AllNews'ஊரடங்கு நீட்டிப்பு' - 354 News Result(s)ஆறு மாதங்களுக்கு பிறகு தாஜ்மஹால் திறப்பு! நாளொன்றுக்கு 5,000 பயணிகள் அனுமதி!!Tamil | Reported by Alok Pandey, Edited by Shylaja Varma | Monday September 21, 2020 மத்திய அரசு வழங்கிய அனைத்து பாதுகாப்பு வழிகாட்டுதல்களும் கல்லறை மற்றும் கோட்டைக்குச் செல்லும்போது பின்பற்றப்பட வேண்டும், இதில் சமூக விலகல் மற்றும் கைகளைத் தூய்மைப்படுத்துதல் ஆகியவை அடங்கும் என்று இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் (ஆக்ரா வட்டம்) கண்காணிப்பாளர் தொல்பொருள் ஆய்வாளர் வசந்த் குமார் ஸ்வர்ங்கர் தெரிவித்தார். www.ndtv.comஊரடங்கு உத்தரவில் மேலும் தளர்வு: தமிழக அரசின் புதிய அறிவிப்பு!Tamil | Written by Barath Raj | Friday August 28, 2020 வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அரசு பொது நூலகங்கள் செயல்படலாம் என உத்தரவிட்டுத் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. www.ndtv.com“ஊழியர்களின் உழைப்பை உறிஞ்சுறாங்க…”- Swiggy ஊதியப் பிரச்னை; கொதி கொதிக்கும் சீமான்!Tamil | Written by Barath Raj | Wednesday August 19, 2020 "ஊரடங்கு காலத்தில் ஊழியர்களின் ஊதியத்தை எவ்வகையிலும் குறைத்திடக் கூடாது எனத் தனியார் நிறுவனங்களுக்கு ஏற்கனவே மத்திய-மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளது" www.ndtv.comவிநாயகர் சதூர்த்திக்கு பொது இடங்களில் சிலை வைக்க அனுமதி இல்லை; தமிழக அரசு அறிவிப்புTamil | NDTV | Thursday August 13, 2020 அச்சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதோ தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் அனுமதிக்க இயலாது. www.ndtv.comதமிழகத்தில் உள்ள கொரோனா ஊடரங்கு கட்டுப்பாடுகளிலிருந்து மேலும் தளர்வுகள் - முதல்வர் அறிவிப்பு!Tamil | Written by Barath Raj | Saturday August 8, 2020 தற்போது மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சிறிய திருக்கோயில்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comதமிழகத்தில் ஆகஸ்ட் 15 வரை சிறப்பு ரயில்கள் ரத்து!Tamil | Written by Karthick | Saturday August 1, 2020 தமிழக அரசு ஊரடங்கை ஆகஸ்ட் 31 வரை நீட்டித்ததைத் தொடர்ந்து தற்போது சிறப்பு ரயில் சேவை ஆகஸ்ட் 15 வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. www.ndtv.com3 மாவட்டங்களில் முழு ஊரடங்கு தேவை: முதல்வருக்கு ஜெயக்குமார் எம்.பி கடிதம்!Tamil | NDTV | Thursday July 30, 2020 நமது அண்டை மாநிலம் கேரளாவும் இதில் மெச்சத்தக்க வெற்றி பெற்றுள்ளது. வேறு எதையும் நாம் முன்மாதிரியாக எடுத்து கொள்ள தேவையில்லை. www.ndtv.comதமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு! எவற்றிற்கெல்லாம் தளர்வுகள் முழு விவரம்!!Tamil | Written by Karthick | Thursday July 30, 2020 தமிழகத்தில் தளர்வுகளுடன் ஆகஸ்ட்.31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். www.ndtv.comஆகஸ்டிலும் பேருந்துகள், ரயில்கள் இயங்காது; இ-பாஸ் நடைமுறை தொடரும்! - லாக்டவுன் முழு விவரம்!Tamil | NDTV | Thursday July 30, 2020 ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் எவ்வித தளர்வுகளும் இன்றி, தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். www.ndtv.comதமிழகத்தில் தளர்வுகளுடன் ஆக.31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் அறிவிப்பு!Tamil | NDTV | Thursday July 30, 2020 ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் எவ்வித தளர்வுகளும் இன்றி, தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். www.ndtv.comவாரத்தில் இரண்டு