Tamil | NDTV | Monday August 3, 2020
Sushant Singh Rajput Death Probe: பாட்னாவில் இருந்து வழக்கு விசாரணைக்காக சென்ற மூத்த ஐபிஎஸ் அதிகாரி மும்பை போலீசாரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பீகார் தலைமை போலீசார் நேற்றிரவு ட்விட்டரில் தெரிவித்திருந்தது.
www.ndtv.com