Tamil | Edited by Musthak | Wednesday December 11, 2019
Citizenship (Amendment) Bill: போராட்டம் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து திரிபுராவில் மட்டும் 5 ஆயிரம் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். கஞ்சான்பூர் மற்றும் மனு ஆகிய பகுதிகளில் 2 கம்பெனிப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அசாமின் பொங்கைகானிலும் பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
www.ndtv.com