AllNews'அன்பழகன்' - 22 News Result(s)தமிழக அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு! தனியார் மருத்துவமனை தகவல்Tamil | Press Trust of India | Tuesday June 30, 2020 உயர் கல்வித்துறை, தொழில் கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக கே.பி. அன்பழகன் இருந்து வருகிறார். ஒரு வாரத்திற்கு முன்பாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. www.ndtv.comஅமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி! மருத்துவமைனயில் அனுமதி!Tamil | NDTV | Friday June 19, 2020 கடந்த சில தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவரை நேற்று முன்தினம் இரவு மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். www.ndtv.comதிமுக MLA ஜெ. அன்பழகனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது! உருவ படத்திற்கு ஸ்டாலின் மரியாதைTamil | NDTV | Wednesday June 10, 2020 கொரோனாவால் அன்பழகன் உயிரிழந்தார் என்பதால், அவரது உடல் மாநகராட்சி பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மருத்துவமனையில் இருந்த அன்பழகனின் உடல் கண்ணம்மா பேட்டை மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டது. www.ndtv.comஎன் அன்புச் சகோதரா அன்பழகா! இனி என்று காண்போம் உன்னை: மு.க.ஸ்டாலின் கண்ணீர்!Tamil | NDTV | Wednesday June 10, 2020 மக்கள் பணியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு, அதன் காரணமாக நோய்த்தொற்று ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி மறைவெய்தி, பொதுவாழ்வின் தியாக தீபமாக சுடர்விட்டொளிரும் ஜெ.அன்பழகனை நான் எப்படி மறப்பேன்? www.ndtv.comகொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்றுவரும் ஜெ. அன்பழகனின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்!Tamil | NDTV | Monday June 8, 2020 முதலில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தவர் அவர், நேற்று குணம் அடைந்து வந்தார். இந்த நிலையில் மீண்டும் அவரது உடல்நிலை கவலைக்கிடம் அடைந்திருப்பது திமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. www.ndtv.com'உடல்நலனை பேணி உன்னத உயிரை காத்திடுங்கள்' - திமுகவினருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்Tamil | NDTV | Friday June 5, 2020 வயதில் மூத்த உடன்பிறப்புகள், அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்கள், நீரிழிவு –இரத்த அழுத்தம் - சிறுநீரகப் பிரச்சினைகள் உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் வீட்டிலேயே இருக்க வேண்டியது கட்டாயம். அதனை ஒருபோதும் மீறிடவேண்டாம். www.ndtv.comதிமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்? மருத்துவமனை கூறியது என்ன?Tamil | NDTV | Friday June 5, 2020 குரோம்பேட்டை ரிலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் அவருக்கு சாதாரண நிலையில் ஆக்ஸிஜன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது www.ndtv.comகொரோனா பாதித்த திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகனின் உடல்நிலையில் முன்னேற்றமில்லை!!Tamil | NDTV | Thursday June 4, 2020 61 வயதாகும் ஜெ. அன்பழகன் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினர் ஆவார். கடும் மூச்சுத் திணறல் காரணமாக அவர், குரோம்பேட்டை அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். www.ndtv.comதிமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் இறுதி ஊர்வலம்! ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!!Tamil | Written by Musthak | Monday March 9, 2020 சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அன்பழகனின் வீட்டிலிருந்து அவரது இறுதி ஊர்வலம் தொடங்கியது. அயனாவரம் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படுகின்றது. www.ndtv.com“மிகவும் நேர்மையான அரசியல்வாதிகளில் ஒருவர்!”