Tamil | Edited by Saroja | Friday July 12, 2019
ராகுல் காந்தி பதவி விலகுவார் என்று நாங்கள் இதுவரை எண்ணவில்லை. அவர் பதவியில் தொடர வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். ஆனால் அவர் தனது முடிவில் உறுதியாக இருக்கிறார். எனவே கட்சிக்கு உடனடியாக தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். ஏற்கனவே 6 வாரகாலம் ஆகிவிட்ட நிலையில் உடனடியாக காரியக் கமிட்டி முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
www.ndtv.com