AllNews'என்ஆர்சி' - 187 News Result(s)வேளாண் மசோதாக்களுக்கு எதிராக பெங்களூருவில் போராட்டம்!!Tamil | Written by Maya Sharma | Monday September 21, 2020 "உண்மை என்னவென்றால் - விவசாயிகள் மசோதாக்களுக்கு எதிரானவர்கள், அது விவசாயி சார்பு என்று அரசாங்கம் கூறும் அதே வேளையில், எந்தவொரு விவசாயிகளின் அமைப்பும் கலந்தாலோசிக்கப்படவில்லை. ஆர்எஸ்எஸ் தலைமையிலான உழவர் குழு கூட அதற்கு எதிராக உள்ளது" என்று அவர் கூறினார். www.ndtv.comநாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80,000ஐ கடந்தது!Tamil | Edited by Karthick | Tuesday September 15, 2020 பாதிக்கப்பட்ட மக்களவை எம்.பி.க்களில், பாஜக அதிகபட்ச எண்ணிக்கையை கொண்டுள்ளது(12). ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.பி.க்கள் இரண்டு பேர், சிவசேனா, திமுக மற்றும் ஆர்.எல்.பி கட்சியின் தலா ஒருவர் என தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. www.ndtv.comசீன நிறுவனம் போட்டியாளராக இருப்பதால் 44 வந்தே பாரத் ரயில் உற்பத்தி டென்டர் அதிரடி ரத்து!Tamil | Edited by Karthick | Saturday August 22, 2020 உள்நாட்டு நிறுவனம் டெண்டரை எடுப்பதை உறுதிசெய்ய ரயில்வே ஆர்வமாக உள்ளதாகவும், சீன கூட்டு முயற்சி இந்த திட்டத்தில் உள்ளது என்று உணர்ந்தவுடன், டெண்டர் ரத்து செய்யப்பட்டதாக ரயில்வே வட்டாரம் தெரிவித்துள்ளது. www.ndtv.comநாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50,000ஐ நெருங்குகிறது!Tamil | Edited by Karthick | Sunday August 16, 2020 இதுவரை நாடு முழுவதும் 2,93,09,703 பேரின் மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 7,46,608 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. www.ndtv.com“கை புண்ணிற்கு கண்ணாடி எதற்கு..?”- அதிமுக முதல்வர் வேட்பாளர் சர்ச்சை; அமைச்சர் உதயகுமாரின் பன்ச்Tamil | Written by Barath Raj | Wednesday August 12, 2020 அமைச்சர் செல்லூர் ராஜூ, முதல்வர் வேட்பாளர் யார் என்பது முடிவு செய்யப்படும் என்று சூசகமாக பேசியிருந்தார். www.ndtv.comஉலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கியதாக சொன்ன ரஷ்ய அரசு; ஆர்டர் செய்த 20 நாடுகள்!Tamil | Edited by Barath Raj | Wednesday August 12, 2020 Russia Coronavirus Vaccine: தாங்கள் உருவாக்கிய மருந்திற்கு ‘ஸ்பட்னிக் வி’ (Sputnik V) என்று ரஷ்யா பெயர் வைத்துள்ளது. www.ndtv.com“சுற்றி எங்கும் அழுகைக் குரல்” விமான விபத்தில் உயிர் பிழைத்தவர் சொல்லும் சோக சம்பவ தருணங்கள்!Tamil | Edited by Karthick | Saturday August 8, 2020 விமானத்தில் இருந்த பெரும்பாலான பயணிகள் விபத்து அதிர்ச்சியினால் ஆளானதாக என்டிஆர்எஃப் (தேசிய பேரிடர் பதிலளிப்பு படை) இயக்குநர் சத்ய பிரதான் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். www.ndtv.com“மாணவர்களே தேர்வுகளுக்குத் தாயாராகுங்கள்”; யுஜிசி அறிவுறுத்தல்!Tamil | Edited by Karthick | Friday July 31, 2020 நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர் சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர் ஷா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கினை ஆகஸ்ட் 10 அன்று ஒத்தி வைத்துள்ளது. www.ndtv.comநான்கு மணிநேரம் சுமார் 100 கேள்விகள் என அத்வானியிடம் நீதிமன்றம் கிடுக்குப்பிடி விசாரணை!Tamil | Edited by Karthick | Friday July 24, 2020 16 ஆம் நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட பாபர் மஸ்ஜித் 1992 டிசம்பர் 6 ஆம் தேதி இந்துத்துவ ஆர்வலர்களால் இடிக்கப்பட்டது. இதில் சதித்திட்டம் தீட்டப்பட்ட தாக பாஜக தலைவர்களில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் உமா பாரதி ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். www.ndtv.comஅச்சுறுத்தும் கொரோனா! நாடு முழுவதும் ஒரே நாளில் 28,701 பேருக்கு பாதிப்பு!!Tamil | Edited by Karthick | Monday July 13, 2020 இதுவரை நாடு முழுவதும் இதுவரை 1,18,06,256 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 2,19,103 