Tamil | Agence France-Presse | Wednesday November 21, 2018
ஏமனில் பஞ்சம் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. 10 வயதான காஸி சலே எனும் சிறுவன் தென்மேற்கு ஏமன் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். அவனுடைய எடை 8 கிலோவாக குறைந்துள்ளது.
www.ndtv.com