Tamil | Allison Klein, The Washington Post | Wednesday November 7, 2018
அவர் தனது பேரக்குழந்தைகளுடன் காலத்தை கழிக்க விரும்பினார். அவரது பேத்தி சமீபத்தில் குடியுரிமைக்காக விண்ணப்பித்தார். இவருக்கு இரண்டுமுறை மாரடைப்பு ஏற்பட்டு தப்பித்தார்.மருத்துவ காரணங்களை காரணம் காட்டி குடியுரிமை கேட்டார். அதற்கான பணிகள் முடிவுற்று அவருக்கு தேர்தல் நாள் அன்று குடியுரிமை வழங்கப்பட்டது.
www.ndtv.com