Tamil | Edited by Nandhini Subramani | Tuesday March 12, 2019
வெனிசுவேலாவில் நிலைமை மோசமான நிலையை எட்டியுள்ளதால் அமெரிக்கா அதன் அதிகாரிகளை கரகாஸில் உள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. இதனை வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
www.ndtv.com