AllNews'Transgenders' - 13 News Result(s)சுகாதாரத்துறை வரலாற்றில் முதன் முறை! நர்ஸ் பணிக்கு தமிழகத்தில் திருநங்கை நியமனம்!!Tamil | Written by Musthak | Tuesday December 3, 2019 சுகாதாரத்துறை வரலாற்றில் செவிலியர் பணிக்கு திருநங்கை ஒருவர் தேர்வு செய்யப்படுவது என்பது இதுவே முதன்முறை என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மாநிலத்திற்கு பெருமையளிக்கும் தருணம் இது என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். www.ndtv.comதிருநங்கைகள் உரிமை பாதுகாப்பு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது!!Tamil | Edited by Musthak | Wednesday November 27, 2019 திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு மசோதா கடந்த ஜூலை மாதத்தின்போது மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி திருநங்கைகளின உரிமையை பாதுகாக்கும் வகையில் தேசிய ஆணையம் ஒன்று அமைக்கப்படும். www.ndtv.comதிருநங்கைகளை திமுகவில் சேர்ப்பதற்கு கட்சி விதிகளில் திருத்தம்: பொதுக்குழுவில் தீர்மானம்!!Tamil | Edited by Esakki | Monday November 11, 2019 பொதுச்செயலாளருக்கு இருந்த அதிகாரம் கூடுதலாக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது. www.ndtv.comFirst Transgender Library: இந்தியாவில் திருநங்கைகளுக்கான முதல் நூலகம் மதுரையில் திறப்பு!Tamil | Edited by Esakki | Tuesday September 24, 2019 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் 4 லட்சத்தி 90 ஆயிரம் திருநங்கைகள் உள்ளனர். இதில், தமிழகத்தில் மட்டும் 21 ஆயிரம் பேர் உள்ளனர். www.ndtv.comமீரட் காவல் நிலையத்தில் திருநங்கைகளைத் தாக்கும் போலீஸார்… அதிர்ச்சி வீடியோ!Tamil | Edited by Barath Raj | Tuesday June 11, 2019 காவல் நிலையத்திலும் திருநங்கைகள் இடையே மோதல் வெடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் போலீஸ் தடியடி நடத்தினார்களாம். www.ndtv.comதிருநங்கையுடன் திருமணம்! நீதிமன்றம் சென்று திருமணத்தை பதிவு செய்த தூத்துக்குடி இளைஞர்!!Tamil | Edited by Musthak | Tuesday May 21, 2019 அருண்குமார் – ஸ்ரீஜா இடையே கடந்த ஆண்டு அக்டோபரில் திருமணம் நடந்தது. www.ndtv.comதேர்தல் தேதி மாற்றியமைக்கப்பட வேண்டும்: தமிழ்நாடு திருநங்கை அமைப்பு கோரிக்கைTamil | ANI | Monday March 18, 2019 தேர்தல் நடை பெறும் நாளில் கூத்தாண்டவர் திருவிழா 3 நாள் நடைபெறுகிறது. www.ndtv.comகாதலர் தினத்தில் திருநங்கையை மணந்த இளைஞர்!Tamil | Sriram Ranganath | Friday February 15, 2019 பிப்ரவரி 14 ஆம் தேதி, தன் திருநங்கை காதலியை திருமணம் செய்தார் ஜுனைத் கான். www.ndtv.comமுதன்முறையாக கும்பமேளாவில் புனித நீராடிய திருநங்கைகள்..!Tamil | Agence France-Presse | Wednesday January 16, 2019 முன்னர் அலகாபாத் என்று அழைக்கப்பட்ட தற்போதைய பிரயாக்ராஜ் மாவட்டத்தில்தான் கும்பமேளா விழா நடைபெற்று வருகிறது. www.ndtv.comகாங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளராக திருநங்கை அப்சரா நியமனம்!Tamil | NDTV News Desk | Tuesday January 8, 2019 அப்சரா ரெட்டி கடந்த 2016ல் அதிமுகவில் இணைந்தார். www.ndtv.comசபரிமலையில் போலீஸ் பாதுகாப்புடன் தரிசனம் மேற்கொண்ட 4 திருநங்கைகள்!Tamil | Press Trust of India | Tuesday December 18, 2018 அனன்யா, திருப்தி, ரெஞ்சுமோள், அவந்திகா ஆகிய 4 திருநங்கைகள் கருப்புச் சேலை அணிந்து தலையில் இருமுடி கட்டு வந்தவர்கள் போலீஸ் பாதுகாப்புடன் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். www.ndtv.comமக்களவையில் அமளிகளுக்கு மத்தியில் திருநங்கை மசோதா தாக்கல்Tamil | Press Trust of India | Tuesday December 18, 2018 மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது. www.ndtv.comஏர் இந்தியாவால் பணி மறுக்கப்பட்ட திருநங்கை; உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!Tamil | IANS | Tuesday July 24, 2018 ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை தருவதில் பாரபட்சம் காட்டியதாக குற்றம் சாட்டி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார் ஒரு திருநங்கை www.ndtv.com'Transgenders' - 13 News