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. www.ndtv.comசென்னையில் குறையும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை!Tamil | Edited by Karthick | Friday July 10, 2020 தேசிய அளவில் தொற்று பதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரக்கூடிய நிலையில் தமிழகத்தில் சென்னையில் பாதிப்பு குறைந்து டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு பரிசோதனை எண்ணிக்கை குறைப்பு காரணமா என்கிற கேள்வியை சமூக ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர். www.ndtv.comஅச்சுறுத்தும் கொரோனா! ஒரே நாளில் நாடு முழுவதும் 26,506 பேர் பாதிப்பு!!Tamil | NDTV News Desk | Friday July 10, 2020 இதுவரை நாடு முழுவதும் 1,10,24,491 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 2,83,659 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. www.ndtv.comவிசாரணை என்கிற பெயரில் போனில் நள்ளிரவில் அத்துமீறிய காவல் ஆய்வாளருக்கு கட்டாய ஓய்வு!Tamil | Edited by Karthick | Thursday July 9, 2020 முன்னதாக இவர் மீது பல புகார்கள் இருந்ததால் திருச்சி பொன்மலையிலிருந்து, பெரம்பலூருக்கு மாற்றப்பட்டார் என மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். என கடந்தகால குற்றச்சாட்டுகளையும் ஆராய்ந்த பின்னரே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். www.ndtv.comநாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 7.42 லட்சமாக அதிகரிப்பு! குணமடைந்தோர் எண்ணிக்கை 61 சதவிகிதம்!!Tamil | NDTV | Wednesday July 8, 2020 இதுவரை நாடு முழுவதும் 1,04,73,771 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 2,62,679 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. www.ndtv.com'கொரோனாவை விட தேர்தலுக்குத்தான் நிதிஷ் ஆர்வம் காட்டுகிறார்' - லாலு மகன் குற்றச்சாட்டுTamil | ANI | Tuesday July 7, 2020 தற்போது பீகாரில் 12,125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 8,997 பேர் குணம் அடைந்துள்ளனர். 97 பேர் உயிரிழந்துள்ளார்கள். www.ndtv.comMore News »'என்ஆர்சி' - 187 News Result(s)வேளாண் மசோதாக்களுக்கு எதிராக பெங்களூருவில் போராட்டம்!!Tamil | Written by Maya Sharma | Monday September 21, 2020 "உண்மை என்னவென்றால் - விவசாயிகள் மசோதாக்களுக்கு எதிரானவர்கள், அது விவசாயி சார்பு என்று அரசாங்கம் கூறும் அதே வேளையில், எந்தவொரு விவசாயிகளின் அமைப்பும் கலந்தாலோசிக்கப்படவில்லை. ஆர்எஸ்எஸ் தலைமையிலான உழவர் குழு கூட அதற்கு எதிராக உள்ளது" என்று அவர் கூறினார். www.ndtv.comநாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80,000ஐ கடந்தது!Tamil | Edited by Karthick | Tuesday September 15, 2020 பாதிக்கப்பட்ட மக்களவை எம்.பி.க்களில், பாஜக அதிகபட்ச எண்ணிக்கையை கொண்டுள்ளது(12). ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.பி.க்கள் இரண்டு பேர், சிவசேனா, திமுக மற்றும் ஆர்.எல்.பி கட்சியின் தலா ஒருவர் என தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. www.ndtv.comசீன நிறுவனம் போட்டியாளராக இருப்பதால் 44 வந்தே பாரத் ரயில் உற்பத்தி டென்டர் அதிரடி ரத்து!Tamil | Edited by Karthick | Saturday August 22, 2020 உள்நாட்டு நிறுவனம் டெண்டரை எடுப்பதை உறுதிசெய்ய ரயில்வே ஆர்வமாக உள்ளதாகவும், சீன கூட்டு முயற்சி இந்த திட்டத்தில் உள்ளது என்று உணர்ந்தவுடன், டெண்டர் ரத்து செய்யப்பட்டதாக ரயில்வே வட்டாரம் தெரிவித்துள்ளது. www.ndtv.comநாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50,000ஐ நெருங்குகிறது!Tamil | Edited by Karthick | Sunday August 16, 2020 இதுவரை நாடு முழுவதும் 2,93,09,703 பேரின் மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 7,46,608 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. www.ndtv.com“கை புண்ணிற்கு கண்ணாடி எதற்கு..?”