AllNews'Veterinarian Murdered' - 7 News Result(s)என்கவுன்டரில் கொல்லப்பட்டது பெற்றோருக்கு வேதனையானது: தெலுங்கானா எம்எல்ஏTamil | Edited by Esakki | Wednesday December 11, 2019 அதேநேரத்தில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேரும் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது மேலும், வேதைனைய அளித்துள்ளது. அவர்கள் நான்கு பேரின் பெற்றோர் அனுபவித்த வேதனையை நினைத்து பாருங்கள் என்று தெலுங்கானா எம்எல்ஏ கூறியுள்ளார். www.ndtv.comஎன்கவுன்டரில் உயிரிழந்த 4 பேரின் உடல்களை பதப்படுத்தி வைக்க உத்தரவு!Tamil | Edited by Esakki | Saturday December 7, 2019 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த உத்தரவில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளனர். தொடர்ந்து, அந்த வீடியோ பதிவுகளை இன்று மாலைக்குள் பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். www.ndtv.comTelangana Encounter: நடந்தது என்ன..? - ‘சட்டம் கடமையைச் செய்ததாக’ சொல்லும் போலீஸ்!Tamil | Edited by Deepshikha Ghosh | Friday December 6, 2019 Telangana Encounter: “சட்டம் தன் கடமையைச் செய்துள்ளது. அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும்” www.ndtv.com'பலாத்கார குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்தாமல் உடனடி தண்டனை வழங்க வேண்டும்': மிமி எம்.பிTamil | Edited by Musthak | Tuesday December 3, 2019 போலீசார் அளித்த தகவலின்படி, கடந்த வாரம் புதன்கிழமையன்று 4 பேரால் கடத்தப்பட்ட பெண் கால்நடை மருத்துவர், ஐதராபாத்தின் புறநகர் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரை பலாத்காரம் செய்த குற்றவாளிகள் நள்ளிரவு 2.30-க்கு அவரை தீயிட்டு கொளுத்தியுள்ளனர். www.ndtv.comஒவ்வொரு காவல் நிலையமாக அலைக்கழிக்கப்பட்டோம்: பெண் மருத்துவர் பெற்றோர்Tamil | Edited by Esakki | Saturday November 30, 2019 Telangana Veterinarian Murder: பணி முடித்து வீடு திரும்பி வரும் வழியில் மாயமான கால்நடை பெண் மருத்துவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துகொலை செய்யப்பட்டுள்ளார். www.ndtv.comபெண் மருத்துவர் கொல்லப்பட்ட அதே பகுதியில் எரிந்த நிலையில் மற்றொரு பெண் சடலம்!Tamil | Edited by Esakki | Saturday November 30, 2019 அடுத்தடுத்து, இரண்டு சடலங்களும், ஹைதராபாத் அருகே உள்ள ஷம்ஷாபாத்தில் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. எனினும், இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்ற விவரங்கள் தெரியவில்லை. www.ndtv.comசினிமா பாணியில் கடத்தி கொடூரமாக எரித்து கொல்லப்பட்ட இளம் மருத்துவர்!! பதறவைக்கும் சம்பவம்!Tamil | Edited by Musthak | Thursday November 28, 2019 மண்ணெண்ணெய் ஊற்றி பிரியங்கா எரிக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். சிசிடிவி பதிவுகளை வைத்து குற்றவாளிகளை காவல்துறை தேடி வருகிறது. இந்த வழக்கில் பிரியங்கா பயன்படுத்திய பைக்தான் முக்கிய தடயமாக கருதப்படுகிறது. www.ndtv.com'Veterinarian Murdered' - 7 News Result(s)என்கவுன்டரில் கொல்லப்பட்டது பெற்றோருக்கு வேதனையானது: தெலுங்கானா எம்எல்ஏTamil | Edited by Esakki | Wednesday December 11, 2019 அதேநேரத்தில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேரும் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது மேலும், வேதைனைய அளித்துள்ளது. அவர்கள் நான்கு பேரின் பெற்றோர் அனுபவித்த வேதனையை நினைத்து பாருங்கள் என்று தெலுங்கானா எம்எல்ஏ கூறியுள்ளார். www.ndtv.comஎன்கவுன்டரில் உயிரிழந்த 4 பேரின் உடல்களை பதப்படுத்தி வைக்க உத்தரவு!Tamil | Edited by Esakki | Saturday December 7, 2019 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த உத்தரவில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளனர். தொடர்ந்து, அந்த வீடியோ பதிவுகளை இன்று மாலைக்குள் பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். www.ndtv.comTelangana Encounter: நடந்தது என்ன..? - ‘சட்டம் கடமையைச் செய்ததாக’ சொல்லும் போலீஸ்!Tamil | Edited by Deepshikha Ghosh | Friday December 6, 2019 Telangana Encounter: “சட்டம் தன் கடமையைச் செய்துள்ளது. அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும்” www.ndtv.com'பலாத்கார குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்தாமல் உடனடி தண்டனை வழங்க வேண்டும்': மிமி எம்.பிTamil | Edited by Musthak | Tuesday December 3, 2019 போலீசார் அளித்த தகவலின்படி, கடந்த வாரம் புதன்கிழமையன்று 4 பேரால் கடத்தப்பட்ட பெண் கால்நடை மருத்துவர், ஐதராபாத்தின் புறநகர் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரை பலாத்காரம் செய்த குற்றவாளிகள் நள்ளிரவு 2.30-க்கு அவரை தீயிட்டு கொளுத்தியுள்ளனர். www.ndtv.comஒவ்வொரு காவல் நிலையமாக அலைக்கழிக்கப்பட்டோம்: பெண் மருத்துவர் பெற்றோர்Tamil | Edited by Esakki | Saturday November 30, 2019 Telangana Veterinarian Murder: பணி முடித்து வீடு திரும்பி வரும் வழியில் மாயமான கால்நடை பெண் மருத்துவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துகொலை செய்யப்பட்டுள்ளார். www.ndtv.comபெண் மருத்துவர் கொல்லப்பட்ட அதே பகுதியில் எரிந்த நிலையில் மற்றொரு பெண் சடலம்!Tamil | Edited by Esakki | Saturday November 30, 2019 அடுத்தடுத்து, இரண்டு சடலங்களும், ஹைதராபாத் அருகே உள்ள ஷம்ஷாபாத்தில் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. எனினும், இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்ற விவரங்கள் தெரியவில்லை. www.ndtv.comசினிமா பாணியில் கடத்தி கொடூரமாக எரித்து கொல்லப்பட்ட இளம் மருத்துவர்!! பதறவைக்கும் சம்பவம்!Tamil | Edited by Musthak | Thursday November 28, 2019 மண்ணெண்ணெய் ஊற்றி பிரியங்கா எரிக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். சிசிடிவி பதிவுகளை வைத்து குற்றவாளிகளை காவல்துறை தேடி வருகிறது. இந்த வழக்கில் பிரியங்கா பயன்படுத்திய பைக்தான் முக்கிய தடயமாக கருதப்படுகிறது. www.ndtv.comYour search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com