Tamil | Edited by Musthak | Thursday December 5, 2019
மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் முக்கிய காய்கறியான வெங்காயத்திற்கு நாடு முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஏற்பட்டுள்ள விலை உயர்வை சமாளிக்க வெளிநாடுகளில் இருந்து அதனை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
www.ndtv.com