Tamil | Written by Musthak | Wednesday October 30, 2019
நாளிதழ் ஒன்றில் வெளிவந்த கட்டுரையை சுட்டிக்காட்டி திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கேள்விகளை முன் வைத்துள்ளார். குழந்தை சுஜித் மரணத்தில் எழுந்துள்ள கேள்விகளுக்கு உரிய பதில் சொல்லாமல் முதலமைச்சர் பதுங்கிக் கொள்ள முடியாது; கோபத்தில் உள்ள மக்களின் கேள்விகளுக்கு மனசாட்சியுடன் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
www.ndtv.com