Tamil | Agence France-Presse | Saturday June 13, 2020
ஐரோப்பாவில் 23,63,538 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 1,86,843 பேர் உயிரிழந்துள்ளனர். லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் தொடர்ந்து தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இங்கு 15,69,938 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 76,343 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
www.ndtv.com