AllNews'Vellore Lok Sabha' - 17 News Result(s)வேலூர் மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்! #BioDataTamil | Written by Musthak | Friday August 9, 2019 மே மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது கதிர் ஆனந்திற்கு நெருக்கமானவர்கள் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டதால் வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. www.ndtv.comவேலூரில் கதிர்ஆனந்த் வெற்றி பெற்றார்...திமுகவினர் கொண்டாட்டம்! #HighlightsTamil | Written by Esakki | Friday August 9, 2019 Vellore Lok Sabha Results 2019: குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் திமுக (DMK) - அதிமுக (ADMK) இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. www.ndtv.comவேலூர் மக்களவைத் தேர்தல்: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை! வெற்றி யாருக்கு?Tamil | Written by Esakki | Friday August 9, 2019 எனினும், 9 மணி நிலவரப்படி, திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 34,052, வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். www.ndtv.comஅமைதியாக முடிந்த வேலூர் மக்களவை தொகுதி தேர்தல்! 72 சதவீத வாக்குகள் பதிவு!!Tamil | Written by Musthak | Monday August 5, 2019 திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கும், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்திற்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. www.ndtv.comவேலூர் மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு தொடக்கம்: பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு!Tamil | Written by Esakki | Monday August 5, 2019 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி உணவு இடைவேளை இன்றி மாலை 6 மணி வரை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை 9ந்தேதி நடக்கிறது. www.ndtv.comவேலூர் மக்களவை தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! திங்களன்று வாக்குப்பதிவு!!Tamil | Written by Musthak | Saturday August 3, 2019 2019 மக்களவை தேர்தலில் பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூரை தவிர்த்து மற்ற அனைத்து மக்களவை தொகுதிகளிலும் தேர்தல் நடத்தப்பட்டது. www.ndtv.comவேலூர் மக்களவைத் தேர்தல்: திமுக, அதிமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிப்பு!Tamil | Written by Esakki | Saturday July 6, 2019 வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக, அதிமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இரு கட்சிகளும் ஏற்கனவே போட்டியிட்ட அதே வேட்பாளர்களையே அறிவித்துள்ளது. www.ndtv.comவேலூர் தேர்தல் ரத்தானதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி!!Tamil | Written by Musthak | Wednesday April 17, 2019 பரபரப்பான தீர்ப்பை உயர் நீதிமன்றம் வழங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. www.ndtv.comவேலூர் தேர்தல் ரத்துக்கு எதிரான வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணை!Tamil | Written by Esakki | Wednesday April 17, 2019 வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தல் நடத்தக் கோரி அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு. www.ndtv.comவேலூர் மக்களவை தொகுதியில் தேர்தல் ரத்து! – குடியரசு தலைவர் அதிரடி!!Tamil | Written by Musthak | Tuesday April 16, 2019 கடந்த 14-ம்தேதி தேர்தல் ஆணையம் அளித்த பரிந்துரையை ஏற்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். www.ndtv.comவேலூர் தேர்தலை ரத்து செய்ய பரிந்துரைக்கவில்லை: வருமான வரித்துறை விளக்கம்Tamil | Written by Esakki | Tuesday April 16, 2019 வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்வது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு எந்த பரிந்துரையும் செய்யவில்லை என்று வருமானவரித்துறை விளக்கமளித்துள்ளது. www.ndtv.com‘’வேலூரில் தேர்தல் ரத்து இல்லை’’ – தீயாக பரவிய வதந்திகளுக்கு தேர்தல் ஆணையம் முற்றுப்புள்ளி!Tamil | Written by Musthak | Tuesday April 16, 2019 திமுக பொருளாளர் துரை முருகன் வீட்டில் ரூ. 10.5 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டதன் தொடர்ச்சியாக வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகின. www.ndtv.comவேலூரில் தேர்தல் நிறுத்தி வைக்கப்படுமா? குடியரசு தலைவரின் முடிவுக்கு காத்திருப்பதாக தகவல்!!Tamil | Edited by Musthak | Monday April 15, 2019 திமுக பொருளாளர் துரை முருகனின் மகனும், வேலூர் மக்களவை தொகுதி வேட்பாளருமான கதிர் ஆனந்த் மீது வேட்பு மனு பிரமாண பத்திரத்தில் தவறான தகவல்களை அளித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. www.ndtv.comவேலூரில் தேர்தலை நிறுத்தவே வருமானவரித்துறை சோதனை! - மு.க.