Tamil | Press Trust of India | Monday August 20, 2018
ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் பெய்து வரும் மழையால், இதுவரை 160-க்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர். மேலும், 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அவசர நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்
www.ndtv.com