AllNews'அன்லாக் 4' - 58 News Result(s)தமிழகத்தில் முழுமுடக்கம் நீட்டிப்பு: எவற்றுக்கெல்லாம் அனுமதி முழுவிவரம்!Tamil | Written by Karthick | Monday August 31, 2020 4) பெருநகர சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து 7.9.2020 முதல் இதற்கென வகுக்கப்படும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. www.ndtv.comஅன்லாக் 4; மெட்ரோ ரயில்கள் இயக்க அனுமதி! முழு விவரம்!!Tamil | Edited by Karthick | Sunday August 30, 2020 செப்.21 முதல் சமூக, அரசியல், கல்வி, விளையாட்டு, மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும், இதர நிகழ்ச்சிகளுக்கும் 100 பேருடன் அனுமதியளிக்கப்பட்டுள்ளது www.ndtv.comகேரளா விமான விபத்து; மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும் கொரோனா சோதனை!Tamil | Edited by Swati Bhasin | Saturday August 8, 2020 2 விமானிகள், 4 விமானக்குழுவினர் மற்றும் 10 குழந்தைகள் உட்பட 184 பேர் விமானத்தில் இருந்துள்ளனர். www.ndtv.com4 கோடி முகக்கவசங்கள், மருத்துவ கண்ணாடிகள்: கட்டுப்பாடு இல்லாத ஏற்றுமதிக்கு அனுமதி!Tamil | ANI | Wednesday July 29, 2020 இது தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களின் ஒரு பகுதியாக இருக்கும் மற்ற அனைத்து பொருட்களும் தடைசெய்யப்பட்டுள்ளன. www.ndtv.comஓய்வு பெறுவதற்கு 4 நாட்கள் முன்பு கொரோனாவால் உயிரிழந்த தலைமை செவிலியர்!Tamil | NDTV | Saturday June 27, 2020 . இம்மாத இறுதியுடன் பணி ஓய்வு பெற இருந்த அந்த செவிலியர் மோசமான நிலையில், காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். www.ndtv.comஜூலை 31-ம் தேதி வரையில் மேற்கு வங்கத்தில் பொது முடக்கம் நீட்டிப்பு! மம்தா பானர்ஜி அதிரடிTamil | Written by Monideepa Banerjie | Wednesday June 24, 2020 மேற்கு வங்கத்தில் இன்று மட்டும் 445 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,173 ஆக உயர்ந்துள்ளது. இவர்களின் குணம் அடைந்தவர்கள் உயிரிழப்புகளை தவிர்த்து மாநிலத்தில் 4,890 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்பு 591 ஆக இருக்கிறது. www.ndtv.comபட்டாசுகள் மறைத்து வைக்கப்பட்ட அன்னாசிப் பழத்தை உண்ட யானை பரிதாப மரணம்!Tamil | Reported by Sneha Mary Koshy, Edited by Shylaja Varma | Wednesday June 3, 2020 இறப்பதற்கு முன்னதாகதான் மே25 அன்றுதான் வன துறை அதிகாரிகள் யானை குறித்த தகவல்களை அறிந்தனர். யானை வள்ளியாறு ஆற்றில் இறங்கி தண்ணீர் நீண்ட நேரம் நின்றிருந்தது. வனத்துறையினர் கும்கி யானை உதவியுடன் வந்து யானையை மீட்க போராடினர். ஆனால், யானை தண்ணீரிலிருந்து வெளியேற மறுத்து மே 27 மாலை 4 மணிக்கு உயிரிழந்தது. www.ndtv.com4 மாவட்டங்களை தவிர்த்து மற்ற பகுதிகளில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது : முதல்வர்Tamil | NDTV | Tuesday June 2, 2020 2.71 லட்சம் பி.சி.ஆர். கிட்டுகள் 43 அரசு ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து வகையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதால் மக்கள் இதுகுறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. www.ndtv.comஇரவில் ஊரடங்கு 4 மணி நேரம் குறைப்பு! புதிய அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசுTamil | Edited By Debanish Achom | Saturday May 30, 2020 ஜூன் 8-ம்தேதி முதல் நாட்டில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்கள், ஓட்டல்கள், உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்டவற்றை திறந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comமகள், பேரப்பிள்ளைகள் உள்பட 4 பேருக்காக மட்டும் டெல்லிக்கு தனி விமானம் அனுப்பிய கோடீஸ்வரர்!Tamil | Edited by Musthak | Thursday May 28, 2020 டெல்லிக்கு வந்த விமானம் ஏர்பஸ் - 320 என்ற ரகத்தை சேர்ந்தது. இதனை வாடகைக்கு அமர்த்துவது என்றால் குறைந்தது ரூ. 