Tamil | Reported by Sunil Prabhu, Edited by Anindita Sanyal | Tuesday June 16, 2020
முன்னதாக, தற்போது 80 ஆயிரம் படுக்கைகள் டெல்லியின் தேவையாக உள்ளது என்றும், வரும் ஜூலை இறுதிக்குள் டெல்லியில் 5.5 லட்சம் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்றும் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குறிப்பிட்டிருந்தார்.
www.ndtv.com