AllNews'Tuticorin' - 35 News Result(s)தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரிய வழக்கு; உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்புTamil | Written by Sam Daniel Stalin | Tuesday August 18, 2020 Sterlite case: இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. www.ndtv.comசாத்தான் குளம் இரட்டை படுகொலை வழக்கை விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் மதுரை வருகை!Tamil | ANI | Friday July 10, 2020 ஏ.டி.எஸ்.பி. விஜயகுமார் சுக்லா தலைமையில் பூனம் குமார், அனுராசிங், பவன் குமார், சூஷந்த் குமார், சிலேந்தர் குமார், அஜய் குமார், சச்சின் ஆகியோர் கொண்ட குழு மதுரை வந்துள்ளது. www.ndtv.comசாத்தான்குளம் தந்தை-மகன் படுகொலை வழக்கில் சம்மந்தப்பட்ட போலீசார் அனைவரும் கைது!Tamil | Edited by Esakki, Musthak | Thursday July 2, 2020 தந்தை – மகன் மரணத்தில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்படும் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸை சேர்ந்த இளைஞர்கள் தலைமறைவாக இருப்பதாகவும், அவர்களை பிடிப்பதற்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. www.ndtv.comசாத்தான்குளம் சம்பவத்தில் தூத்துக்குடி எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடி மாற்றம்!Tamil | Press Trust of India | Tuesday June 30, 2020 ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்தது தொடர்பாக முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக விசாரணை நடத்திய மாவட்ட முதன்மை நீதிபதி, போலீசார் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று குற்றம்சாட்டி, அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். www.ndtv.com’இந்தியாவின் ஜார்ஜ் ஃப்ளாய்ட்கள்’: தந்தை, மகன் மரணத்திற்கு பிரபலங்கள் கடும் கண்டனம்!Tamil | Reported by J Sam Daniel Stalin | Saturday June 27, 2020 தூத்துக்குடியில் போலீஸ் காவலில் இருந்த தந்தை, மகன் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டதாக குற்றசாட்டுகள் எழுந்த நிலையில், தற்போது இந்த விவகாரம் முக்கிய அரசியல் பிரச்னையாகவும், சட்ட சீர்தருத்தம் கோரும் அளவும் உருவெடுத்துள்ளது. www.ndtv.comபோலீஸ் தாக்குதலில் தந்தை, மகன் உயிரிழப்பு: வலுக்கும் கண்டனங்கள்!Tamil | Reported by J Sam Daniel Stalin, Edited by Divyanshu Dutta Roy | Saturday June 27, 2020 இந்த காட்டுமிராண்டித்தனத்திற்கு பொறுப்பான அனைவரும் கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என்றும், அதற்கான அனைத்து சட்ட நடவடிக்கைகளுக்கும் திமுக துணை நிற்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். www.ndtv.com"இரட்டைக் கொலை"- சாத்தான்குளம் சம்பவம்; கொதிக்கும் தமிழகம்… நடந்தது என்ன?Tamil | Written by J Sam Daniel Stalin, Edited by Barath Raj | Thursday June 25, 2020 பிரச்னை பெரிதானதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இறந்த இருவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். www.ndtv.comஸ்டெர்லைட் எதிர்பாளர்களை அரசு துன்புறுத்துவது ஏன்? உயர்நீதிமன்றம் சரமாரி கேள்விTamil | Written by Esakki | Wednesday May 22, 2019 ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை அரசு துன்புறுத்துவது ஏன்? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. www.ndtv.com''தூத்துக்குடியில் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை ஏற்பாடு செய்து தருவேன்'' : தமிழிசை உறுதிTamil | Written by Musthak | Monday April 1, 2019 காங்கிரஸ் அறிவித்துள்ள வறுமை ஒழிப்பு திட்டமானது நடைமுறையில் சாத்தியம் இல்லை என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியுள்ளார். www.ndtv.comமுதன்முறையாக மக்களவை தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிடுகிறார் கனிமொழிTamil | Written by Musthak | Monday March 4, 2019 மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கு திமுக சார்பாக விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இதில் தூத்துக்குடியில் போட்டியிடுவதற்காக திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி விருப்ப மனுத்தாக்கல் செய்துள்ளார். www.ndtv.comஸ்டெர்லைட் ஆலை வழக்கில் இன்று தீர்ப்பு – தூத்துக்குடியில் பதற்றம்Tamil | Written by Musthak | Monday February 18, 2019 உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை குறித்த தீர்ப்பு இன்று வெளியாகிறது. திறக்க தடை என்று தீர்ப்பு வெளியானால் பிரச்னை பெரிதாக ஏற்படாது. ஆனால் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் தூத்துக்குடியில் சுமார் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். www.ndtv.comஸ்டெர்லைட்டை திறக்க கூடாது என பேசினால் அது எப்படி குற்றமாகும்? உயர்நீதிமன்றம் கேள்விTamil | NDTV | Wednesday January 30, 2019 ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்று பேசினால் அது எப்படி குற்றமாகும்? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. www.ndtv.com“40 நிமிடங்கள் தரவேண்டும்”- வைகோவின் வாதத்தால் தடைபட்ட ஸ்டெர்லைட் திறப்பு!Tamil | Others | Thursday January 24, 2019 மதிமுக பொதுச் செயலாளரும் வழக்கறிஞருமான வைகோ ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஆஜரானார். www.ndtv.com“ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட வாய்ப்பில்லை”- அடித்துச் சொல்லும் தூத்துக்குடி ஆட்சியர்Tamil | NDTV | Monday January 21, 2019 தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, “ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட வாய்ப்பில்லை” என்று திட்டவட்டமாக கூறியுள்ளார் www.ndtv.comஸ்டெர்லைட் ஆவணப்படம் : அமெரிக்க பத்திரிகையாளர் நாட்டை விட்டு வெளியேற உத்தரவுTamil | Written by J Sam Daniel Stalin | Thursday January 3, 2019 அமெரிக்காவை சேர்ந்த பத்திரிகையாளரும், ஆவணப்பட இயக்குனருமான மார்க் சியல்லா, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும்ப பாதிப்புகள் குறித்து ஆவணப்படம் எடுத்து வருகிறார். www.ndtv.comMore News »'Tuticorin' - 35 News Result(s)தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரிய வழக்கு; உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்புTamil | Written by Sam Daniel Stalin | Tuesday August 18, 2020 Sterlite case: இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. www.ndtv.comசாத்தான் குளம் இரட்டை படுகொலை வழக்கை விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் மதுரை வருகை!Tamil | ANI | Friday July 10, 2020 ஏ.டி.எஸ்.பி. விஜயகுமார் சுக்லா தலைமையில் பூனம் குமார், அனுராசிங், பவன் குமார், சூஷந்த் குமார், சிலேந்தர் குமார், அஜய் குமார், சச்சின் ஆகியோர் கொண்ட குழு மதுரை வந்துள்ளது. www.ndtv.comசாத்தான்குளம் தந்தை-மகன் படுகொலை வழக்கில் சம்மந்தப்பட்ட போலீசார் அனைவரும் கைது!Tamil | Edited by Esakki, Musthak | Thursday July 2, 2020 தந்தை – மகன் மரணத்தில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்படும் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸை சேர்ந்த இளைஞர்கள் தலைமறைவாக இருப்பதாகவும், அவர்களை பிடிப்பதற்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. www.ndtv.comசாத்தான்குளம் சம்பவத்தில் தூத்துக்குடி எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடி மாற்றம்!Tamil | Press Trust of India | Tuesday June 30, 2020 ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்தது தொடர்பாக முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக விசாரணை நடத்திய மாவட்ட முதன்மை நீதிபதி, போலீசார் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று குற்றம்சாட்டி, அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். www.ndtv.com’இந்தியாவின் ஜார்ஜ் ஃப்ளாய்ட்கள்’: தந்தை, மகன் மரணத்திற்கு பிரபலங்கள் கடும் கண்டனம்!Tamil | Reported by J Sam Daniel Stalin | Saturday June 27, 2020 தூத்துக்குடியில் போலீஸ் காவலில் இருந்த தந்தை, மகன் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டதாக