20 லட்சம் வரை செலவாகும் என விமானப் போக்குவரத்து வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். www.ndtv.comலாக்டவுன் 4-ல் எவற்றுக்கெல்லாம் அனுமதி மற்றும் தடை!Tamil | Edited by Barath Raj | Monday May 18, 2020 இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை, அத்தியாவசிய தேவைகளைத் தவிர்த்து மற்ற விஷயங்களுக்குத் தடை. www.ndtv.com தமிழகத்தில் 34 வகையான கடைகள் இயங்க அனுமதி: முதல்வர் பழனிசாமி உத்தரவுTamil | NDTV | Sunday May 10, 2020 இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் விற்பனை நிலையங்களுக்கு நாளை முதல் அனுமதி. இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகளுக்கு நாளை முதல் இயங்க அனுமதி www.ndtv.com4 நாட்களில் 40 ஆடுகளை வேட்டையாடிய பனிச் சிறுத்தை பிடிபட்டது!Tamil | Edited by Barath Raj | Monday May 4, 2020 பிடிக்கப்பட்ட சிறுத்தை, சிம்லாவில் உள்ள இமாலய இயற்கைப் பூங்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரி நேகி கூறியுள்ளார். www.ndtv.comநோய்த் தொற்று மையமாக உருவெடுத்த கோயம்பேடு: சோதனையை அதிகரியுங்கள் அன்புமணி வலியுறுத்தல்!Tamil | Edited by Esakki | Sunday May 3, 2020 குறிப்பாக கடந்த 26-ம் தேதி முதல் 4 நாட்களுக்கு சென்னையில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 25-ம் தேதி மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கோயம்பேடு சந்தைக்குச் சென்று காய்கறிகள் வாங்கி வந்ததாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. www.ndtv.comசென்னை உட்பட 3 மாநகராட்சியில் நாளை மட்டும் மாலை 5 மணி வரை கடைகள் திறக்க அனுமதி!Tamil | Edited by Esakki | Wednesday April 29, 2020 . 4 நாட்களுக்குப் பிறகு ஊரடங்கு முடிவடைவதால் மீண்டும் பொதுமக்கள் பொருட்களை வாங்க அலைமோதலாம் என்பதால், நாளை மேற்கண்ட மாநகராட்சிகளில் என்ன நிலை என்பது குறித்து முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். www.ndtv.comMore News »'அன்லாக் 4' - 58 News Result(s)தமிழகத்தில் முழுமுடக்கம் நீட்டிப்பு: எவற்றுக்கெல்லாம் அனுமதி முழுவிவரம்!Tamil | Written by Karthick | Monday August 31, 2020 4) பெருநகர சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து 7.9.2020 முதல் இதற்கென வகுக்கப்படும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. www.ndtv.comஅன்லாக் 4; மெட்ரோ ரயில்கள் இயக்க அனுமதி! முழு விவரம்!!Tamil | Edited by Karthick | Sunday August 30, 2020 செப்.21 முதல் சமூக, அரசியல், கல்வி, விளையாட்டு, மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும், இதர நிகழ்ச்சிகளுக்கும் 100 பேருடன் அனுமதியளிக்கப்பட்டுள்ளது www.ndtv.comகேரளா விமான விபத்து; மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும் கொரோனா சோதனை!Tamil | Edited by Swati Bhasin | Saturday August 8, 2020 2 விமானிகள், 4 விமானக்குழுவினர் மற்றும் 10 குழந்தைகள் உட்பட 184 பேர் விமானத்தில் இருந்துள்ளனர். www.ndtv.com4 கோடி முகக்கவசங்கள், மருத்துவ கண்ணாடிகள்: கட்டுப்பாடு இல்லாத ஏற்றுமதிக்கு அனுமதி!Tamil | ANI | Wednesday July 29, 2020 இது தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களின் ஒரு பகுதியாக இருக்கும் மற்ற அனைத்து பொருட்களும் தடைசெய்யப்பட்டுள்ளன. www.ndtv.comஓய்வு பெறுவதற்கு 4 நாட்கள் முன்பு கொரோனாவால் உயிரிழந்த தலைமை செவிலியர்!Tamil | NDTV | Saturday June 27, 2020 . இம்மாத இறுதியுடன் பணி ஓய்வு பெற இருந்த அந்த செவிலியர் மோசமான நிலையில், காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். www.ndtv.comஜூலை 31-ம் தேதி வரையில் மேற்கு வங்கத்தில் பொது முடக்கம் நீட்டிப்பு! மம்தா பானர்ஜி அதிரடிTamil | Written by Monideepa Banerjie | Wednesday June 24, 2020 மேற்கு வங்கத்தில் இன்று மட்டும் 445 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,173 ஆக