Tamil | Edited by Musthak | Monday April 6, 2020
ஊரடங்கு முடிந்த பின்னர் ஏற்படவிருக்கும் பொருளாதார சிக்கல்களை சரி செய்வது தொடர்பாக, அரசு இப்போதே திட்டமிட வேண்டும். குறிப்பாக எதிர்க்கட்சிகளிடம் ஆலோசனை நடத்த வேண்டும். அவர்களுக்கு ஏற்கனவே இதுபோன்ற பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்ட அனுபவம் இருக்கும் என்கிறார் ரகுராம் ராஜன்
www.ndtv.com