AllNews'Written By Musthak' - 93 News Result(s)சாத்தான் குளம் சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியானது! போலீசாருக்கு புதிய சிக்கல்Tamil | Edited by Musthak | Wednesday July 1, 2020 இருவரும் நல்ல நிலைமையில் சென்றதால், அவர்கள் காவல்நிலையம் சென்ற பின்னரே காயம் அடைந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் விசாரணையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. www.ndtv.comநாட்டிலேயே முதல் மாநிலமாக பேருந்து சேவையை மீண்டும் தொடங்கிய அரியானா!Tamil | Edited by Musthak | Saturday May 16, 2020 ஏசி இல்லாத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. பேருந்துக்குள் 52 பேர் வரையில் சாதாரண நாட்களில் அமரலாம். ஆனால் சமூக இடைவெளி கருதி 30 பயணிகள் மட்டும்தான் அனுமதிக்கப்படுகின்றனர். www.ndtv.comவாணியம்பாடியில் பழக்கடைகளை அகற்றிய சம்பவம்! வருத்தம் தெரிவித்த நகராட்சி ஆணையர்Tamil | Edited by Musthak | Wednesday May 13, 2020 அத்தியாவசிய தேவைப் பொருட்களை தள்ளு வண்டியில் விற்பனை செய்து கொள்ள தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதி அளித்தது. இந்த சூழலில் நகராட்சி ஆணையரின் நடவடிக்கை சாமானிய மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. www.ndtv.comநெய்வேலி அனல் மின்நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து - 8 பேர் படுகாயம்!!Tamil | Edited by Musthak | Thursday May 7, 2020 நெய்வேலி அனல் மின் நிலையம் 3,940 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. இன்று விபத்து ஏற்பட்டிருக்கும் பகுதியில் 1,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. www.ndtv.com'பரிசோதிக்காமல் இந்தியர்களை அழைத்து வருவது ஆபத்தில் முடியும்' - பினராயி விஜயன்Tamil | Edited by Musthak | Tuesday May 5, 2020 தற்போது இந்தியா அழைத்து வரப்படுவோர் 7 நாட்கள் தனிமைப்படுத்தும் முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள். 7-வது நாள் அவர்களிடம் கொரோனா சோதனை நடத்தப்படும். இதில் நெகடிவாக இருந்தால் அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் தனிமைப்படுத்தும் முகாம்களில் சிகிச்சை அளிக்கப்படும். www.ndtv.com'முஸ்லிம் கடைக்காரர்களிடம் காய்கறி வாங்க வேண்டாம்' - பாஜக எம்எல்ஏ பேச்சால் சர்ச்சைTamil | Edited by Musthak | Tuesday April 28, 2020 சுரேஷ் திவாரி பேசும் வீடியே 14 வினாடிகளைக் கொண்டதாக உள்ளது. அந்த வீடியோவில் அவர், 'ஒன்றை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். இதை நான் வெளிப்படையாகவே சொல்லிக் கொள்கிறேன். முஸ்லிம்களிடம் இருந்து மட்டும் காய்கறிகளை வாங்காதீர்கள்.' என்று கூறியுள்ளார். www.ndtv.comநிலத்தை ரூ. 25 லட்சத்திற்கு விற்று ஏழைகளுக்கு உணவளிக்கும் சகோதரர்கள்!!Tamil | Edited by Musthak | Saturday April 25, 2020 இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,506 ஆக உயர்ந்துள்ளது. 775 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 1,429 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. www.ndtv.com'கொரோனா பாதித்தோரை பாகிஸ்தான் காஷ்மீருக்கு அனுப்புகிறது' - போலீஸ் டிஜிபி குற்றச்சாட்டுTamil | Edited by Musthak | Thursday April 23, 2020 ஜம்மு காஷ்மீரில் சுமார் 400 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பான்மையினர் பள்ளத்தாக்கு பகுதியை சேர்ந்தவர்கள். 3 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. www.ndtv.comமத்திய குழுவுடனான மோதல் போக்கை நிறுத்திக்கொண்டது மேற்கு வங்கம்!Tamil | Edited by Musthak | Wednesday April 22, 2020 மேற்கு வங்கம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிர மாநிலங்களில் ஊரடங்கு முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய மத்திய அரசு 6 குழுக்களை அமைத்திருக்கிறது. www.ndtv.comகொரோனாவை வென்ற கோவா!! 2 வாரங்களாக யாருக்கும் பாதிப்பு இல்லை!Tamil | Edited by Musthak | Tuesday April 21, 2020 இந்தியாவில் 17,265 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,540 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 543 பேர் உயிரிழந்துள்ளனர். www.ndtv.comசாலையில் சிதறிக் கிடந்த ரூபாய் நோட்டுகள்! கொரோனா அச்சத்தால் எடுக்காத பொதுமக்கள் #VideoTamil | Edited by Musthak | Friday April 17, 2020 மத்தியப் பிரதேசத்தில் 938 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், தலைநகர் இந்தூரில் மட்டும் 554 பேருக்கு பாதிப்பு உள்ளது. 