உயர்ந்துள்ளது. இவர்களின் குணம் அடைந்தவர்கள் உயிரிழப்புகளை தவிர்த்து மாநிலத்தில் 4,890 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்பு 591 ஆக இருக்கிறது. www.ndtv.comபட்டாசுகள் மறைத்து வைக்கப்பட்ட அன்னாசிப் பழத்தை உண்ட யானை பரிதாப மரணம்!Tamil | Reported by Sneha Mary Koshy, Edited by Shylaja Varma | Wednesday June 3, 2020 இறப்பதற்கு முன்னதாகதான் மே25 அன்றுதான் வன துறை அதிகாரிகள் யானை குறித்த தகவல்களை அறிந்தனர். யானை வள்ளியாறு ஆற்றில் இறங்கி தண்ணீர் நீண்ட நேரம் நின்றிருந்தது. வனத்துறையினர் கும்கி யானை உதவியுடன் வந்து யானையை மீட்க போராடினர். ஆனால், யானை தண்ணீரிலிருந்து வெளியேற மறுத்து மே 27 மாலை 4 மணிக்கு உயிரிழந்தது. www.ndtv.com4 மாவட்டங்களை தவிர்த்து மற்ற பகுதிகளில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது : முதல்வர்Tamil | NDTV | Tuesday June 2, 2020 2.71 லட்சம் பி.சி.ஆர். கிட்டுகள் 43 அரசு ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து வகையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதால் மக்கள் இதுகுறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. www.ndtv.comஇரவில் ஊரடங்கு 4 மணி நேரம் குறைப்பு! புதிய அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசுTamil | Edited By Debanish Achom | Saturday May 30, 2020 ஜூன் 8-ம்தேதி முதல் நாட்டில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்கள், ஓட்டல்கள், உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்டவற்றை திறந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comமகள், பேரப்பிள்ளைகள் உள்பட 4 பேருக்காக மட்டும் டெல்லிக்கு தனி விமானம் அனுப்பிய கோடீஸ்வரர்!Tamil | Edited by Musthak | Thursday May 28, 2020 டெல்லிக்கு வந்த விமானம் ஏர்பஸ் - 320 என்ற ரகத்தை சேர்ந்தது. இதனை வாடகைக்கு அமர்த்துவது என்றால் குறைந்தது ரூ. 20 லட்சம் வரை செலவாகும் என விமானப் போக்குவரத்து வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். www.ndtv.comலாக்டவுன் 4-ல் எவற்றுக்கெல்லாம் அனுமதி மற்றும் தடை!Tamil | Edited by Barath Raj | Monday May 18, 2020 இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை, அத்தியாவசிய தேவைகளைத் தவிர்த்து மற்ற விஷயங்களுக்குத் தடை. www.ndtv.com தமிழகத்தில் 34 வகையான கடைகள் இயங்க அனுமதி: முதல்வர் பழனிசாமி உத்தரவுTamil | NDTV | Sunday May 10, 2020 இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் விற்பனை நிலையங்களுக்கு நாளை முதல் அனுமதி. இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகளுக்கு நாளை முதல் இயங்க அனுமதி www.ndtv.com4 நாட்களில் 40 ஆடுகளை வேட்டையாடிய பனிச் சிறுத்தை பிடிபட்டது!Tamil | Edited by Barath Raj | Monday May 4, 2020 பிடிக்கப்பட்ட சிறுத்தை, சிம்லாவில் உள்ள இமாலய இயற்கைப் பூங்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரி நேகி கூறியுள்ளார். www.ndtv.comநோய்த் தொற்று மையமாக உருவெடுத்த கோயம்பேடு: சோதனையை அதிகரியுங்கள் அன்புமணி வலியுறுத்தல்!Tamil | Edited by Esakki | Sunday May 3, 2020 குறிப்பாக கடந்த 26-ம் தேதி முதல் 4 நாட்களுக்கு சென்னையில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 25-ம் தேதி மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கோயம்பேடு சந்தைக்குச் சென்று காய்கறிகள் வாங்கி வந்ததாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. www.ndtv.comசென்னை உட்பட 3 மாநகராட்சியில் நாளை மட்டும் மாலை 5 மணி வரை கடைகள் திறக்க அனுமதி!Tamil | Edited by Esakki | Wednesday April 29, 2020 . 4 நாட்களுக்குப் பிறகு ஊரடங்கு முடிவடைவதால் மீண்டும் பொதுமக்கள் பொருட்களை வாங்க அலைமோதலாம் என்பதால், நாளை மேற்கண்ட மாநகராட்சிகளில் என்ன நிலை என்பது குறித்து முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com