ஸ்டாலின்Tamil | Written by Esakki | Sunday April 14, 2019 வேலூரில் தேர்தலை நிறுத்தவே வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். www.ndtv.comவேலூரில் திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்Tamil | Written by Esakki | Monday April 8, 2019 வேலூரில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை மட்டும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். www.ndtv.comMore News »'Vellore Lok Sabha' - 17 News Result(s)வேலூர் மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்! #BioDataTamil | Written by Musthak | Friday August 9, 2019 மே மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது கதிர் ஆனந்திற்கு நெருக்கமானவர்கள் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டதால் வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. www.ndtv.comவேலூரில் கதிர்ஆனந்த் வெற்றி பெற்றார்...திமுகவினர் கொண்டாட்டம்! #HighlightsTamil | Written by Esakki | Friday August 9, 2019 Vellore Lok Sabha Results 2019: குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் திமுக (DMK) - அதிமுக (ADMK) இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. www.ndtv.comவேலூர் மக்களவைத் தேர்தல்: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை! வெற்றி யாருக்கு?Tamil | Written by Esakki | Friday August 9, 2019 எனினும், 9 மணி நிலவரப்படி, திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 34,052, வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். www.ndtv.comஅமைதியாக முடிந்த வேலூர் மக்களவை தொகுதி தேர்தல்! 72 சதவீத வாக்குகள் பதிவு!!Tamil | Written by Musthak | Monday August 5, 2019 திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கும், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்திற்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. www.ndtv.comவேலூர் மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு தொடக்கம்: பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு!Tamil | Written by Esakki | Monday August 5, 2019 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி உணவு இடைவேளை இன்றி மாலை 6 மணி வரை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை 9ந்தேதி நடக்கிறது. www.ndtv.comவேலூர் மக்களவை தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! திங்களன்று வாக்குப்பதிவு!!Tamil | Written by Musthak | Saturday August 3, 2019 2019 மக்களவை தேர்தலில் பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூரை தவிர்த்து மற்ற அனைத்து மக்களவை தொகுதிகளிலும் தேர்தல் நடத்தப்பட்டது. www.ndtv.comவேலூர் மக்களவைத் தேர்தல்: திமுக, அதிமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிப்பு!Tamil | Written by Esakki | Saturday July 6, 2019 வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக, அதிமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இரு கட்சிகளும் ஏற்கனவே போட்டியிட்ட அதே வேட்பாளர்களையே அறிவித்துள்ளது. www.ndtv.comவேலூர் தேர்தல் ரத்தானதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி!!Tamil | Written by Musthak | Wednesday April 17, 2019 பரபரப்பான தீர்ப்பை உயர் நீதிமன்றம் வழங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. www.ndtv.comவேலூர் தேர்தல் ரத்துக்கு எதிரான வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணை!Tamil | Written by Esakki | Wednesday April 17, 2019 வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தல் நடத்தக் கோரி அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு. www.ndtv.comவேலூர் மக்களவை தொகுதியில் தேர்தல் ரத்து! – குடியரசு தலைவர் அதிரடி!!Tamil | Written by Musthak | Tuesday April 16, 2019 கடந்த 14-ம்தேதி தேர்தல் ஆணையம் அளித்த பரிந்துரையை ஏற்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். www.ndtv.comவேலூர் தேர்தலை ரத்து செய்ய பரிந்துரைக்கவில்லை: வருமான வரித்துறை விளக்கம்Tamil | Written by Esakki | Tuesday April 16, 2019 வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்வது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு எந்த பரிந்துரையும் செய்யவில்லை என்று வருமானவரித்துறை விளக்கமளித்துள்ளது. www.ndtv.com‘’வேலூரில் தேர்தல் ரத்து இல்லை’’ – தீயாக பரவிய வதந்திகளுக்கு தேர்தல் ஆணையம் முற்றுப்புள்ளி!Tamil | Written by Musthak | Tuesday April 16, 2019 திமுக பொருளாளர் துரை முருகன் வீட்டில் ரூ. 10.5 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டதன் தொடர்ச்சியாக வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகின. www.ndtv.comவேலூரில் தேர்தல் நிறுத்தி வைக்கப்படுமா? குடியரசு தலைவரின் முடிவுக்கு காத்திருப்பதாக தகவல்!!Tamil | Edited by Musthak | Monday April 15, 2019 திமுக பொருளாளர் துரை முருகனின் மகனும், வேலூர் மக்களவை தொகுதி வேட்பாளருமான கதிர் ஆனந்த் மீது வேட்பு மனு பிரமாண பத்திரத்தில் தவறான தகவல்களை அளித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. www.ndtv.comவேலூரில் தேர்தலை நிறுத்தவே வருமானவரித்துறை சோதனை! - மு.க.ஸ்டாலின்Tamil | Written by Esakki | Sunday April 14, 2019 வேலூரில் தேர்தலை நிறுத்தவே வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். www.ndtv.comவேலூரில் திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்Tamil | Written by Esakki | Monday April 8, 2019 வேலூரில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை மட்டும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com