- க.அன்பழகனுக்குப் புகழாரம் சூட்டிய ராமதாஸ்Tamil | Written by Barath Raj | Saturday March 7, 2020 “திமுகவின் பொதுச்செயலாளரும், திராவிட இயக்க முன்னோடிகளில் ஒருவருமான பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்தேன்" www.ndtv.com“கொலை செஞ்சவரு எடப்பாடி..!”- முதல்வருக்கு எதிராக திமுகவின் ஜெ.அன்பழகன் பகீர் குற்றச்சாட்டு!!Tamil | Written by Barath Raj | Saturday March 7, 2020 "ஆனால், அவர் எப்படிப்பட்டவர் என்பதற்காக இதைச் சொல்கிறேன்." www.ndtv.comபேராசிரியர் க.அன்பழகன் மறைவு: கமல்ஹாசன், டிடிவி தினகரன் இரங்கல்!Tamil | Edited by Esakki | Saturday March 7, 2020 தமிழகத்தின் முதுபெரும் தலைவர், திராவிட சிந்தனையின் தெளிவுரை, ஏற்றுக்கொண்ட இயக்கத்தில் இறுதிவரை உறுதியோடு இருந்தவர், பேராசிரியர் அன்பழகனின் இழப்பு வேதனைக்குரியது. www.ndtv.comபேராசிரியர் க.அன்பழகனின் மறைவு மிகப்பெரிய இழப்பு: ரஜினிகாந்த் பேட்டிTamil | Edited by Esakki | Saturday March 7, 2020 60 ஆண்டுகளுக்கு மேலாக அவர் அரசியலிலிருந்து சம்பாதித்தது இரண்டு தான். அவை மதிப்பு மற்றும் மரியாதை. www.ndtv.comகீழ்ப்பாக்கம் இல்லத்தில் க.அன்பழகன் உடல்: அரசியல் தலைவர்கள் அஞ்சலி!Tamil | Edited by Esakki | Saturday March 7, 2020 க.அன்பழகன் (97) உடல்நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவில் உயிர் பிரிந்தது. www.ndtv.comதிமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் காலமானார்Tamil | ANI | Saturday March 7, 2020 அனைத்து இடங்களிலும் உள்ள திமுகவின் கட்சிக் கொடிகள் ஒரு வாரத்திற்கு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது www.ndtv.comMore News »'அன்பழகன்' - 22 News Result(s)தமிழக அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு! தனியார் மருத்துவமனை தகவல்Tamil | Press Trust of India | Tuesday June 30, 2020 உயர் கல்வித்துறை, தொழில் கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக கே.பி. அன்பழகன் இருந்து வருகிறார். ஒரு வாரத்திற்கு முன்பாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. www.ndtv.comஅமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி! மருத்துவமைனயில் அனுமதி!Tamil | NDTV | Friday June 19, 2020 கடந்த சில தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவரை நேற்று முன்தினம் இரவு மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். www.ndtv.comதிமுக MLA ஜெ. அன்பழகனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது! உருவ படத்திற்கு ஸ்டாலின் மரியாதைTamil | NDTV | Wednesday June 10, 2020 கொரோனாவால் அன்பழகன் உயிரிழந்தார் என்பதால், அவரது உடல் மாநகராட்சி பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மருத்துவமனையில் இருந்த அன்பழகனின் உடல் கண்ணம்மா பேட்டை மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டது. www.ndtv.comஎன் அன்புச் சகோதரா அன்பழகா! இனி என்று காண்போம் உன்னை: மு.க.ஸ்டாலின் கண்ணீர்!Tamil | NDTV | Wednesday June 10, 2020 மக்கள் பணியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு, அதன் காரணமாக நோய்த்தொற்று ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி மறைவெய்தி, பொதுவாழ்வின் தியாக தீபமாக சுடர்விட்டொளிரும் ஜெ.