குற்றசாட்டுகள் எழுந்த நிலையில், தற்போது இந்த விவகாரம் முக்கிய அரசியல் பிரச்னையாகவும், சட்ட சீர்தருத்தம் கோரும் அளவும் உருவெடுத்துள்ளது. www.ndtv.comபோலீஸ் தாக்குதலில் தந்தை, மகன் உயிரிழப்பு: வலுக்கும் கண்டனங்கள்!Tamil | Reported by J Sam Daniel Stalin, Edited by Divyanshu Dutta Roy | Saturday June 27, 2020 இந்த காட்டுமிராண்டித்தனத்திற்கு பொறுப்பான அனைவரும் கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என்றும், அதற்கான அனைத்து சட்ட நடவடிக்கைகளுக்கும் திமுக துணை நிற்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். www.ndtv.com"இரட்டைக் கொலை"- சாத்தான்குளம் சம்பவம்; கொதிக்கும் தமிழகம்… நடந்தது என்ன?Tamil | Written by J Sam Daniel Stalin, Edited by Barath Raj | Thursday June 25, 2020 பிரச்னை பெரிதானதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இறந்த இருவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். www.ndtv.comஸ்டெர்லைட் எதிர்பாளர்களை அரசு துன்புறுத்துவது ஏன்? உயர்நீதிமன்றம் சரமாரி கேள்விTamil | Written by Esakki | Wednesday May 22, 2019 ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை அரசு துன்புறுத்துவது ஏன்? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. www.ndtv.com''தூத்துக்குடியில் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை ஏற்பாடு செய்து தருவேன்'' : தமிழிசை உறுதிTamil | Written by Musthak | Monday April 1, 2019 காங்கிரஸ் அறிவித்துள்ள வறுமை ஒழிப்பு திட்டமானது நடைமுறையில் சாத்தியம் இல்லை என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியுள்ளார். www.ndtv.comமுதன்முறையாக மக்களவை தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிடுகிறார் கனிமொழிTamil | Written by Musthak | Monday March 4, 2019 மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கு திமுக சார்பாக விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இதில் தூத்துக்குடியில் போட்டியிடுவதற்காக திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி விருப்ப மனுத்தாக்கல் செய்துள்ளார். www.ndtv.comஸ்டெர்லைட் ஆலை வழக்கில் இன்று தீர்ப்பு – தூத்துக்குடியில் பதற்றம்Tamil | Written by Musthak | Monday February 18, 2019 உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை குறித்த தீர்ப்பு இன்று வெளியாகிறது. திறக்க தடை என்று தீர்ப்பு வெளியானால் பிரச்னை பெரிதாக ஏற்படாது. ஆனால் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் தூத்துக்குடியில் சுமார் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். www.ndtv.comஸ்டெர்லைட்டை திறக்க கூடாது என பேசினால் அது எப்படி குற்றமாகும்? உயர்நீதிமன்றம் கேள்விTamil | NDTV | Wednesday January 30, 2019 ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்று பேசினால் அது எப்படி குற்றமாகும்? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. www.ndtv.com“40 நிமிடங்கள் தரவேண்டும்”- வைகோவின் வாதத்தால் தடைபட்ட ஸ்டெர்லைட் திறப்பு!Tamil | Others | Thursday January 24, 2019 மதிமுக பொதுச் செயலாளரும் வழக்கறிஞருமான வைகோ ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஆஜரானார். www.ndtv.com“ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட வாய்ப்பில்லை”- அடித்துச் சொல்லும் தூத்துக்குடி ஆட்சியர்Tamil | NDTV | Monday January 21, 2019 தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, “ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட வாய்ப்பில்லை” என்று திட்டவட்டமாக கூறியுள்ளார் www.ndtv.comஸ்டெர்லைட் ஆவணப்படம் : அமெரிக்க பத்திரிகையாளர் நாட்டை விட்டு வெளியேற உத்தரவுTamil | Written by J Sam Daniel Stalin | Thursday January 3, 2019 அமெரிக்காவை சேர்ந்த பத்திரிகையாளரும், ஆவணப்பட இயக்குனருமான மார்க் சியல்லா, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும்ப பாதிப்புகள் குறித்து ஆவணப்படம் எடுத்து வருகிறார். www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com