AllNews'ஜார்கண்ட்' - 242 News Result(s)ஆறு மாதங்களுக்கு பிறகு தாஜ்மஹால் திறப்பு! நாளொன்றுக்கு 5,000 பயணிகள் அனுமதி!!Tamil | Reported by Alok Pandey, Edited by Shylaja Varma | Monday September 21, 2020 மத்திய அரசு வழங்கிய அனைத்து பாதுகாப்பு வழிகாட்டுதல்களும் கல்லறை மற்றும் கோட்டைக்குச் செல்லும்போது பின்பற்றப்பட வேண்டும், இதில் சமூக விலகல் மற்றும் கைகளைத் தூய்மைப்படுத்துதல் ஆகியவை அடங்கும் என்று இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் (ஆக்ரா வட்டம்) கண்காணிப்பாளர் தொல்பொருள் ஆய்வாளர் வசந்த் குமார் ஸ்வர்ங்கர் தெரிவித்தார். www.ndtv.comசீனாவுடனான எல்லைப் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் ராஜ்நாத்சிங்!Tamil | Edited by Karthick | Wednesday September 16, 2020 "1960 களில் ஒப்புக் கொள்ளப்பட்ட வழக்கமான வழியை நாங்கள் பின்பற்றி வருகிறோம், ஆனால் சீனா இப்போது இதை ஏற்கவில்லை, இரு தரப்பினரும் இந்த வரியின் வெவ்வேறு கண்ணோட்டங்களைக் கொண்டுள்ளனர் என்று கூறுகிறார்," என்று அவர் கூறியுள்ளார். www.ndtv.comபாதுகாப்புத்துறையில் மற்றொரு மைல்கல்! ராஜ்நாத் சிங் பாராட்டு!!Tamil | Edited by Karthick | Monday September 7, 2020 எச்.எஸ்.டி.டி.வி வாகனம் ஏவுகணைகளை இயக்குகிறது மற்றும் ஸ்க்ராம்ஜெட் என்ஜின்களில் இயங்குகிறது, இது மேக் 6 இன் வேகத்தை அடைய முடியும், இது ராம்ஜெட் என்ஜின்களை விட மிகச் சிறந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். www.ndtv.comஇந்தியாவில் 118 செயலிகளுக்குத் தடை; சீனா கடும் கண்டனம்!Tamil | Reuters | Thursday September 3, 2020 இந்தியாவின் நடவடிக்கை சீனாவின் முதலீட்டாளர்கள் மற்றும் வழங்குநர்களின் நலனுக்கு எதிரான உள்ளதாக சீனா குற்றச்சாட்டு www.ndtv.comநீட், ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்யக்கோரி 6 மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்!Tamil | Edited by Shylaja Varma | Friday August 28, 2020 NEET, JEET Exams: மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட 6 மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளன. www.ndtv.comமத்திய அரசுக்கு எதிராக அச்சப்படுவோமா? மோதுவோமா? முதல்வர்கள் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே!Tamil | Edited by Barath Raj | Wednesday August 26, 2020 சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உள்ளிட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் www.ndtv.comஆயுஷ் அமைச்சக செயலர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; மத்திய அமைச்சருக்கு கனிமொழி கடிதம்Tamil | Edited by Karthick | Saturday August 22, 2020 “இந்தி அல்லாத மொழி பேசும் பங்கேற்பாளர்கள் அமைச்சின் பயிற்சி அமர்வின் போது வெளியேறலாம் என ராஜேஷ் கோடெச்சா கூறியிருப்பது இந்தி திணிப்பை வலியுறுத்துகின்றது. இது கண்டிக்கத்தக்கது.” என கனிமொழி டிவிட் செய்துள்ளார். www.ndtv.comகொரோனா குணமடைந்த பின்னர் வேறு பாதிப்புகள் வருகிறதா..? - அரசு திறந்த தொடர் கண்காணிப்பு மையம்!Tamil | Written by Barath Raj | Thursday August 20, 2020 கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நுரையீரல் தொடர்பான பிற பிரச்னைகள், பின் நாட்களில் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. www.ndtv.com“இந்தியா கேள்வி கேட்கணும்!”