Tamil | Reuters | Wednesday February 13, 2019
அமெரிக்காவின் மிட்வெஸ்ட் பகுதியில் கடும் குளிர் நிலவி வந்தது. அது தற்பொது பனிப்புயலாக மாறியுள்ளது. மேலும் அப்பகுதிகளில் பனிக்கட்டி மழையும் பொழியத்துவங்கியுள்ளது. இதன் காரணமாக நூற்றுக்கணக்கான விமான சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
www.ndtv.com