AllNews'கொரோனா ஊரடங்கு' - 349 News Result(s)ஆறு மாதங்களுக்கு பிறகு தாஜ்மஹால் திறப்பு! நாளொன்றுக்கு 5,000 பயணிகள் அனுமதி!!Tamil | Reported by Alok Pandey, Edited by Shylaja Varma | Monday September 21, 2020 மத்திய அரசு வழங்கிய அனைத்து பாதுகாப்பு வழிகாட்டுதல்களும் கல்லறை மற்றும் கோட்டைக்குச் செல்லும்போது பின்பற்றப்பட வேண்டும், இதில் சமூக விலகல் மற்றும் கைகளைத் தூய்மைப்படுத்துதல் ஆகியவை அடங்கும் என்று இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் (ஆக்ரா வட்டம்) கண்காணிப்பாளர் தொல்பொருள் ஆய்வாளர் வசந்த் குமார் ஸ்வர்ங்கர் தெரிவித்தார். www.ndtv.comஊரடங்கால் திருமணத்திற்கு யாரும் வராததால், நண்பர்களின் கட்அவுட்டுகள் முன்னிலையில் நடந்த திருமணம்!!Tamil | Sanya Jain | Saturday September 12, 2020 நண்பர்களின் முழு உருவப்படங்கள், உறவினர்களின் குடும்ப படங்கள் அனைத்தையும் கட்அவுட் எடுத்து அதன் முன்பு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர் www.ndtv.comபஞ்சாபில் அதிகரிக்கும் கொரோனா; புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலுக்கு வருகிறது!Tamil | Edited by Karthick | Thursday August 20, 2020 இன்று மாலை அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட வேண்டும் என்றும், பார்வையாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க அரசாங்க அலுவலகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. www.ndtv.com“ஊழியர்களின் உழைப்பை உறிஞ்சுறாங்க…”- Swiggy ஊதியப் பிரச்னை; கொதி கொதிக்கும் சீமான்!Tamil | Written by Barath Raj | Wednesday August 19, 2020 "ஊரடங்கு காலத்தில் ஊழியர்களின் ஊதியத்தை எவ்வகையிலும் குறைத்திடக் கூடாது எனத் தனியார் நிறுவனங்களுக்கு ஏற்கனவே மத்திய-மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளது" www.ndtv.comகொரோனா நெருக்கடி காரணமாக பள்ளி கல்வியிலிருந்து வெளியேற்றப்படும் உ.பி மாணவர்கள்!Tamil | Written by Alok Pandey | Thursday August 13, 2020 உத்தர பிரதேசத்தில் 5-ம் வகுப்பு வரை பள்ளி இடைநிற்றல் விகிதம் 21.67 சதவிகிதமாக உள்ளது. தமிழகத்தில் இந்த விகிதம் 1.37 ஆக உள்ளது. www.ndtv.comமார்ச் தொடங்கிய லாக்டவுன் ஆகஸ்ட் மாதத்தை நெருங்கியும் கொரோனா குறையவில்லை: மு.க.ஸ்டாலின்Tamil | NDTV | Wednesday August 12, 2020 ஊரடங்குச் சட்டங்களைக் கூட ஒழுங்காக அமல்படுத்தத் தெரியவில்லை; அதற்குக் கூடத் தகுதி இல்லாதவர்கள் என்பது வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. www.ndtv.comதமிழகத்தில் உள்ள கொரோனா ஊடரங்கு கட்டுப்பாடுகளிலிருந்து மேலும் தளர்வுகள் - முதல்வர் அறிவிப்பு!Tamil | Written by Barath Raj | Saturday August 8, 2020 தற்போது மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சிறிய திருக்கோயில்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comதமிழகத்தில் ஆகஸ்ட் 15 வரை சிறப்பு ரயில்கள் ரத்து!Tamil | Written by Karthick | Saturday August 1, 2020 தமிழக அரசு ஊரடங்கை ஆகஸ்ட் 31 வரை நீட்டித்ததைத் தொடர்ந்து தற்போது சிறப்பு ரயில் சேவை ஆகஸ்ட் 15 வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. www.ndtv.com3 மாவட்டங்களில் முழு ஊரடங்கு தேவை: முதல்வருக்கு ஜெயக்குமார் எம்.