- மார்க் ஜுக்கர்பெர்கிற்கு காங்கிரஸ் எழுதிய கடிதம்; விளாசும் ராகுல்Tamil | Edited by Barath Raj | Tuesday August 18, 2020 ஃபேஸ்புக், வெறுப்புப் பேச்சுகளுக்கு அனுமதியளித்ததாக இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தி வந்ததிலிருந்து காங்கிரஸும் - பாஜகவும் வாதப் போர் நடத்தி வருகின்றன - 'Indians Must Question': Rahul Gandhi Shares Congress Letter To Zuckerberg www.ndtv.comஎஸ்.பி.பி விரைவாக குணமடைய பிரபலங்கள் பிரார்த்தனை!Tamil | Edited by Karthick | Saturday August 15, 2020 எஸ்.பி.பி அனுமதிக்கப்பட்டுள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேரின் மருத்துவ சேவைகளின் உதவி இயக்குநர் டாக்டர் அனுராதா பாஸ்கரன் மருத்துவமனை அறிக்கையில் “கோவிட் -19 காரணமாக எம்ஜிஎம் ஹெல்த்கேரில் அனுமதிக்கப்பட்டுள்ள திரு எஸ்.பி. அவரது மருத்துவ அளவுருக்களை மருத்துவர்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்” என கூறியிருந்தார். www.ndtv.comபிரணாப் முகர்ஜி உடல் நிலை சீராக உள்ளது; தந்தை குறித்து மகன் அபிஜித் முகர்ஜி உருக்கம்!Tamil | Edited by Karthick | Friday August 14, 2020 பிரணாப் முகர்ஜி தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகவும், செயற்கை சுவாச கருவியுடன் உடல் நிலை சீராக உள்ளதாகவும் ராணுவ மருத்துவமனை தற்போது தெரிவித்துள்ளது. www.ndtv.com“கை புண்ணிற்கு கண்ணாடி எதற்கு..?”- அதிமுக முதல்வர் வேட்பாளர் சர்ச்சை; அமைச்சர் உதயகுமாரின் பன்ச்Tamil | Written by Barath Raj | Wednesday August 12, 2020 அமைச்சர் செல்லூர் ராஜூ, முதல்வர் வேட்பாளர் யார் என்பது முடிவு செய்யப்படும் என்று சூசகமாக பேசியிருந்தார். www.ndtv.comஜெய் ஸ்ரீ ராம், மோடி ஜிந்தாபாத் கோஷமிட கோரி ராஜஸ்தானில் ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல்!Tamil | Edited by Karthick | Sunday August 9, 2020 தாக்குதல் நடத்திய கும்பல் கைக்கடிகாரத்தையும் பணத்தையும் திருடி சென்றுள்ளனர். பற்கள் உடைபட்ட நிலையில், வீங்கிய கண்களுடனும், முகத்தில் காயத்துடனும் காஃபர் அகமது காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். www.ndtv.com‘அயோத்தி மசூதி தொடக்க விழாவில் பங்கேற்க மாட்டேன்’- சர்ச்சையாகும் யோகி ஆதித்யநாத்தின் பேச்சு!Tamil | Edited by Barath Raj | Friday August 7, 2020 கடந்த ஆண்டு நவம்பர் மாதம், அயோத்தி நில பிரச்னை வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. www.ndtv.comடெல்லியில் 13 சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! 