Tamil | Edited by Anindita Sanyal | Thursday July 9, 2020
இப்போது மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களான வயது முதிர்ந்தவர்கள், ஏற்கனவே நோயால் பாதிக்கப்பட்டோர் மீது நாம் கவனம் செலுத்த வேண்டும். 60 முதல் 74 வயது வரையிலானவர்கள் இந்தியாவில் 8 சதவீதம் பேர் உள்ளனர். அவர்களில்தான் 39 சதவீத உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது.
www.ndtv.com