Tamil | NDTV | Friday February 28, 2020
அமைதியையும் சட்ட ஒழுங்கையும் மீட்டெடுக்கத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவாலை பொறுப்பாக்கியிருந்த உள்துறை அமைச்சகம், அமைதிக்கான வேண்டுகோளையும் விடுத்திருக்கிறது. மேலும் மத்திய அரசு உண்மைக்குப் புறம்பான வதந்திகளை எதையும் நம்பவில்லை.
www.ndtv.com