'இதை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது'; கெஜ்ரிவால்Tamil | Edited by Karthick | Friday August 7, 2020 சிறுமியின் தலையிலும் முகத்திலும் கூர்மையான பொருளால் பல முறை தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது என்று காவல்துறையின் தெரிவித்துள்ளனர். www.ndtv.comMore News »'ஜார்கண்ட்' - 242 News Result(s)ஆறு மாதங்களுக்கு பிறகு தாஜ்மஹால் திறப்பு! நாளொன்றுக்கு 5,000 பயணிகள் அனுமதி!!Tamil | Reported by Alok Pandey, Edited by Shylaja Varma | Monday September 21, 2020 மத்திய அரசு வழங்கிய அனைத்து பாதுகாப்பு வழிகாட்டுதல்களும் கல்லறை மற்றும் கோட்டைக்குச் செல்லும்போது பின்பற்றப்பட வேண்டும், இதில் சமூக விலகல் மற்றும் கைகளைத் தூய்மைப்படுத்துதல் ஆகியவை அடங்கும் என்று இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் (ஆக்ரா வட்டம்) கண்காணிப்பாளர் தொல்பொருள் ஆய்வாளர் வசந்த் குமார் ஸ்வர்ங்கர் தெரிவித்தார். www.ndtv.comசீனாவுடனான எல்லைப் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் ராஜ்நாத்சிங்!Tamil | Edited by Karthick | Wednesday September 16, 2020 "1960 களில் ஒப்புக் கொள்ளப்பட்ட வழக்கமான வழியை நாங்கள் பின்பற்றி வருகிறோம், ஆனால் சீனா இப்போது இதை ஏற்கவில்லை, இரு தரப்பினரும் இந்த வரியின் வெவ்வேறு கண்ணோட்டங்களைக் கொண்டுள்ளனர் என்று கூறுகிறார்," என்று அவர் கூறியுள்ளார். www.ndtv.comபாதுகாப்புத்துறையில் மற்றொரு மைல்கல்! ராஜ்நாத் சிங் பாராட்டு!!Tamil | Edited by Karthick | Monday September 7, 2020 எச்.எஸ்.டி.டி.வி வாகனம் ஏவுகணைகளை இயக்குகிறது மற்றும் ஸ்க்ராம்ஜெட் என்ஜின்களில் இயங்குகிறது, இது மேக் 6 இன் வேகத்தை அடைய முடியும், இது ராம்ஜெட் என்ஜின்களை விட மிகச் சிறந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். www.ndtv.comஇந்தியாவில் 118 செயலிகளுக்குத் தடை; சீனா கடும் கண்டனம்!Tamil | Reuters | Thursday September 3, 2020 இந்தியாவின் நடவடிக்கை சீனாவின் முதலீட்டாளர்கள் மற்றும் வழங்குநர்களின் நலனுக்கு எதிரான உள்ளதாக சீனா குற்றச்சாட்டு www.ndtv.comநீட், ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்யக்கோரி 6 மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்!Tamil | Edited by Shylaja Varma | Friday August 28, 2020 NEET, JEET Exams: மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட 6 மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளன. www.ndtv.comமத்திய அரசுக்கு எதிராக அச்சப்படுவோமா? மோதுவோமா? முதல்வர்கள் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே!Tamil | Edited by Barath Raj | Wednesday August 26, 2020 சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உள்ளிட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் www.ndtv.comஆயுஷ் அமைச்சக செயலர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; மத்திய அமைச்சருக்கு கனிமொழி கடிதம்Tamil | Edited by Karthick | Saturday August 22, 2020 “இந்தி அல்லாத மொழி பேசும் பங்கேற்பாளர்கள் அமைச்சின் பயிற்சி அமர்வின் போது வெளியேறலாம் என ராஜேஷ் கோடெச்சா கூறியிருப்பது இந்தி திணிப்பை வலியுறுத்துகின்றது. இது கண்டிக்கத்தக்கது.” என கனிமொழி டிவிட் செய்துள்ளார். www.ndtv.comகொரோனா குணமடைந்த பின்னர் வேறு பாதிப்புகள் வருகிறதா..? - அரசு திறந்த தொடர் கண்காணிப்பு மையம்!Tamil | Written by Barath Raj | Thursday August 20, 2020 கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நுரையீரல் தொடர்பான பிற பிரச்னைகள், பின் நாட்களில் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. www.ndtv.com“இந்தியா கேள்வி கேட்கணும்!”