- அதிமுக முதல்வர் வேட்பாளர் சர்ச்சை; அமைச்சர் உதயகுமாரின் பன்ச்Tamil | Written by Barath Raj | Wednesday August 12, 2020 அமைச்சர் செல்லூர் ராஜூ, முதல்வர் வேட்பாளர் யார் என்பது முடிவு செய்யப்படும் என்று சூசகமாக பேசியிருந்தார். www.ndtv.comஉலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கியதாக சொன்ன ரஷ்ய அரசு; ஆர்டர் செய்த 20 நாடுகள்!Tamil | Edited by Barath Raj | Wednesday August 12, 2020 Russia Coronavirus Vaccine: தாங்கள் உருவாக்கிய மருந்திற்கு ‘ஸ்பட்னிக் வி’ (Sputnik V) என்று ரஷ்யா பெயர் வைத்துள்ளது. www.ndtv.com“சுற்றி எங்கும் அழுகைக் குரல்” விமான விபத்தில் உயிர் பிழைத்தவர் சொல்லும் சோக சம்பவ தருணங்கள்!Tamil | Edited by Karthick | Saturday August 8, 2020 விமானத்தில் இருந்த பெரும்பாலான பயணிகள் விபத்து அதிர்ச்சியினால் ஆளானதாக என்டிஆர்எஃப் (தேசிய பேரிடர் பதிலளிப்பு படை) இயக்குநர் சத்ய பிரதான் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். www.ndtv.com“மாணவர்களே தேர்வுகளுக்குத் தாயாராகுங்கள்”; யுஜிசி அறிவுறுத்தல்!Tamil | Edited by Karthick | Friday July 31, 2020 நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர் சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர் ஷா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கினை ஆகஸ்ட் 10 அன்று ஒத்தி வைத்துள்ளது. www.ndtv.comநான்கு மணிநேரம் சுமார் 100 கேள்விகள் என அத்வானியிடம் நீதிமன்றம் கிடுக்குப்பிடி விசாரணை!Tamil | Edited by Karthick | Friday July 24, 2020 16 ஆம் நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட பாபர் மஸ்ஜித் 1992 டிசம்பர் 6 ஆம் தேதி இந்துத்துவ ஆர்வலர்களால் இடிக்கப்பட்டது. இதில் சதித்திட்டம் தீட்டப்பட்ட தாக பாஜக தலைவர்களில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் உமா பாரதி ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். www.ndtv.comஅச்சுறுத்தும் கொரோனா! நாடு முழுவதும் ஒரே நாளில் 28,701 பேருக்கு பாதிப்பு!!Tamil | Edited by Karthick | Monday July 13, 2020 இதுவரை நாடு முழுவதும் இதுவரை 1,18,06,256 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 2,19,103 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. www.ndtv.comசென்னையில் குறையும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை!Tamil | Edited by Karthick | Friday July 10, 2020 தேசிய அளவில் தொற்று பதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரக்கூடிய நிலையில் தமிழகத்தில் சென்னையில் பாதிப்பு குறைந்து டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு பரிசோதனை எண்ணிக்கை குறைப்பு காரணமா என்கிற கேள்வியை சமூக ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர். www.ndtv.comஅச்சுறுத்தும் கொரோனா! ஒரே நாளில் நாடு முழுவதும் 26,506 பேர் பாதிப்பு!!Tamil | NDTV News Desk | Friday July 10, 2020 இதுவரை நாடு முழுவதும் 1,10,24,491 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 2,83,659 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. www.ndtv.comவிசாரணை என்கிற பெயரில் போனில் நள்ளிரவில் அத்துமீறிய காவல் ஆய்வாளருக்கு கட்டாய ஓய்வு!Tamil | Edited by Karthick | Thursday July 9, 2020 முன்னதாக இவர் மீது பல புகார்கள் இருந்ததால் திருச்சி பொன்மலையிலிருந்து, பெரம்பலூருக்கு மாற்றப்பட்டார் என மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். என கடந்தகால குற்றச்சாட்டுகளையும் ஆராய்ந்த பின்னரே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். www.ndtv.comநாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 7.42 லட்சமாக அதிகரிப்பு! குணமடைந்தோர் எண்ணிக்கை 61 சதவிகிதம்!!Tamil | NDTV | Wednesday July 8, 2020 இதுவரை நாடு முழுவதும் 1,04,73,771 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 2,62,679 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. www.ndtv.com'கொரோனாவை விட தேர்தலுக்குத்தான் நிதிஷ் ஆர்வம் காட்டுகிறார்' - லாலு மகன் குற்றச்சாட்டுTamil | ANI | Tuesday July 7, 2020 தற்போது பீகாரில் 12,125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 8,997 பேர் குணம் அடைந்துள்ளனர். 97 பேர் உயிரிழந்துள்ளார்கள். www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com