அன்பழகனை நான் எப்படி மறப்பேன்? www.ndtv.comகொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்றுவரும் ஜெ. அன்பழகனின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்!Tamil | NDTV | Monday June 8, 2020 முதலில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தவர் அவர், நேற்று குணம் அடைந்து வந்தார். இந்த நிலையில் மீண்டும் அவரது உடல்நிலை கவலைக்கிடம் அடைந்திருப்பது திமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. www.ndtv.com'உடல்நலனை பேணி உன்னத உயிரை காத்திடுங்கள்' - திமுகவினருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்Tamil | NDTV | Friday June 5, 2020 வயதில் மூத்த உடன்பிறப்புகள், அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்கள், நீரிழிவு –இரத்த அழுத்தம் - சிறுநீரகப் பிரச்சினைகள் உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் வீட்டிலேயே இருக்க வேண்டியது கட்டாயம். அதனை ஒருபோதும் மீறிடவேண்டாம். www.ndtv.comதிமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்? மருத்துவமனை கூறியது என்ன?Tamil | NDTV | Friday June 5, 2020 குரோம்பேட்டை ரிலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் அவருக்கு சாதாரண நிலையில் ஆக்ஸிஜன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது www.ndtv.comகொரோனா பாதித்த திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகனின் உடல்நிலையில் முன்னேற்றமில்லை!!Tamil | NDTV | Thursday June 4, 2020 61 வயதாகும் ஜெ. அன்பழகன் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினர் ஆவார். கடும் மூச்சுத் திணறல் காரணமாக அவர், குரோம்பேட்டை அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். www.ndtv.comதிமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் இறுதி ஊர்வலம்! ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!!Tamil | Written by Musthak | Monday March 9, 2020 சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அன்பழகனின் வீட்டிலிருந்து அவரது இறுதி ஊர்வலம் தொடங்கியது. அயனாவரம் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படுகின்றது. www.ndtv.com“மிகவும் நேர்மையான அரசியல்வாதிகளில் ஒருவர்!”- க.அன்பழகனுக்குப் புகழாரம் சூட்டிய ராமதாஸ்Tamil | Written by Barath Raj | Saturday March 7, 2020 “திமுகவின் பொதுச்செயலாளரும், திராவிட இயக்க முன்னோடிகளில் ஒருவருமான பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்தேன்" www.ndtv.com“கொலை செஞ்சவரு எடப்பாடி..!”- முதல்வருக்கு எதிராக திமுகவின் ஜெ.அன்பழகன் பகீர் குற்றச்சாட்டு!!Tamil | Written by Barath Raj | Saturday March 7, 2020 "ஆனால், அவர் எப்படிப்பட்டவர் என்பதற்காக இதைச் சொல்கிறேன்." www.ndtv.comபேராசிரியர் க.அன்பழகன் மறைவு: கமல்ஹாசன், டிடிவி தினகரன் இரங்கல்!Tamil | Edited by Esakki | Saturday March 7, 2020 தமிழகத்தின் முதுபெரும் தலைவர், திராவிட சிந்தனையின் தெளிவுரை, ஏற்றுக்கொண்ட இயக்கத்தில் இறுதிவரை உறுதியோடு இருந்தவர், பேராசிரியர் அன்பழகனின் இழப்பு வேதனைக்குரியது. www.ndtv.comபேராசிரியர் க.அன்பழகனின் மறைவு மிகப்பெரிய இழப்பு: ரஜினிகாந்த் பேட்டிTamil | Edited by Esakki | Saturday March 7, 2020 60 ஆண்டுகளுக்கு மேலாக அவர் அரசியலிலிருந்து சம்பாதித்தது இரண்டு தான். அவை மதிப்பு மற்றும் மரியாதை. www.ndtv.comகீழ்ப்பாக்கம் இல்லத்தில் க.அன்பழகன் உடல்: அரசியல் தலைவர்கள் அஞ்சலி!Tamil | Edited by Esakki | Saturday March 7, 2020 க.அன்பழகன் (97) உடல்நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவில் உயிர் பிரிந்தது. www.ndtv.comதிமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் காலமானார்Tamil | ANI | Saturday March 7, 2020 அனைத்து இடங்களிலும் உள்ள திமுகவின் கட்சிக் கொடிகள் ஒரு வாரத்திற்கு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com