AllNews'சென்னையில் பொது முடக்கம்' - 124 News Result(s)இடை நீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் காலவரையற்ற போராட்டம்!Tamil | Edited by Deepshikha Ghosh | Tuesday September 22, 2020 இன்று காலை, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் போராட்டக்காரர்களிடம் தேநீர் கொண்டு சென்று கோப்பைகளில் பரிமாறினார். www.ndtv.comநாடு, எல்லையில் உள்ள வீரர்களுடன் நிற்கும் என்ற செய்தியை நாடாளுமன்றம் அனுப்பும்: பிரதமர்Tamil | Edited by Karthick | Monday September 14, 2020 கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மே முதல் முழுமுடக்கம் அமலில் இருந்து வந்தது. இந்நிலையில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் ஒரு பகுதியாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. www.ndtv.comவேளாண் திட்டத்தில் முறைகேடு! இதுவரை 32 கோடி மீட்பு: வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங்Tamil | Written by Karthick | Wednesday September 9, 2020 இந்த திட்டத்தின் கீழ் முறைகேடாக பணம் பெற்ற பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்களின் வங்கிக் கணக்கு சேலத்தில் முடக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் முறைகேடு செய்தவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து நிதி திரும்பப் பெறப்பட்டுள்ளது. www.ndtv.comமத்திய அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் இன்று முதல் மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!Tamil | Edited by Karthick | Monday September 7, 2020 மேலும், தொற்று பரவலை தடுக்கும் வகையில் நேரடி பண பரிமாற்றம் மற்றும் டோக்கன் வழங்கும் முறையை தவிர்க்க மெட்ரோ நிர்வாகங்கள் முடிவெடுத்துள்ளன. www.ndtv.comநாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கேள்வி நேரம் கிடையாது!Tamil | Edited by Karthick | Wednesday September 2, 2020 கொரோனா தொற்று காரணமாக நாடாளுமன்றத்தின் மக்களவையும் மாநிலங்களவையும் தனித் தனியாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comதமிழகத்தில் முழுமுடக்கம் நீட்டிப்பு: எவற்றுக்கெல்லாம் அனுமதி முழுவிவரம்!Tamil | Written by Karthick | Monday August 31, 2020 4) பெருநகர சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து 7.9.2020 முதல் இதற்கென வகுக்கப்படும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. www.ndtv.comதமிழகத்தில் செப்.30 வரை தளர்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிப்பு! இனி இ-பாஸ் கிடையாது!!Tamil | Written by Karthick | Monday August 31, 2020 மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து, சென்னை உட்பட 1.09.2020 முதல் நிலையான வழிகாட்டு நெறி முறைகளின் அடிப்படையில் தொடங்கப்படும். www.ndtv.comபணிக்கு திரும்பிய ஊழியர்கள்: சென்னையில் 100 சதவீத சேவை தொடக்கம்: ஸ்விக்கி அறிவிப்புTamil | NDTV | Friday August 21, 2020 இதன் விளைவாக, எங்கள் உணவு விநியோக ஊழியர்கள் பெரும்பாலானோர் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளனர். நேற்றைய நிலவரப்படி, நாங்கள் சென்னையில் 100 சதவீத சேவையை தொடங்கியுள்ளோம். www.ndtv.comஅணையின் நடுவே சிக்கிய நபரை 16 மணி நேரத்திற்கு பின்னர் மீட்ட விமானப்படை; திரில் வீடியோTamil | Edited by Karthick | Monday August 17, 2020 பலத்த மழை காரணமாக சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் உள்ள குட்டகாட் அணையில் ஒருவர் சிக்கிக்கொண்டார். சுமார் 16 மணி நேரத்திற்கு பின்னர் அவர் இந்திய விமானப்படையின் Mi-17 ஹெலிகப்படர் மூலம் மீட்கப்பட்டிருக்கிறார். www.ndtv.comஜம்மு-காஷ்மீரில் ஆக.15க்கு பின் சோதனை அடிப்படையில் 4ஜி சேவை தொடக்கம்: மத்திய அரசு!Tamil | NDTV News Desk | Tuesday August 11, 2020 கடந்த வெள்ளிக்கிழமையன்று 4ஜி சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்து ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்திற்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. www.ndtv.comகர்நாடகாவில் 3,000க்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் காணவில்லை!Tamil | Written by Nehal Kidwai | Sunday July 26, 2020 சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும் காணாமல் போன கொரோனா வைரஸ் நோயாளிகளை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். www.ndtv.comகோவாக்சின் தடுப்பு மருந்து: டெல்லியில் முதல்கட்ட மனித சோதனை தொடக்கம்!Tamil | Press Trust of India | Saturday July 25, 2020 இந்த மனித சோதனைக்கு கடந்த சனிக்கிழமை முதல் 3,500 தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர். www.ndtv.comபைக்கை தொட்டதால் தலித் குடும்பம் மீது சரமாரி தாக்குதல்! - கர்நாடகாவில் அதிர்ச்சிகர சம்பவம்Tamil | Edited by Karthick | Tuesday July 21, 2020 எஸ்சி / எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) 143,147, 324, 354, 504, 506, 149 பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. www.ndtv.com‘முக்கிய நகரங்கள் முடங்கிப் போனதால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாக குறையும்!’Tamil | NDTV | Monday July 6, 2020 இருப்பினும் மத்திய அரசின் சீர் திருத்தங்கள், சமூக நல திட்டங்கள், பொது முடக்க காலத்தில் போடப்பட்ட சிறப்பு திட்டங்கள் உள்ளிட்டவற்றால், பொருளாதாரத்தை சரி செய்ய முடியும் என நிதி அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. www.ndtv.com'நாட்டின் பொருளாதாரத்தை மோடியும், அமித் ஷாவும் அழிக்கிறார்கள்' - காங்கிரஸ் குற்றச்சாட்டுTamil | ANI | Thursday July 2, 2020 எதிர்க்கட்சிகளின் ஆலோசனையை அமித் ஷா ஒருபோதும் கேட்கமாட்டார். அதற்கு பதிலாக வேறு ஏதாவது செய்து விடுகிறார். இதுதான் சிறு குறு தொழில்கள் முடங்கிப்போனதற்கும், நாட்டில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ளதற்கு காரணம் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. www.ndtv.comMore News »'சென்னையில் பொது முடக்கம்' - 124 News Result(s)இடை நீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் காலவரையற்ற போராட்டம்!Tamil | Edited by Deepshikha Ghosh | Tuesday September 22, 2020 இன்று காலை, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் போராட்டக்காரர்களிடம் தேநீர் கொண்டு சென்று கோப்பைகளில் பரிமாறினார். www.ndtv.comநாடு, எல்லையில் உள்ள வீரர்களுடன் நிற்கும் என்ற செய்தியை நாடாளுமன்றம் அனுப்பும்: பிரதமர்Tamil | Edited by Karthick | Monday September 14, 2020 கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மே முதல் முழுமுடக்கம் அமலில் இருந்து வந்தது. இந்நிலையில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் ஒரு பகுதியாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. www.ndtv.comவேளாண் திட்டத்தில் முறைகேடு! இதுவரை 32 கோடி மீட்பு: வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங்Tamil | Written by Karthick | Wednesday September 9, 2020 இந்த திட்டத்தின் கீழ் முறைகேடாக பணம் பெற்ற பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்களின் வங்கிக் கணக்கு சேலத்தில் முடக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் முறைகேடு செய்தவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து நிதி திரும்பப் பெறப்பட்டுள்ளது. www.ndtv.comமத்திய அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் இன்று முதல் மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!Tamil | Edited by Karthick | Monday September 7, 2020 மேலும், தொற்று பரவலை தடுக்கும் வகையில் நேரடி பண பரிமாற்றம் மற்றும் டோக்கன் வழங்கும் முறையை தவிர்க்க மெட்ரோ நிர்வாகங்கள் முடிவெடுத்துள்ளன. www.ndtv.comநாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கேள்வி நேரம் கிடையாது!Tamil | Edited by Karthick | Wednesday September 2, 2020 கொரோனா தொற்று காரணமாக