நாட்கள் முழு ஊரடங்கிற்குத் தயாராகிறது மேற்கு வங்கம்!Tamil | NDTV News Desk | Monday July 20, 2020 மேற்கு வங்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,278 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை மாநிலம் முழுவதும் 42 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். www.ndtv.comகொரோனா பரவல் அதிகரிப்பு: திருவனந்தபுரத்தில் முழு ஊரடங்கு அமல்!Tamil | ANI | Monday July 20, 2020 கேரளாவிவல் 12,480 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 7,067 பேர் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளனர், 5,371 பேர் வரை குணமடைந்துள்ளனர். www.ndtv.comகந்த சஷ்டி விவகாரம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சரமாரி கேள்வி!Tamil | NDTV | Saturday July 18, 2020 உலகெங்கும் வாழும் தமிழர் பலர் போற்றி வணங்கும் வேலவன் முருகர் அவமதிப்புக்கு தன் அறிக்கைக்கு முழு ஊரடங்கு போட்டு அமைதி காக்கும் காரணமென்ன!? www.ndtv.comதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: பேருந்து இயக்கம் பற்றி அரசு முக்கிய அறிவிப்பு!Tamil | Written by Barath Raj | Monday July 13, 2020 தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன், மாநிலத்தில் தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து சேவை 1.7.2020 முதல் 15.7.2020 வரை நிறுத்தப்பட்டது. www.ndtv.comகொரோனா பரவல் அதிகரிப்பு: உ.பியில் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிப்பு!Tamil | Reported by Kamal Khan, Edited by Anindita Sanyal | Friday July 10, 2020 மே மாதத்தில் மத்திய அரசு கட்டுப்பாடுகளை நீக்கத் தொடங்கிய பின்னர் மாநில அரசு ஊரடங்கு அமல்படுத்தப்படுவது முதல் தடவையாகும். www.ndtv.comMore News »'ஊரடங்கு நீட்டிப்பு' - 354 News Result(s)ஆறு மாதங்களுக்கு பிறகு தாஜ்மஹால் திறப்பு! நாளொன்றுக்கு 5,000 பயணிகள் அனுமதி!!Tamil | Reported by Alok Pandey, Edited by Shylaja Varma | Monday September 21, 2020 மத்திய அரசு வழங்கிய அனைத்து பாதுகாப்பு வழிகாட்டுதல்களும் கல்லறை மற்றும் கோட்டைக்குச் செல்லும்போது பின்பற்றப்பட வேண்டும், இதில் சமூக விலகல் மற்றும் கைகளைத் தூய்மைப்படுத்துதல் ஆகியவை அடங்கும் என்று இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் (ஆக்ரா வட்டம்) கண்காணிப்பாளர் தொல்பொருள் ஆய்வாளர் வசந்த் குமார் ஸ்வர்ங்கர் தெரிவித்தார். www.ndtv.comஊரடங்கு உத்தரவில் மேலும் தளர்வு: தமிழக அரசின் புதிய அறிவிப்பு!Tamil | Written by Barath Raj | Friday August 28, 2020 வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அரசு பொது நூலகங்கள் செயல்படலாம் என உத்தரவிட்டுத் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. www.ndtv.com“ஊழியர்களின் உழைப்பை உறிஞ்சுறாங்க…”- Swiggy ஊதியப் பிரச்னை; கொதி கொதிக்கும் சீமான்!Tamil | Written by Barath Raj | Wednesday August 19, 2020 "ஊரடங்கு காலத்தில் ஊழியர்களின் ஊதியத்தை எவ்வகையிலும் குறைத்திடக் கூடாது எனத் தனியார் நிறுவனங்களுக்கு ஏற்கனவே மத்திய-மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளது" www.ndtv.comவிநாயகர் சதூர்த்திக்கு பொது இடங்களில் சிலை வைக்க அனுமதி இல்லை; தமிழக அரசு அறிவிப்புTamil | NDTV | Thursday August 13, 2020 அச்சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதோ தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் அனுமதிக்க இயலாது. www.ndtv.comதமிழகத்தில் உள்ள கொரோனா ஊடரங்கு கட்டுப்பாடுகளிலிருந்து மேலும் தளர்வுகள் - முதல்வர் அறிவிப்பு!Tamil | Written by