Tamil | Written by Vishnu Som | Wednesday May 27, 2020
இந்த நிலையில் நேற்று, டெல்லியில் உள்ள சீன தூதரகம், இந்தியாவில் உள்ள சீனர்கள் விருப்பப்பட்டால் சீனாவிற்கு தங்களது சொந்த செலவில் செல்ல ஏற்பாடு செய்து தருவதாக தெரிவித்திருந்தது. 1999 காலக்கட்டங்களில் நடந்த இந்தியா சீனா மோதல்களுக்கு பிறகு மிகப் பெரிய உரசலாக இந்த பிரச்சனை தற்போது மேலெழுந்து வருகிறது.
www.ndtv.com