Tamil | Edited by Esakki | Friday September 20, 2019
தகவல்களின் படி, இரவு 10 மணி அளவில் நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். அதில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
www.ndtv.com