நாடாளுமன்றத்தின் மக்களவையும் மாநிலங்களவையும் தனித் தனியாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comதமிழகத்தில் முழுமுடக்கம் நீட்டிப்பு: எவற்றுக்கெல்லாம் அனுமதி முழுவிவரம்!Tamil | Written by Karthick | Monday August 31, 2020 4) பெருநகர சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து 7.9.2020 முதல் இதற்கென வகுக்கப்படும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. www.ndtv.comதமிழகத்தில் செப்.30 வரை தளர்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிப்பு! இனி இ-பாஸ் கிடையாது!!Tamil | Written by Karthick | Monday August 31, 2020 மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து, சென்னை உட்பட 1.09.2020 முதல் நிலையான வழிகாட்டு நெறி முறைகளின் அடிப்படையில் தொடங்கப்படும். www.ndtv.comபணிக்கு திரும்பிய ஊழியர்கள்: சென்னையில் 100 சதவீத சேவை தொடக்கம்: ஸ்விக்கி அறிவிப்புTamil | NDTV | Friday August 21, 2020 இதன் விளைவாக, எங்கள் உணவு விநியோக ஊழியர்கள் பெரும்பாலானோர் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளனர். நேற்றைய நிலவரப்படி, நாங்கள் சென்னையில் 100 சதவீத சேவையை தொடங்கியுள்ளோம். www.ndtv.comஅணையின் நடுவே சிக்கிய நபரை 16 மணி நேரத்திற்கு பின்னர் மீட்ட விமானப்படை; திரில் வீடியோTamil | Edited by Karthick | Monday August 17, 2020 பலத்த மழை காரணமாக சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் உள்ள குட்டகாட் அணையில் ஒருவர் சிக்கிக்கொண்டார். சுமார் 16 மணி நேரத்திற்கு பின்னர் அவர் இந்திய விமானப்படையின் Mi-17 ஹெலிகப்படர் மூலம் மீட்கப்பட்டிருக்கிறார். www.ndtv.comஜம்மு-காஷ்மீரில் ஆக.15க்கு பின் சோதனை அடிப்படையில் 4ஜி சேவை தொடக்கம்: மத்திய அரசு!Tamil | NDTV News Desk | Tuesday August 11, 2020 கடந்த வெள்ளிக்கிழமையன்று 4ஜி சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்து ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்திற்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. www.ndtv.comகர்நாடகாவில் 3,000க்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் காணவில்லை!Tamil | Written by Nehal Kidwai | Sunday July 26, 2020 சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும் காணாமல் போன கொரோனா வைரஸ் நோயாளிகளை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். www.ndtv.comகோவாக்சின் தடுப்பு மருந்து: டெல்லியில் முதல்கட்ட மனித சோதனை தொடக்கம்!Tamil | Press Trust of India | Saturday July 25, 2020 இந்த மனித சோதனைக்கு கடந்த சனிக்கிழமை முதல் 3,500 தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர். www.ndtv.comபைக்கை தொட்டதால் தலித் குடும்பம் மீது சரமாரி தாக்குதல்! - கர்நாடகாவில் அதிர்ச்சிகர சம்பவம்Tamil | Edited by Karthick | Tuesday July 21, 2020 எஸ்சி / எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) 143,147, 324, 354, 504, 506, 149 பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. www.ndtv.com‘முக்கிய நகரங்கள் முடங்கிப் போனதால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாக குறையும்!’Tamil | NDTV | Monday July 6, 2020 இருப்பினும் மத்திய அரசின் சீர் திருத்தங்கள், சமூக நல திட்டங்கள், பொது முடக்க காலத்தில் போடப்பட்ட சிறப்பு திட்டங்கள் உள்ளிட்டவற்றால், பொருளாதாரத்தை சரி செய்ய முடியும் என நிதி அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. www.ndtv.com'நாட்டின் பொருளாதாரத்தை மோடியும், அமித் ஷாவும் அழிக்கிறார்கள்' - காங்கிரஸ் குற்றச்சாட்டுTamil | ANI | Thursday July 2, 2020 எதிர்க்கட்சிகளின் ஆலோசனையை அமித் ஷா ஒருபோதும் கேட்கமாட்டார். அதற்கு பதிலாக வேறு ஏதாவது செய்து விடுகிறார். இதுதான் சிறு குறு தொழில்கள் முடங்கிப்போனதற்கும், நாட்டில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ளதற்கு காரணம் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com