Barath Raj | Saturday August 8, 2020 தற்போது மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சிறிய திருக்கோயில்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comதமிழகத்தில் ஆகஸ்ட் 15 வரை சிறப்பு ரயில்கள் ரத்து!Tamil | Written by Karthick | Saturday August 1, 2020 தமிழக அரசு ஊரடங்கை ஆகஸ்ட் 31 வரை நீட்டித்ததைத் தொடர்ந்து தற்போது சிறப்பு ரயில் சேவை ஆகஸ்ட் 15 வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. www.ndtv.com3 மாவட்டங்களில் முழு ஊரடங்கு தேவை: முதல்வருக்கு ஜெயக்குமார் எம்.பி கடிதம்!Tamil | NDTV | Thursday July 30, 2020 நமது அண்டை மாநிலம் கேரளாவும் இதில் மெச்சத்தக்க வெற்றி பெற்றுள்ளது. வேறு எதையும் நாம் முன்மாதிரியாக எடுத்து கொள்ள தேவையில்லை. www.ndtv.comதமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு! எவற்றிற்கெல்லாம் தளர்வுகள் முழு விவரம்!!Tamil | Written by Karthick | Thursday July 30, 2020 தமிழகத்தில் தளர்வுகளுடன் ஆகஸ்ட்.31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். www.ndtv.comஆகஸ்டிலும் பேருந்துகள், ரயில்கள் இயங்காது; இ-பாஸ் நடைமுறை தொடரும்! - லாக்டவுன் முழு விவரம்!Tamil | NDTV | Thursday July 30, 2020 ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் எவ்வித தளர்வுகளும் இன்றி, தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். www.ndtv.comதமிழகத்தில் தளர்வுகளுடன் ஆக.31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் அறிவிப்பு!Tamil | NDTV | Thursday July 30, 2020 ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் எவ்வித தளர்வுகளும் இன்றி, தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். www.ndtv.comவாரத்தில் இரண்டு நாட்கள் முழு ஊரடங்கிற்குத் தயாராகிறது மேற்கு வங்கம்!Tamil | NDTV News Desk | Monday July 20, 2020 மேற்கு வங்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,278 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை மாநிலம் முழுவதும் 42 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். www.ndtv.comகொரோனா பரவல் அதிகரிப்பு: திருவனந்தபுரத்தில் முழு ஊரடங்கு அமல்!Tamil | ANI | Monday July 20, 2020 கேரளாவிவல் 12,480 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 7,067 பேர் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளனர், 5,371 பேர் வரை குணமடைந்துள்ளனர். www.ndtv.comகந்த சஷ்டி விவகாரம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சரமாரி கேள்வி!Tamil | NDTV | Saturday July 18, 2020 உலகெங்கும் வாழும் தமிழர் பலர் போற்றி வணங்கும் வேலவன் முருகர் அவமதிப்புக்கு தன் அறிக்கைக்கு முழு ஊரடங்கு போட்டு அமைதி காக்கும் காரணமென்ன!? www.ndtv.comதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: பேருந்து இயக்கம் பற்றி அரசு முக்கிய அறிவிப்பு!Tamil | Written by Barath Raj | Monday July 13, 2020 தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன், மாநிலத்தில் தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து சேவை 1.7.2020 முதல் 15.7.2020 வரை நிறுத்தப்பட்டது. www.ndtv.comகொரோனா பரவல் அதிகரிப்பு: உ.பியில் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிப்பு!Tamil | Reported by Kamal Khan, Edited by Anindita Sanyal | Friday July 10, 2020 மே மாதத்தில் மத்திய அரசு கட்டுப்பாடுகளை நீக்கத் தொடங்கிய பின்னர் மாநில அரசு ஊரடங்கு அமல்படுத்தப்படுவது முதல் தடவையாகும். www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com