Tamil | NDTV | Wednesday May 13, 2020
வாணியம்பாடி நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ், நகராட்சி எல்லைக்கு உட்பட்ட இடத்தில் போடப்பட்டுள்ள சாலையோரக் கடைகள் மற்றும் தள்ளுவண்டிக் கடைகளை அடாவடித் தனமாக அப்புறப்படுத்தி உள்ளார். இது குறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
www.ndtv.com