Tamil | Edited by Musthak | Friday March 13, 2020
திங்களன்று மத்தியப் பிரதேசத்தில் காங்கிரசின் முக்கிய தலைவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு எம்எல்ஏக்கள் 17 பேர், பாஜக ஆட்சி செய்யும் கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு பறந்தனர்.
இதற்கு மறுநாளே 21 எம்எல்ஏக்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை அளித்தனர். நேற்றைய தினம் சிந்தியா பாஜகவில் இணைந்தார்.
www.ndtv.com