37 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். www.ndtv.com'வீடியோ கான்பரன்சிங்கிற்கு பயன்படுத்தப்படும் 'ஜூம்' செயலி பாதுகாப்பானது அல்ல' - மத்திய அரசுTamil | Edited by Musthak | Friday April 17, 2020 கூகுள் நிறுவனம் தனது ஊழியர்கள் அனைவரும் ஜூம் செயலியை பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது. சிங்கப்பூரில் இந்த செயலியை பயன்படுத்தி ஆசிரியர்கள் வகுப்பெடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி, தைவானிலும் ஜூமுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. www.ndtv.comஊரடங்கால் கடும் பாதிப்பு!! அரசின் உதவியை எதிர்பார்க்கும் விமானப் போக்குவரத்து துறைTamil | Edited by Musthak | Wednesday April 15, 2020 'இந்தியாவில் உள்நாட்டு விமான டிக்கெட்டுகள் விற்கப்படும் வேகத்தை பார்க்கும்போது, உலகிலேயே 3-வது மிகப்பெரும் விமானப் போக்குவரத்து நாடாக இந்தியா மாறும்' என்று இந்தியாவின் தேசிய முதலீட்டு நிறுவனமான இன்வெஸ்ட் இந்தியா கூறியிருந்தது. இந்தக் கணிப்பை கொரோனா வைரஸ் தற்போது தூள் தூளாக்கி விட்டது. www.ndtv.comகூட்டு முயற்சியால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தி முன்னுதாரணமாக திகழும் கேரளா!!Tamil | Edited by Musthak | Tuesday April 14, 2020 கேரளாவில் காசர்கோடு மாவட்டம்தான் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தது. இங்கு தொழில்நுட்பம் மற்றும் புதிய யுக்திகளை பயன்படுத்தி அரசு கொரோனாவை கட்டுப்படுத்தியுள்ளது. www.ndtv.comஎல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் - பீரங்கியால் பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்! வீடியோ வெளியீடுTamil | Edited by Musthak | Saturday April 11, 2020 இந்திய ராணுவம் போபர்ஸ் ரக பீரங்கிகள் மூலம் பதிலடியை கொடுத்துள்ளது. இதில் பாகிஸ்தான் ராணுவத்தின் வெடிமருந்து கிடங்குகள், தீவிரவாதிகளின் பதுங்கு குழிகள் உள்ளிட்டவை தகர்க்கப்பட்டுள்ளன. www.ndtv.comMore News »'Written By Musthak' - 93 News Result(s)சாத்தான் குளம் சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியானது! போலீசாருக்கு புதிய சிக்கல்Tamil | Edited by Musthak | Wednesday July 1, 2020 இருவரும் நல்ல நிலைமையில் சென்றதால், அவர்கள் காவல்நிலையம் சென்ற பின்னரே காயம் அடைந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் விசாரணையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. www.ndtv.comநாட்டிலேயே முதல் மாநிலமாக பேருந்து சேவையை மீண்டும் தொடங்கிய அரியானா!Tamil | Edited by Musthak | Saturday May 16, 2020 ஏசி இல்லாத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. பேருந்துக்குள் 52 பேர் வரையில் சாதாரண நாட்களில் அமரலாம். ஆனால் சமூக இடைவெளி கருதி 30 பயணிகள் மட்டும்தான் அனுமதிக்கப்படுகின்றனர். www.ndtv.comவாணியம்பாடியில் பழக்கடைகளை அகற்றிய சம்பவம்! வருத்தம் தெரிவித்த நகராட்சி ஆணையர்Tamil | Edited by Musthak | Wednesday May 13, 2020 அத்தியாவசிய தேவைப் பொருட்களை தள்ளு வண்டியில் விற்பனை செய்து கொள்ள தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதி அளித்தது. இந்த சூழலில் நகராட்சி ஆணையரின் நடவடிக்கை சாமானிய மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. www.ndtv.comநெய்வேலி அனல் மின்நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து - 8 பேர் படுகாயம்!!Tamil | Edited by Musthak | Thursday May 7, 2020 நெய்வேலி அனல் மின் நிலையம் 3,940 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. இன்று விபத்து ஏற்பட்டிருக்கும் பகுதியில் 1,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. www.ndtv.com'பரிசோதிக்காமல் இந்தியர்களை அழைத்து வருவது ஆபத்தில் முடியும்' - பினராயி விஜயன்Tamil | Edited by Musthak | Tuesday May 5, 2020 தற்போது இந்தியா அழைத்து வரப்படுவோர் 7 நாட்கள் தனிமைப்படுத்தும் முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள். 