Tamil | Saritha Rai, Bloomberg | Wednesday October 31, 2018
கடந்த மே மாதம் உள்ளூர் அரசியல்வாதிகள் சிலருக்கு 14,000 அமெரிக்க டாலர்கள் கேட்டு மிரட்டல் வந்துள்ளது. அதேபோல தற்போது இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனை தளமான பே டிஎம்மின் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மாவுக்கு 20 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டல் வந்துள்ளது.
www.ndtv.com