பி கடிதம்!Tamil | NDTV | Thursday July 30, 2020 நமது அண்டை மாநிலம் கேரளாவும் இதில் மெச்சத்தக்க வெற்றி பெற்றுள்ளது. வேறு எதையும் நாம் முன்மாதிரியாக எடுத்து கொள்ள தேவையில்லை. www.ndtv.comதமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு! எவற்றிற்கெல்லாம் தளர்வுகள் முழு விவரம்!!Tamil | Written by Karthick | Thursday July 30, 2020 தமிழகத்தில் தளர்வுகளுடன் ஆகஸ்ட்.31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். www.ndtv.comஆகஸ்டிலும் பேருந்துகள், ரயில்கள் இயங்காது; இ-பாஸ் நடைமுறை தொடரும்! - லாக்டவுன் முழு விவரம்!Tamil | NDTV | Thursday July 30, 2020 ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் எவ்வித தளர்வுகளும் இன்றி, தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். www.ndtv.comவாரத்தில் இரண்டு நாட்கள் முழு ஊரடங்கிற்குத் தயாராகிறது மேற்கு வங்கம்!Tamil | NDTV News Desk | Monday July 20, 2020 மேற்கு வங்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,278 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை மாநிலம் முழுவதும் 42 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். www.ndtv.comகொரோனா பரவல் அதிகரிப்பு: திருவனந்தபுரத்தில் முழு ஊரடங்கு அமல்!Tamil | ANI | Monday July 20, 2020 கேரளாவிவல் 12,480 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 7,067 பேர் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளனர், 5,371 பேர் வரை குணமடைந்துள்ளனர். www.ndtv.comகந்த சஷ்டி விவகாரம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சரமாரி கேள்வி!Tamil | NDTV | Saturday July 18, 2020 உலகெங்கும் வாழும் தமிழர் பலர் போற்றி வணங்கும் வேலவன் முருகர் அவமதிப்புக்கு தன் அறிக்கைக்கு முழு ஊரடங்கு போட்டு அமைதி காக்கும் காரணமென்ன!? www.ndtv.comமின்கட்டண உயர்வை கண்டித்து வரும் 21ம் தேதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!Tamil | NDTV | Thursday July 16, 2020 ஊரடங்கு காலகட்டத்தில் யாருக்கும் வேலையும் இல்லை; சம்பளமும் இல்லை; தொழிலும் இல்லை; வருமானமும் இல்லை. www.ndtv.comMore News »'கொரோனா ஊரடங்கு' - 349 News Result(s)ஆறு மாதங்களுக்கு பிறகு தாஜ்மஹால் திறப்பு! நாளொன்றுக்கு 5,000 பயணிகள் அனுமதி!!Tamil | Reported by Alok Pandey, Edited by Shylaja Varma | Monday September 21, 2020 மத்திய அரசு வழங்கிய அனைத்து பாதுகாப்பு வழிகாட்டுதல்களும் கல்லறை மற்றும் கோட்டைக்குச் செல்லும்போது பின்பற்றப்பட வேண்டும், இதில் சமூக விலகல் மற்றும் கைகளைத் தூய்மைப்படுத்துதல் ஆகியவை அடங்கும் என்று இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் (ஆக்ரா வட்டம்) கண்காணிப்பாளர் தொல்பொருள் ஆய்வாளர் வசந்த் குமார் ஸ்வர்ங்கர் தெரிவித்தார். www.ndtv.comஊரடங்கால் திருமணத்திற்கு யாரும் வராததால், நண்பர்களின் கட்அவுட்டுகள் முன்னிலையில் நடந்த திருமணம்!!Tamil | Sanya Jain | Saturday September 12, 2020 நண்பர்களின் முழு உருவப்படங்கள், உறவினர்களின் குடும்ப படங்கள் அனைத்தையும் கட்அவுட் எடுத்து அதன் முன்பு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர் www.ndtv.comபஞ்சாபில் அதிகரிக்கும் கொரோனா; புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலுக்கு வருகிறது!Tamil | Edited by Karthick | Thursday August 20, 2020 இன்று மாலை அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட வேண்டும் என்றும், பார்வையாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க அரசாங்க அலுவலகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. www.ndtv.com“ஊழியர்களின் உழைப்பை உறிஞ்சுறாங்க…”- Swiggy ஊதியப் பிரச்னை; கொதி கொதிக்கும் சீமான்!Tamil | Written by Barath Raj | Wednesday August 19, 2020 "ஊரடங்கு காலத்தில் ஊழியர்களின் ஊதியத்தை எவ்வகையிலும் குறைத்திடக் கூடாது எனத் தனியார் நிறுவனங்களுக்கு ஏற்கனவே மத்திய-மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளது" www.ndtv.comகொரோனா நெருக்கடி காரணமாக பள்ளி கல்வியிலிருந்து வெளியேற்றப்படும் உ.