா ரயில் சேவை தண்டவலங்களில் தீ வைக்கிறது. இதனால் தண்டவாளங்களில் உள்ள பனி நீக்கப்பட்டு சேவை பாதிக்கப்படாமல் இருப்பதாக கூறுகின்றனர்.
www.ndtv.com