AllNews'ஜெ அன்பழகன்' - 8 News Result(s)திமுக MLA ஜெ. அன்பழகனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது! உருவ படத்திற்கு ஸ்டாலின் மரியாதைTamil | NDTV | Wednesday June 10, 2020 கொரோனாவால் அன்பழகன் உயிரிழந்தார் என்பதால், அவரது உடல் மாநகராட்சி பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மருத்துவமனையில் இருந்த அன்பழகனின் உடல் கண்ணம்மா பேட்டை மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டது. www.ndtv.comஎன் அன்புச் சகோதரா அன்பழகா! இனி என்று காண்போம் உன்னை: மு.க.ஸ்டாலின் கண்ணீர்!Tamil | NDTV | Wednesday June 10, 2020 மக்கள் பணியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு, அதன் காரணமாக நோய்த்தொற்று ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி மறைவெய்தி, பொதுவாழ்வின் தியாக தீபமாக சுடர்விட்டொளிரும் ஜெ.அன்பழகனை நான் எப்படி மறப்பேன்? www.ndtv.comகொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்றுவரும் ஜெ. அன்பழகனின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்!Tamil | NDTV | Monday June 8, 2020 முதலில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தவர் அவர், நேற்று குணம் அடைந்து வந்தார். இந்த நிலையில் மீண்டும் அவரது உடல்நிலை கவலைக்கிடம் அடைந்திருப்பது திமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. www.ndtv.com'உடல்நலனை பேணி உன்னத உயிரை காத்திடுங்கள்' - திமுகவினருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்Tamil | NDTV | Friday June 5, 2020 வயதில் மூத்த உடன்பிறப்புகள், அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்கள், நீரிழிவு –இரத்த அழுத்தம் - சிறுநீரகப் பிரச்சினைகள் உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் வீட்டிலேயே இருக்க வேண்டியது கட்டாயம். அதனை ஒருபோதும் மீறிடவேண்டாம். www.ndtv.comதிமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்? மருத்துவமனை கூறியது என்ன?Tamil | NDTV | Friday June 5, 2020 குரோம்பேட்டை ரிலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் அவருக்கு சாதாரண நிலையில் ஆக்ஸிஜன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது www.ndtv.comகொரோனா பாதித்த திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகனின் உடல்நிலையில் முன்னேற்றமில்லை!!Tamil | NDTV | Thursday June 4, 2020 61 வயதாகும் ஜெ. அன்பழகன் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினர் ஆவார். கடும் மூச்சுத் திணறல் காரணமாக அவர், குரோம்பேட்டை அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். www.ndtv.com“கொலை செஞ்சவரு எடப்பாடி..!”- முதல்வருக்கு எதிராக திமுகவின் ஜெ.அன்பழகன் பகீர் குற்றச்சாட்டு!!Tamil | Written by Barath Raj | Saturday March 7, 2020 "ஆனால், அவர் எப்படிப்பட்டவர் என்பதற்காக இதைச் சொல்கிறேன்." www.ndtv.com'டிஜிபி ராஜேந்திரன் பதவி விலக வேண்டும்!’- அன்பழகன் வலியுறுத்தல்Tamil | IANS | Wednesday September 5, 2018 குட்கா ஊழல் குறித்து முதன் முறையாக வழக்கு தொடர்ந்தது அன்பழகன் தான் என்பது குறிப்பிடத்தக்கது www.ndtv.com'ஜெ அன்பழகன்' - 8 News Result(s)திமுக MLA ஜெ. அன்பழகனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது! உருவ படத்திற்கு ஸ்டாலின் மரியாதைTamil | NDTV | Wednesday June 10, 2020 கொரோனாவால் அன்பழகன் உயிரிழந்தார் என்பதால், அவரது உடல் மாநகராட்சி பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மருத்துவமனையில் இருந்த அன்பழகனின் உடல் கண்ணம்மா பேட்டை மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டது. www.ndtv.comஎன் அன்புச் சகோதரா அன்பழகா! இனி என்று காண்போம் உன்னை: மு.க.ஸ்டாலின் கண்ணீர்!Tamil | NDTV | Wednesday June 10, 2020 மக்கள் பணியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு, அதன் காரணமாக நோய்த்தொற்று ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி மறைவெய்தி, பொதுவாழ்வின் தியாக தீபமாக சுடர்விட்டொளிரும் ஜெ.அன்பழகனை நான் எப்படி மறப்பேன்? www.ndtv.comகொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்றுவரும் ஜெ. அன்பழகனின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்!Tamil | NDTV | Monday June 8, 2020 முதலில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தவர் அவர், நேற்று குணம் அடைந்து வந்தார். இந்த நிலையில் மீண்டும் அவரது உடல்நிலை கவலைக்கிடம் அடைந்திருப்பது திமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. www.ndtv.com'உடல்நலனை பேணி உன்னத உயிரை காத்திடுங்கள்' - திமுகவினருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்Tamil | NDTV | Friday June 5, 2020 வயதில் மூத்த உடன்பிறப்புகள், அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்கள், நீரிழிவு –இரத்த அழுத்தம் - சிறுநீரகப் பிரச்சினைகள் உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் வீட்டிலேயே இருக்க வேண்டியது கட்டாயம். அதனை ஒருபோதும் மீறிடவேண்டாம். www.ndtv.comதிமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்? மருத்துவமனை கூறியது என்ன?Tamil | NDTV | Friday June 5, 2020 குரோம்பேட்டை ரிலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் அவருக்கு சாதாரண நிலையில் ஆக்ஸிஜன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது www.ndtv.comகொரோனா பாதித்த திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகனின் உடல்நிலையில் முன்னேற்றமில்லை!!Tamil | NDTV | Thursday June 4, 2020 61 வயதாகும் ஜெ. அன்பழகன் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினர் ஆவார். கடும் மூச்சுத் திணறல் காரணமாக அவர், குரோம்பேட்டை அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். www.ndtv.com“கொலை செஞ்சவரு எடப்பாடி..!”- முதல்வருக்கு எதிராக திமுகவின் ஜெ.அன்பழகன் பகீர் குற்றச்சாட்டு!!Tamil | Written by Barath Raj | Saturday March 7, 2020 "ஆனால், அவர் எப்படிப்பட்டவர் என்பதற்காக இதைச் சொல்கிறேன்." www.ndtv.com'டிஜிபி ராஜேந்திரன் பதவி விலக வேண்டும்!’- அன்பழகன் வலியுறுத்தல்Tamil | IANS | Wednesday September 5, 2018 குட்கா ஊழல் குறித்து முதன் முறையாக வழக்கு தொடர்ந்தது அன்பழகன் தான் என்பது குறிப்பிடத்தக்கது www.ndtv.comYour search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com