Result(s)சுகாதாரத்துறை வரலாற்றில் முதன் முறை! நர்ஸ் பணிக்கு தமிழகத்தில் திருநங்கை நியமனம்!!Tamil | Written by Musthak | Tuesday December 3, 2019 சுகாதாரத்துறை வரலாற்றில் செவிலியர் பணிக்கு திருநங்கை ஒருவர் தேர்வு செய்யப்படுவது என்பது இதுவே முதன்முறை என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மாநிலத்திற்கு பெருமையளிக்கும் தருணம் இது என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். www.ndtv.comதிருநங்கைகள் உரிமை பாதுகாப்பு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது!!Tamil | Edited by Musthak | Wednesday November 27, 2019 திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு மசோதா கடந்த ஜூலை மாதத்தின்போது மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி திருநங்கைகளின உரிமையை பாதுகாக்கும் வகையில் தேசிய ஆணையம் ஒன்று அமைக்கப்படும். www.ndtv.comதிருநங்கைகளை திமுகவில் சேர்ப்பதற்கு கட்சி விதிகளில் திருத்தம்: பொதுக்குழுவில் தீர்மானம்!!Tamil | Edited by Esakki | Monday November 11, 2019 பொதுச்செயலாளருக்கு இருந்த அதிகாரம் கூடுதலாக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது. www.ndtv.comFirst Transgender Library: இந்தியாவில் திருநங்கைகளுக்கான முதல் நூலகம் மதுரையில் திறப்பு!Tamil | Edited by Esakki | Tuesday September 24, 2019 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் 4 லட்சத்தி 90 ஆயிரம் திருநங்கைகள் உள்ளனர். இதில், தமிழகத்தில் மட்டும் 21 ஆயிரம் பேர் உள்ளனர். www.ndtv.comமீரட் காவல் நிலையத்தில் திருநங்கைகளைத் தாக்கும் போலீஸார்… அதிர்ச்சி வீடியோ!Tamil | Edited by Barath Raj | Tuesday June 11, 2019 காவல் நிலையத்திலும் திருநங்கைகள் இடையே மோதல் வெடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் போலீஸ் தடியடி நடத்தினார்களாம். www.ndtv.comதிருநங்கையுடன் திருமணம்! நீதிமன்றம் சென்று திருமணத்தை பதிவு செய்த தூத்துக்குடி இளைஞர்!!Tamil | Edited by Musthak | Tuesday May 21, 2019 அருண்குமார் – ஸ்ரீஜா இடையே கடந்த ஆண்டு அக்டோபரில் திருமணம் நடந்தது. www.ndtv.comதேர்தல் தேதி மாற்றியமைக்கப்பட வேண்டும்: தமிழ்நாடு திருநங்கை அமைப்பு கோரிக்கைTamil | ANI | Monday March 18, 2019 தேர்தல் நடை பெறும் நாளில் கூத்தாண்டவர் திருவிழா 3 நாள் நடைபெறுகிறது. www.ndtv.comகாதலர் தினத்தில் திருநங்கையை மணந்த இளைஞர்!Tamil | Sriram Ranganath | Friday February 15, 2019 பிப்ரவரி 14 ஆம் தேதி, தன் திருநங்கை காதலியை திருமணம் செய்தார் ஜுனைத் கான். www.ndtv.comமுதன்முறையாக கும்பமேளாவில் புனித நீராடிய திருநங்கைகள்..!Tamil | Agence France-Presse | Wednesday January 16, 2019 முன்னர் அலகாபாத் என்று அழைக்கப்பட்ட தற்போதைய பிரயாக்ராஜ் மாவட்டத்தில்தான் கும்பமேளா விழா நடைபெற்று வருகிறது. www.ndtv.comகாங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளராக திருநங்கை அப்சரா நியமனம்!Tamil | NDTV News Desk | Tuesday January 8, 2019 அப்சரா ரெட்டி கடந்த 2016ல் அதிமுகவில் இணைந்தார். www.ndtv.comசபரிமலையில் போலீஸ் பாதுகாப்புடன் தரிசனம் மேற்கொண்ட 4 திருநங்கைகள்!Tamil | Press Trust of India | Tuesday December 18, 2018 அனன்யா, திருப்தி, ரெஞ்சுமோள், அவந்திகா ஆகிய 4 திருநங்கைகள் கருப்புச் சேலை அணிந்து தலையில் இருமுடி கட்டு வந்தவர்கள் போலீஸ் பாதுகாப்புடன் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். www.ndtv.comமக்களவையில் அமளிகளுக்கு மத்தியில் திருநங்கை மசோதா தாக்கல்Tamil | Press Trust of India | Tuesday December 18, 2018 மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது. www.ndtv.comஏர் இந்தியாவால் பணி மறுக்கப்பட்ட திருநங்கை; உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!Tamil | IANS | Tuesday July 24, 2018 ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை தருவதில் பாரபட்சம் காட்டியதாக குற்றம் சாட்டி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார் ஒரு திருநங்கை www.ndtv.comYour search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com