Tamil | NDTV News Desk | Wednesday December 5, 2018
நாட்டையே உலுக்கிய வங்கி கடன் மோசடி வழக்கில் சிக்கி வெளிநாட்டிற்க்கு தப்பி சென்ற பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, தான் பல வங்கிகளில் வாங்கிய கடன்களை முழுவதுமாக செலுத்தப்போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டார்.
www.ndtv.com