- மார்க் ஜுக்கர்பெர்கிற்கு காங்கிரஸ் எழுதிய கடிதம்; விளாசும் ராகுல்Tamil | Edited by Barath Raj | Tuesday August 18, 2020 ஃபேஸ்புக், வெறுப்புப் பேச்சுகளுக்கு அனுமதியளித்ததாக இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தி வந்ததிலிருந்து காங்கிரஸும் - பாஜகவும் வாதப் போர் நடத்தி வருகின்றன - 'Indians Must Question': Rahul Gandhi Shares Congress Letter To Zuckerberg www.ndtv.comஎஸ்.பி.பி விரைவாக குணமடைய பிரபலங்கள் பிரார்த்தனை!Tamil | Edited by Karthick | Saturday August 15, 2020 எஸ்.பி.பி அனுமதிக்கப்பட்டுள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேரின் மருத்துவ சேவைகளின் உதவி இயக்குநர் டாக்டர் அனுராதா பாஸ்கரன் மருத்துவமனை அறிக்கையில் “கோவிட் -19 காரணமாக எம்ஜிஎம் ஹெல்த்கேரில் அனுமதிக்கப்பட்டுள்ள திரு எஸ்.பி. அவரது மருத்துவ அளவுருக்களை மருத்துவர்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்” என கூறியிருந்தார். www.ndtv.comபிரணாப் முகர்ஜி உடல் நிலை சீராக உள்ளது; தந்தை குறித்து மகன் அபிஜித் முகர்ஜி உருக்கம்!Tamil | Edited by Karthick | Friday August 14, 2020 பிரணாப் முகர்ஜி தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகவும், செயற்கை சுவாச கருவியுடன் உடல் நிலை சீராக உள்ளதாகவும் ராணுவ மருத்துவமனை தற்போது தெரிவித்துள்ளது. www.ndtv.com“கை புண்ணிற்கு கண்ணாடி எதற்கு..?”- அதிமுக முதல்வர் வேட்பாளர் சர்ச்சை; அமைச்சர் உதயகுமாரின் பன்ச்Tamil | Written by Barath Raj | Wednesday August 12, 2020 அமைச்சர் செல்லூர் ராஜூ, முதல்வர் வேட்பாளர் யார் என்பது முடிவு செய்யப்படும் என்று சூசகமாக பேசியிருந்தார். www.ndtv.comஜெய் ஸ்ரீ ராம், மோடி ஜிந்தாபாத் கோஷமிட கோரி ராஜஸ்தானில் ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல்!Tamil | Edited by Karthick | Sunday August 9, 2020 தாக்குதல் நடத்திய கும்பல் கைக்கடிகாரத்தையும் பணத்தையும் திருடி சென்றுள்ளனர். பற்கள் உடைபட்ட நிலையில், வீங்கிய கண்களுடனும், முகத்தில் காயத்துடனும் காஃபர் அகமது காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். www.ndtv.com‘அயோத்தி மசூதி தொடக்க விழாவில் பங்கேற்க மாட்டேன்’- சர்ச்சையாகும் யோகி ஆதித்யநாத்தின் பேச்சு!Tamil | Edited by Barath Raj | Friday August 7, 2020 கடந்த ஆண்டு நவம்பர் மாதம், அயோத்தி நில பிரச்னை வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. www.ndtv.comடெல்லியில் 13 சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! 'இதை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது'; கெஜ்ரிவால்Tamil | Edited by Karthick | Friday August 7, 2020 சிறுமியின் தலையிலும் முகத்திலும் கூர்மையான பொருளால் பல முறை தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது என்று காவல்துறையின் தெரிவித்துள்ளனர். www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com