பி மாணவர்கள்!Tamil | Written by Alok Pandey | Thursday August 13, 2020 உத்தர பிரதேசத்தில் 5-ம் வகுப்பு வரை பள்ளி இடைநிற்றல் விகிதம் 21.67 சதவிகிதமாக உள்ளது. தமிழகத்தில் இந்த விகிதம் 1.37 ஆக உள்ளது. www.ndtv.comமார்ச் தொடங்கிய லாக்டவுன் ஆகஸ்ட் மாதத்தை நெருங்கியும் கொரோனா குறையவில்லை: மு.க.ஸ்டாலின்Tamil | NDTV | Wednesday August 12, 2020 ஊரடங்குச் சட்டங்களைக் கூட ஒழுங்காக அமல்படுத்தத் தெரியவில்லை; அதற்குக் கூடத் தகுதி இல்லாதவர்கள் என்பது வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. www.ndtv.comதமிழகத்தில் உள்ள கொரோனா ஊடரங்கு கட்டுப்பாடுகளிலிருந்து மேலும் தளர்வுகள் - முதல்வர் அறிவிப்பு!Tamil | Written by Barath Raj | Saturday August 8, 2020 தற்போது மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சிறிய திருக்கோயில்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comதமிழகத்தில் ஆகஸ்ட் 15 வரை சிறப்பு ரயில்கள் ரத்து!Tamil | Written by Karthick | Saturday August 1, 2020 தமிழக அரசு ஊரடங்கை ஆகஸ்ட் 31 வரை நீட்டித்ததைத் தொடர்ந்து தற்போது சிறப்பு ரயில் சேவை ஆகஸ்ட் 15 வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. www.ndtv.com3 மாவட்டங்களில் முழு ஊரடங்கு தேவை: முதல்வருக்கு ஜெயக்குமார் எம்.பி கடிதம்!Tamil | NDTV | Thursday July 30, 2020 நமது அண்டை மாநிலம் கேரளாவும் இதில் மெச்சத்தக்க வெற்றி பெற்றுள்ளது. வேறு எதையும் நாம் முன்மாதிரியாக எடுத்து கொள்ள தேவையில்லை. www.ndtv.comதமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு! எவற்றிற்கெல்லாம் தளர்வுகள் முழு விவரம்!!Tamil | Written by Karthick | Thursday July 30, 2020 தமிழகத்தில் தளர்வுகளுடன் ஆகஸ்ட்.31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். www.ndtv.comஆகஸ்டிலும் பேருந்துகள், ரயில்கள் இயங்காது; இ-பாஸ் நடைமுறை தொடரும்! - லாக்டவுன் முழு விவரம்!Tamil | NDTV | Thursday July 30, 2020 ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் எவ்வித தளர்வுகளும் இன்றி, தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். www.ndtv.comவாரத்தில் இரண்டு நாட்கள் முழு ஊரடங்கிற்குத் தயாராகிறது மேற்கு வங்கம்!Tamil | NDTV News Desk | Monday July 20, 2020 மேற்கு வங்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,278 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை மாநிலம் முழுவதும் 42 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். www.ndtv.comகொரோனா பரவல் அதிகரிப்பு: திருவனந்தபுரத்தில் முழு ஊரடங்கு அமல்!Tamil | ANI | Monday July 20, 2020 கேரளாவிவல் 12,480 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 7,067 பேர் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளனர், 5,371 பேர் வரை குணமடைந்துள்ளனர். www.ndtv.comகந்த சஷ்டி விவகாரம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சரமாரி கேள்வி!Tamil | NDTV | Saturday July 18, 2020 உலகெங்கும் வாழும் தமிழர் பலர் போற்றி வணங்கும் வேலவன் முருகர் அவமதிப்புக்கு தன் அறிக்கைக்கு முழு ஊரடங்கு போட்டு அமைதி காக்கும் காரணமென்ன!? www.ndtv.comமின்கட்டண உயர்வை கண்டித்து வரும் 21ம் தேதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!Tamil | NDTV | Thursday July 16, 2020 ஊரடங்கு காலகட்டத்தில் யாருக்கும் வேலையும் இல்லை; சம்பளமும் இல்லை; தொழிலும் இல்லை; வருமானமும் இல்லை. www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com