7-வது நாள் அவர்களிடம் கொரோனா சோதனை நடத்தப்படும். இதில் நெகடிவாக இருந்தால் அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் தனிமைப்படுத்தும் முகாம்களில் சிகிச்சை அளிக்கப்படும். www.ndtv.com'முஸ்லிம் கடைக்காரர்களிடம் காய்கறி வாங்க வேண்டாம்' - பாஜக எம்எல்ஏ பேச்சால் சர்ச்சைTamil | Edited by Musthak | Tuesday April 28, 2020 சுரேஷ் திவாரி பேசும் வீடியே 14 வினாடிகளைக் கொண்டதாக உள்ளது. அந்த வீடியோவில் அவர், 'ஒன்றை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். இதை நான் வெளிப்படையாகவே சொல்லிக் கொள்கிறேன். முஸ்லிம்களிடம் இருந்து மட்டும் காய்கறிகளை வாங்காதீர்கள்.' என்று கூறியுள்ளார். www.ndtv.comநிலத்தை ரூ. 25 லட்சத்திற்கு விற்று ஏழைகளுக்கு உணவளிக்கும் சகோதரர்கள்!!Tamil | Edited by Musthak | Saturday April 25, 2020 இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,506 ஆக உயர்ந்துள்ளது. 775 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 1,429 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. www.ndtv.com'கொரோனா பாதித்தோரை பாகிஸ்தான் காஷ்மீருக்கு அனுப்புகிறது' - போலீஸ் டிஜிபி குற்றச்சாட்டுTamil | Edited by Musthak | Thursday April 23, 2020 ஜம்மு காஷ்மீரில் சுமார் 400 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பான்மையினர் பள்ளத்தாக்கு பகுதியை சேர்ந்தவர்கள். 3 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. www.ndtv.comமத்திய குழுவுடனான மோதல் போக்கை நிறுத்திக்கொண்டது மேற்கு வங்கம்!Tamil | Edited by Musthak | Wednesday April 22, 2020 மேற்கு வங்கம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிர மாநிலங்களில் ஊரடங்கு முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய மத்திய அரசு 6 குழுக்களை அமைத்திருக்கிறது. www.ndtv.comகொரோனாவை வென்ற கோவா!! 2 வாரங்களாக யாருக்கும் பாதிப்பு இல்லை!Tamil | Edited by Musthak | Tuesday April 21, 2020 இந்தியாவில் 17,265 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,540 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 543 பேர் உயிரிழந்துள்ளனர். www.ndtv.comசாலையில் சிதறிக் கிடந்த ரூபாய் நோட்டுகள்! கொரோனா அச்சத்தால் எடுக்காத பொதுமக்கள் #VideoTamil | Edited by Musthak | Friday April 17, 2020 மத்தியப் பிரதேசத்தில் 938 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், தலைநகர் இந்தூரில் மட்டும் 554 பேருக்கு பாதிப்பு உள்ளது. 37 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். www.ndtv.com'வீடியோ கான்பரன்சிங்கிற்கு பயன்படுத்தப்படும் 'ஜூம்' செயலி பாதுகாப்பானது அல்ல' - மத்திய அரசுTamil | Edited by Musthak | Friday April 17, 2020 கூகுள் நிறுவனம் தனது ஊழியர்கள் அனைவரும் ஜூம் செயலியை பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது. சிங்கப்பூரில் இந்த செயலியை பயன்படுத்தி ஆசிரியர்கள் வகுப்பெடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி, தைவானிலும் ஜூமுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. www.ndtv.comஊரடங்கால் கடும் பாதிப்பு!! அரசின் உதவியை எதிர்பார்க்கும் விமானப் போக்குவரத்து துறைTamil | Edited by Musthak | Wednesday April 15, 2020 'இந்தியாவில் உள்நாட்டு விமான டிக்கெட்டுகள் விற்கப்படும் வேகத்தை பார்க்கும்போது, உலகிலேயே 3-வது மிகப்பெரும் விமானப் போக்குவரத்து நாடாக இந்தியா மாறும்' என்று இந்தியாவின் தேசிய முதலீட்டு நிறுவனமான இன்வெஸ்ட் இந்தியா கூறியிருந்தது. இந்தக் கணிப்பை கொரோனா வைரஸ் தற்போது தூள் தூளாக்கி விட்டது. www.ndtv.comகூட்டு முயற்சியால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தி முன்னுதாரணமாக திகழும் கேரளா!!Tamil | Edited by Musthak | Tuesday April 14, 2020 கேரளாவில் காசர்கோடு மாவட்டம்தான் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தது. இங்கு தொழில்நுட்பம் மற்றும் புதிய யுக்திகளை பயன்படுத்தி அரசு கொரோனாவை கட்டுப்படுத்தியுள்ளது. www.ndtv.comஎல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் - பீரங்கியால் பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்! வீடியோ வெளியீடுTamil | Edited by Musthak | Saturday April 11, 2020 இந்திய ராணுவம் போபர்ஸ் ரக பீரங்கிகள் மூலம் பதிலடியை கொடுத்துள்ளது. இதில் பாகிஸ்தான் ராணுவத்தின் வெடிமருந்து கிடங்குகள், தீவிரவாதிகளின் பதுங்கு குழிகள் உள்ளிட்டவை தகர்க்கப்பட்டுள்ளன. www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com